டிரம்ப் உயிருக்கு நெருங்கும் ஆபத்து!! எச்சரிக்கை செய்யும் ரஷ்ய அதிபர் புதின்!!
russia: அடுத்த வருடம் ஜனவரியில் டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அவர் உயிருக்கு ஆபத்து என புதின் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சமீபத்தில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் அமெரிக்காவில் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். மேலும் அவர் வருகிற ஜனவரி மாதம் பதவியேற்க உள்ள நிலையில் அவர் தனது அமைச்சரவைக்கு தேவையான அமைச்சர்கள் தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அவரின் வெற்றிக்கு பாராட்டியுள்ளார். மேலும் அவரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது … Read more