எங்கு பார்த்தாலும் திராவிடம்!! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய  ஆளுநர்!!

Governor R.N. Ravi's statement that Dravidian freedom fighters have been forgotten in the name of history has become a controversy

Governor RN Ravi:எங்கு பார்த்தாலும் திராவிடம்,வரலாறு என்ற பெயரில் சுதந்திர போராட்ட வீரர்களை மறந்து விட்டார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையாகி உள்ளது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு 2021 ஆண்டு பதவி ஏற்றார். பதவி ஏற்ற நாள் முதல் திமுக அரசுக்கும் ஆளுநராக ஆர்.என்.ரவிக்கும் இடையில்  கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டு விடுகிறார் என்ற குற்றச்சாட்டு நீடித்து வருகிறது. மேலும் … Read more

இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் முகமது ஷமி!! 12 மாதங்களுக்கு பின் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பினார்!!

mohammed-shami-in-the-india-australia-series

CRICKET: நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளார் இந்நிலையில் இவர் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது 12 மாதங்களுக்கு பின் அதாவது 360 நாட்களுக்கு பின் மீண்டும் தொடரில் விளையாடவுள்ள முகமது ஷமி. மத்திய பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் பெண்கள் அணியில் விளையாட உள்ளார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடிப்பாரா?? இந்திய அணியின் மிக முக்கியமான வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி … Read more

கேப்டன்சிக்காக நான் கெஞ்சவில்லை கே எல் ராகுல்!! எந்த வரிசையிலும் நான் களமிறங்க தயார்!!

i-am-not-begging-for-captaincy-kl-rahul

IPL:  நான் கேப்டனாக இருந்தால் தான் விளையாடுவேன் என்று இல்லை எந்த வரிசையிலும் நான் விளையாட தயார். ஐ பி எல் போட்டிகளில் நான் கேப்டன் பொறுப்பு கொடுத்தால் தான் விளையாடுவேன் என்று நான் எங்கும் சொன்னதில்லை, யாரிடமும் நான் கெஞ்சுவதில்லை என்று சமீபத்தில் அவர் கூறினார்.  எண்ணை கேப்டனாக நியமிக்க தயாராக இருந்தால் கொடுங்கள் அப்போது நான் அதை ஏற்க தயார் என்று கோரியுள்ளார் கே எல் ராகுல் ஐ பி எல் தொடரில் மிக … Read more

உப்பு அதிகம் சாப்பிடுபவர்களுக்கு கட்டாயம் கேன்சர் வரும்!! ஆராய்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

People who eat a lot of salt will definitely get cancer!! Shocking information revealed in the research!!

Salt: உப்பை அதிகளவில் உபயோகிப்பதால் இரப்பை புற்றுநோய் உண்டாகும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. உப்பை அதிக அளவு எடுத்துக் கொண்டால் உடலில் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என தற்போதைய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். நாம் உணவில் உப்பு அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் ரத்த அழுத்தம் என தொடங்கி புற்றுநோய் வரை உண்டாகக்கூடும். இதன் உண்மை தன்மை குறித்து தற்பொழுது புற்றுநோய் குறித்த ஆய்வு ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களை ஆய்வு செய்துள்ளனர். … Read more

9- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! 

important-announcement-issued-by-government-examinations-for-the-students-of-class-9

 அரசு தேர்வுகள் இயக்ககம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள செய்தியாவது, அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 2024 – 2025 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் அடுத்த மாதம் டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெற உள்ள ஊரக திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்விற்கு தேவைப்படும் தகுதிகளாவன, * தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் … Read more

மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி கூடுதல் விலை இல்லை!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

The High Court has ordered that the employees of Tasmak will be suspended if they sell liquor at extra cost

Tasmac:இனி  டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மது பானங்களை மற்ற மாநிலத்தை போல் இல்லாமல் தமிழக அரசு டாஸ்மாக் மூலம் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும்  4,829 டாஸ்மாக் கடைகளும், 2919 பார்களுடன் கூடிய மதுக் கடைகள் இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெறுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. மது பாட்டிலுக்கு மேல் ரூ 10 ரூபாய் அதிகமாக வாங்கப்படுவதாக … Read more

பெண்ணின் திருமண வயது இனி 9 தான்!!

