ஆஹா..தங்கம் வாங்க சரியான நேரம்!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை!!
Gold News: தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஆபரண தங்கம் விலை கடந்த மாதம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சற்று சரிவுடன் காணப்படுகிறது. இதனால் நகை பிரியர்கள் சிறிது மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை அதிரடியாக சரிந்து விற்பனை செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து சென்னையில் 22 … Read more