இந்திய அணிக்கு விடாத சனி..கண்டிப்பா அவர் விளையாடுவார்?? இந்திய பவுலர்களின் திட்டம் என்ன??

An unforgiving problem for the Indian team

cricket: இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி இடையிலான போட்டியில் டிராவிஸ் ஹெட் வெளியேறுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் அணியில் விளையாட உள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது .இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி மொத்தமாக 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஆனால் … Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை!! பாஜக அண்ணாமலை கண்டனம்!!

A student was sexually harassed in Anna University campus yesterday

Anna University: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று  மாணவிக்கு  பாலியல் தொல்லை அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு  படிக்கும் மாணவி ஒருவர் நேற்று இரவு உணவு அருந்திய பின் தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அந்த ஆண் நண்பரை அடித்து துரத்தி விட்டு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக … Read more

இவர்களெல்லாம் கிரெடிட் கார்டு வாங்கினால் சிக்கல்!! எச்சரிக்கை விடுத்த ஆனந்த் ஸ்ரீனிவாசன்!!

If all these people buy a credit card, it will be a problem!! Anand Srinivasan warned!!

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெரும்பாலான வங்கிகளில் இருந்து பணிக்கு செல்லக்கூடிய பொதுமக்களை குறி வைத்து கிரெடிட் கார்டு ஆனது வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் பெரும்பாலான இளைஞர்கள் சிக்கிக் கொள்வது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. ஆரம்பத்தில் இலவசமாக தானே கிடைக்கிறது, என்று நம்பி வாங்குவதால் கிரெடிட் கார்டு வாங்கக்கூடிய அனைவரும் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வதே இல்லை. கிரெடிட் கார்டில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அதனை பயன்படுத்தும் விதம் குறித்து பொருளாதார வல்லுனரான ஆனந்த் … Read more

நிதீஷ் ரெட்டி அதிரடி நீக்கம்..உள்ளே வரும் 2 ஸ்பின்னர்கள்!! வெற்றி பெறுமா இந்தியாவின் திட்டம்??

nitish-reddy-action-removal

cricket: இந்திய அணி நாளை நடைபெற உள்ள ஆஸ்திரேலியா உடனான 4 வது டெஸ்ட் போட்டியில் இருந்து நிதிஷ் ரெட்டி நீக்க படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் நாளை 4 வது போட்டியில் விளையாடவுள்ளது. இந்த போட்டியில் கே எல் ராகுல் மற்றும் ஜெயஷ்வாளுக்கு அடுத்து நிதீஷ் குமார் ரெட்டி அதிக ரன்களை அடித்த நபராக இருக்கிறார். மேலும் இந்த நான்காவது போட்டியில் இவர் நீக்க படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி … Read more

அண்ணாமலையை ஓரங்கட்டுங்க.. திமுக வை வீழ்த்த கட்டாயம் அதிமுக-வுடன் தான் கூட்டணி!! எடப்பாடியை நெருங்கும் பாஜக!!

Keep Annamalai aside.. Alliance with AIADMK is mandatory to defeat DMK!! BJP approaching Edappadi!!

ADMK BJP: பாஜக அதிமுக-வுடன் கூட்டணி வைக்க வியூகம் வகுப்பதாக கமலாலய சுற்று வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவாக அதிகளவு வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் கூட்டணியின்றி ஒரு இடத்தில் கூட பாஜக மற்றும் அதிமுக வால் வெற்றி பெற முடியவில்லை. மேற்கொண்டு ஆளும் கட்சியானது வலுப்பெற்று கொண்டே வருகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அண்ணாமலை அரசியல் படிப்பிற்காக வெளிநாடு சென்ற பொழுது அதிமுக பாஜக இடையேயான … Read more

வன்னியர்களை பகடை காயாக வைத்து கூட்டணி பேரம் பேசுகிறார் அன்புமணி!! ஆளுங்கட்சி அமைச்சர் கண்டனம்!!