Marriage age of girl is 9 now!!

மேற்காசிய நாடான ஈராக் பார்லிமென்டிலில் ஷியா முஸ்லிம் பழமைவாத குழுவினர் அதிகம் இருக்கின்றனர். அந்த நாட்டின் பிரதமாராக முகமது ஷியா அல் சுடானி உள்ளார். மேலும் இந்த நாட்டில் பெண்களுக்கு தற்போது திருமண வயது 18 ஆக உள்ளது. இதில் கடந்த 1950ல் ஷியா முஸ்லிம் இனத்தில் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டது. ஆனால் 28% பெண்கள் 18 வயது முன்னபாக திருமணம் செய்து கொள்கின்றனர். இதனை 2023 ஆம் ஆண்டு ஐ.நா., தகவல் தெரிவித்துள்ளது. மேலும் … Read more

 ஆண்களுடன் உடலுறவு வைக்க மாட்டோம் வெடிக்கும் போராட்டம்!! கருத்தடை மாத்திரைகள் விலை உயர்த்திய டிரம்ப்!!

donald trump

USA:  டிரம்ப் வெற்றிபெற செய்த ஆண்களுடன் நாங்கள் உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டோம் பெண்கள் போராட்டம். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார் இந்நிலையில், திடீரென அமெரிக்காவில் கருத்தடை மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு முன் இருந்த விலையை விட சுமார் 17 மடங்கு விலை அதிகரித்துள்ளது. நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் 47 வது அதிபராக பதவியேற்க உள்ளார். அதற்கான பணிகளை தற்போது அவர் ஆரம்பித்துள்ளார். தற்போது தந்து கேபினட் அமைச்சர்கள் பெயர் … Read more

காய்கறி விற்கும் பெண்ணை வெட்டி கொடூர கொலை!! சிறுநீரால் ஏற்பட்ட தகராறு நடந்தது என்ன??

a-woman-selling-vegetables-was-brutally-murdered

CHENNAI: காய்கறி விற்கும் பெண்ணை வெட்டி கொடூர கொலை தடுக்க வந்த கணவனுக்கு தலையில் வெட்டு. சென்னை திருவெற்றியூரில்  காய்கறி விற்பனை செய்து வந்த பெண்ணை வெட்டி கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுக்க முயன்ற கணவருக்கும் விழுந்த சரமாரி வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. திருவெற்றியூரில் சன்னதி தெருவில் சாலையோரமாக காய்கறி விற்பனை செய்து வரும் மாரி(55), மனைவி கௌரி(50) தம்பதியினர். நேற்று மாலை கடைக்கு வந்த நபர் ஒருவர் தான் மறைத்து … Read more

நாளை ‘கங்குவா’ திரைப்படம் திரையிட தடையா?..   சோகத்தில் சூர்யா ரசிகர்கள்!!

The release of actor Surya's movie "Kangwa" continues to be in trouble.

Kanguva:நடிகர் சூர்யாவின் “கங்குவா”   திரைப்படம் ரீலிஸ் ஆவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படம் தான் “கங்குவா” இப்படமானது வருகின்ற  நவம்பர் 14 அன்று உலக முழுவதும் திரைக்கு வர இருக்கும் நிலையில்  தொடர்ந்து இப் படம் திரையிட சிக்கல்கள் வந்து கொண்டு இருக்கிறது. அதாவது நடிகர் சூர்யா திரைப்படம் திரைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது, “கடைசியாக எதற்கும் துணிந்தவன்”  திரையிடப்பட்டது. இப் படம் வசூல் … Read more