ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!! பொங்கலுக்கு ரூ.1000 இல்லை ரூ.2000 அரசின் சர்பிரைஸ்!!

Good news for ration card holders!! No Rs.1000 for Pongal, Rs.2000 Government Surprise!!

TN Government: நம் தமிழக அரசு கூட்டுறவு துறை சார்பில் தீபாவளி பண்டிகை போல் பொங்கலுக்கு சிறப்பு தொகுப்பு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். தமிழக அரசு பண்டிகை காலங்களில் பல வகையான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை பொழுதும் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியது. பண்டிகை என்பது மக்களோடு மக்களாக கலந்த ஒன்று. அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் இந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு … Read more

பொடுகுக்கு சொல்லுங்க! Bye! Bye! ஆட்டிப்படைக்கும் பொடுகை விரட்ட மிக எளிமையான வழி!

home-remedies-for-dandruff

பொடுகு ஒருவித பூஞ்சை நோய்த் தொற்றுகளால் தலையில் ஏற்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் தலையில் சுத்தம் இல்லாமல் இருப்பதுதான். அதேபோல் இது ஒரு பரவும் தொற்று. மற்றவர்களிடம் இருந்து பரவும். அவர்கள் பயன்படுத்திய துணிகள், சீப்புகளை நாம் பயன்படுத்தும் பொழுது நமக்கும் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. பொடுகு வந்து விட்டால் தலையை அரிக்கும். அரித்து புண்கள் ஏற்படவும் காரணமாக இருக்கின்றன. இதனை சரி செய்யாவிடில் தலை முடி அளவில்லாமல் உதிரும். பொது இடத்தில் அரிக்கும் பொழுது இது … Read more

தளபதி 69 பட அப்டேட்!! எச் .வினோத் உடன்  மாஸ்டர் பிளானில் விஜய்!!

Vijay met the Army officials along with director H. Vinod

VIJAY – H.VINOTH:விஜய் அவர்கள்  இயக்குனர் எச் .வினோத் உடன்  ஆர்மி அதிகாரிகளை சந்தித்தார். விஜய் தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார். இனி வரும் காலங்களில் திரைத்துறையை முழுமையாக விட்டுவிட்டு விலகுவதாக தெரிவித்து இருந்தார். இருப்பினும் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட திரைப்படங்கள் மட்டும் விரைவில் நடித்து முடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநில மாநாடு கடந்த மாதம் நடைபெற்றது. … Read more

எல்லா நோய்களுக்கும் ஒரே பாடல்! பாடலில் நோய்களுக்கு விளக்கம் சொன்ன சித்தர்கள்!

எல்லா நோய்களுக்கும் ஒரே பாடல்! பாடலில் நோய்களுக்கு விளக்கம் சொன்ன சித்தர்கள்!

அந்த காலத்தில் சித்தர்கள் அருளிய நோய்களுக்கு எல்லாம் மருந்து தான் இந்த பாடல். இந்தப்பாடல் காலத்தால் அழியாது. எத்தனை வருடங்கள் ஆனாலும் நோய்க்கு மருந்து தான் இதை யாராலும் மாற்ற முடியாது. இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.   நம் முன்னோர்கள் லேசு பட்டவர்கள் இல்லை என்பதை நிரூபித்த பாடல். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக ஒரே பாடலை பாடியுள்ளனர். இதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். இது இருந்தால் யாரும் … Read more

தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!! ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.3.10 லட்சம்!!

Tamil Nadu Government Mass Announcement!! 3.10 lakhs for each family!!

TN Government: தமிழக அரசு அனைவருக்கும் நிரந்தர வீடு கிடைக்கும் வகையில் கலைஞர் இல்லம் என்ற திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.3.10 லட்சம் தருகிறது. கலைஞர் கனவு இல்லம் என்பது வீடு இல்லாத குடிமக்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்க தொடங்கப்பட ஒரு சமூக நல திட்டமாகும். இந்த திட்டத்தில் சுமார் 8 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த 3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு கனவு இல்லத்திற்கும் … Read more

ஹனிமூன் செல்வதற்கு அரசு மானியம்!! பாலியல் துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க திட்டம்!!