Minister Sivashankar condemns PMK for talking about Vanniyar seat reservation only during election time

PMK-DMK: தேர்தல் நேரத்தில் மட்டும் வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக பேசுகிறது பாமக என அமைச்சர் சிவசங்கர் கண்டனம். நேற்று, வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு கேட்டு பாமக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியது. பாமக தலைவர் அன்புமணி தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசை கண்டித்து  கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர் சந்திப்பில் பேசிய அன்புமணி வன்னியர்களுக்கு 15 சதவீதம் உள் ஒதுக்கீடு திமுக அரசு கொடுத்தால் நிபந்தனை இன்றியும், தேர்தலில் போட்டியிட தொகுதிகள் … Read more

ஆஸ்திரேலியா அணியின் முக்கிய மாற்றம்..இதுதான் பிளேயிங் லெவன்!! வெளியான பட்டியல்!!

A major change in Australia's team

cricket : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் அடுத்து நடக்க உள்ள 4 வது போட்டியில் இரு மாற்றங்கள் செய்துள்ளது ஆஸ்திரேலியா அணி. இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் இரு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது. மூன்றாவது போட்டி சமனில் முடிவடைந்துள்ளது. இதனால் இந்திய அணி அடுத்து வரும் இரு போட்டிகளில் வெற்றி பெற … Read more

ஸ்லீப் அப்னீயா சிகிச்சைக்கு எடை இழப்பு மருந்தை பயன்படுத்த ஒப்புதல்! விரைவில் இந்தியாவில் தொடக்கம்

ஸ்லீப் அப்னீயா சிகிச்சைக்கு எடை இழப்பு மருந்தை பயன்படுத்த ஒப்புதல்! விரைவில் இந்தியாவில் தொடக்கம்

எடை இழப்பு மருந்தை தூக்கத்தில் மூச்சுத்திணறல் சிகிச்சைக்கு வழங்க அமெரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு இது இந்தியாவில் தொடங்க வாய்ப்புள்ளது. இது தூக்கத்தின் போது ஒழுங்கற்ற சுவாசத்தால் வகைப்படுத்தப்படும் தடையற்ற தூக்கத்தில் மூச்சுத்திணறல் (OSA) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. US FDA, முதன்முறையாக, எடை இழப்புக்கு பயன்படுத்தப்படும் நீரிழிவு எதிர்ப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது, இது Zepbound (Tirzepatide) பிராண்ட் பெயரில் விற்கப்படுகிறது. , உடல் பருமன் உள்ள பெரியவர்களின் … Read more

மதுரை, கோவை மெட்ரோ ரயில் சேவை!! நிர்வாகம் சொன்ன ஹாப்பி நியூஸ்!!

Madurai, Coimbatore Metro Train Service!! Happy news from management!!

சென்னை:  மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த அறிக்கையில் அடுத்த மாதம் தொடங்க  இருக்கும் கோவை மெட்ரோ பணிகளின் விவரங்களை மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் அறிவித்தார். அதன்படி கோவை அமைய இருக்கும் மெட்ரோ வழித்தடங்கள்  இருக்கும் நிலங்களை கையகபடுத்தபடுதல் மற்றும் அடுத்த 100 ஆண்டுகள் வரை பயன்படுத்தும் அளவிற்க்கு தரமான பணிகளை செய்து கொடுத்தல் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண் இயக்குனர் எம்.ஏ.சித்திக் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் இந்த மெட்ரோ பணிகள் முதல் கட்டமாக … Read more

இந்திய அணியின் நம்பிக்கை நாயகன்..என்ன செய்ய போறாரோ?? பாக்சிங் டே டெஸ்ட் போட்டி!!

Hope man of Indian team

cricket: இந்திய அணி ஆஸ்திரேலியா தொடரில் 4 வது போட்டியில் அடுத்து விளையாடவுள்ளது. இந்த போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. மேலும் இந்த தொடரில் முதல் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது இதில் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி ஒரு … Read more