Govt Subsidy for Honeymoon

RUSSIA: மக்கள் தொகை குறைந்து வரும் காரணத்தால் பாலியல் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்க உள்ளது ரஷ்யா ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் காரணமாக ஏராளமான வீரர்கள் மற்றும் மக்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக ரஷ்யாவில் பெருமளவில் மக்கள் தொகை குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் பெருமளவில் மக்கள் தொகை குறைய வாய்ப்புள்ளது. அதன் பின் தற்போது உள்ள நாடாக இல்லாமல் மக்கள் தொகை … Read more

இனி டிரைவிங் லைசன்ஸ் வாங்குவது மிக எளிது!! மத்திய அரசின் சூப்பர் வசதி!!

Now buying driving license is very easy!! Central government's super facility!!

டிரைவிங் லைசன்ஸ் என்பது மிக முக்கிய ஆவணமாகும். ஏனெனில் இது ஒரு அரசாங்க ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஓட்டுனரும் கட்டாயம் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் வாகனம் ஓட்டினால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். இந்த நிலையில் சாலை போக்குவரத்து மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் குடிமக்களுக்கு ஆன்லைனில் வீட்டில் இருந்தே கற்றல் உரிமத்தை பெற விண்ணப்பிக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் இணையதளம் மூலம் தேர்வில் கலந்து கொண்டு அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் … Read more

இந்தியா PANNED ஏடிஎம்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

The number of ATMs in India is decreasing

ATM:இந்தியாவில் ஏடிஎம் களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நாம் பணத்தை பெற வங்கிக்கு சென்று சாலன் எழுதி பின்பு நீண்ட வரிசையில் நின்று கொண்டு பணப்பரிமாற்றம் செய்வோம்.  இவற்றை எளிமையாக்கும் வகையில் தான் ஏடிஎம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இந்தியாவில் அதிக அளவில் ஏடிஎம்  மூடப்பட்டு வருகின்றன. என்பது அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது. இப்போது பணம் பரிமாற்றம் ஆன்லைன் வழியாக நடப்பதால் அதுவும் மிக எளிமையாக கைப்பேசி மூலம் நடைபெறுகிறது. மக்கள் தற்போது அதிக … Read more

மாணவர்களுக்கு ரூ1000 வழங்குவதை அடுத்து வெளியான சூப்பர் அறிவிப்பு!! அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இது கட்டாயம்!!

Super announcement after giving Rs 1000 to students!! It is mandatory in all educational institutes!!

Tamilnadu Gov: இனி அனைத்து கல்வி நிறுவனங்களிலும் உதவி மையம் அமைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசானது பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவியர் மற்றும் மாணவிகளுக்கு உயர் கல்வியின் இடைநிற்றலை தடுப்பதற்காக மாதம் ரூ 1000 வழங்கி வருகிறது. அதன் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை மீண்டும் வெளியிட்டுள்ளது. அதாவது பெற்றோர் என தொடங்கி மாணவர்கள் வரை அனைவருக்கும் … Read more

மனைவி மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய கணவன்!! கெத்தாக சென்று போலீஸில் சரண்!!

மனைவி மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய கணவன்!! கெத்தாக சென்று போலீஸில் சரண்!!

KERALA:குடும்ப தகராறில் மனைவி மற்றும் மாமியார் இருவரையும் வெட்டி கொலை செய்த கணவன் போலீசில் சரண். கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மரவந்துருது கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் நிதீஷ் மற்றும் சிவப்பிரியா. இருவருக்கும் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. திருமணமான முதல் அவர்களுக்கு இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் மற்றும் சந்தேகம் காரணமாக இருவருக்கும் இடையே சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. எப்போது பார்த்தாலும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டு சிவப்பிரியா தனது … Read more