பாஜக கோவை பேரணியில் கலந்துக் கொள்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!

பாஜக கோவை பேரணியில் கலந்துக் கொள்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!

பாஜக கோவை பேரணியில் கலந்துக் கொள்கிறார் பிரதமர் நரேந்திரமோடி! இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களிடம் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும், தமிழகத்தில் நிலவுகின்ற திராவிட கட்சிகளின் ஆளுமையில் இருந்து மக்களை மீட்கவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார். தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு உரையாற்றி வருகிறார். அந்த … Read more

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்!

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்!

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்! புதுச்சேரி மற்றும் தெலுங்கானா துணை நிலை ஆளுநர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். தமிழக பாஜக தலைவர், துணை பொதுசெயலாளர், பாஜக தேசிய செயலாளராகவும் பதவி வகித்து வந்த தமிழிசை 2006,2011 ம் ஆண்டு பாஜக சார்பில் சட்டமன்ற தேர்தலில் மற்றும் 2009,2019 ஆய ஆண்டு மக்களவை தொகுதியிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட இவர் தோல்வியடைந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி … Read more

மதம் பிடித்த யானை போல திமுக பணவெறி பிடித்து சுற்றுகின்றது! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!

மதம் பிடித்த யானை போல திமுக பணவெறி பிடித்து சுற்றுகின்றது! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!

மதம் பிடித்த யானை போல திமுக பணவெறி பிடித்து சுற்றுகின்றது! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி! திருப்பூர் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது திமுக கட்சி மதம் பிடித்த யானை போல பணவெறி பிடித்து சுற்றுகின்றது என்றும் திமுக கட்சிக்கு வாக்காளர்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் பேசினார். திருப்பூரில் செய்தியாளர்களை செந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் “வீட்டையே விட்டு … Read more

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி!

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது - ஆளுநர் ஆர்.என்.ரவி!

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி! பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது முதல்வருக்கு பதில் கடிதம் அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி! வருமானத்திற்க்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்து பொன்முடியினை கைது செய்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தலை’விமர்சித்த கமல் – பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்!

'ஒரே நாடு ஒரே தேர்தலை'விமர்சித்த கமல் - பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்!

‘ஒரே நாடு ஒரே தேர்தலை’விமர்சித்த கமல் – பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்! ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் போது மத்திய மற்றும் மாநில அரசு உட்பட அனைத்து அரசு அதிகாரிகளின் பணிகளும் பாதிக்கப்படுகிறது எனவே நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதற்கான அனைத்து கட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதற்காக, நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதில் … Read more

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்! இந்தியா முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. ஒரு தனி நபர் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறைவாக தொகையை, நகைகள், பரிசுப் பொருள்கள் போன்றவற்றை கைகளில் எடுத்து செல்லும் பொழுது உரிய ஆவணங்களோடு எடுத்து செல்ல வேண்டும் மீறினால் தொகை பறிமுதல் செய்யப்படும், பிறகு உரிய ஆவணங்களை செலுத்தியே அதனை மீட்க வேண்டும், பொது இடங்களில் … Read more

நாடாளுமன்ற தேர்தல் தேதியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

The Election Commission published the date of the parliamentary elections!!

நாடாளுமன்ற தேர்தல் தேதியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!! இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலமும் வருகின்ற ஜுன் மாதம் பதினாறாம் தேதி முடிவடைகிறது.எனவே 2024 ஆம் ஆண்டிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் கடந்த ஆண்டு முதலே தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகளால் செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தங்களது சின்னத்தை பெறுவது, வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுவது, பிரச்சாரம் மேற்க்கொள்வது என இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது எனலாம். … Read more

தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான செம்மொழி மாநாடு குறித்து அறிக்கை – முதல்வர் ஸ்டாலின்!! 

Statement on Classical Conference which will make Tamil proud - Chief Minister Stalin!!

தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான செம்மொழி மாநாடு குறித்து அறிக்கை – முதல்வர் ஸ்டாலின்!! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஓர் முக்கிய அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில், மகாகவி பாரதியார் கனவான வெளிநாட்டு நல்லறிஞர்களின் சாத்திரங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்பதை நனவாக்கும் வகையில் வேளாண்மை, தொழில்நுட்பம், அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நூல்களை தமிழில் மொழிப்பெயர்க்கும் பணிகள் நடந்து வருகிறது.      அதேபோல், செயற்கை நுண்ணறிவினை புகழ்பெறும் … Read more

மம்தாவை யாரேனும் தள்ளிவிட்டார்களா? விசாரணை கோறும் பாஜகவினர்? 

Has anyone ditched Mamata? BJP people demanding investigation?

மம்தாவை யாரேனும் தள்ளிவிட்டார்களா? விசாரணை கோறும் பாஜகவினர்? மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி தலைவர் மற்றும் முதல்வரான 69 வயதாகும் மம்தா பானர்ஜி தனது வீட்டில் தடுக்கி விழுந்ததால் முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேற்க்குவங்க முதல்வரின் இந்த நிலை மாநிலத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக மேற்குவங்க பாஜக பிரமுகர் சுகந்தா மஜ்ஜூம்தன் மம்தாவிற்க்கும் எங்களுக்கும் கருத்து … Read more

மன்சூர் அலிகான் தலைவர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்! – காரணம் இது தானாம்?

மன்சூர் அலிகான் தலைவர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்! - காரணம் இது தானாம்?

மன்சூர் அலிகான் தலைவர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்! – காரணம் இது தானாம்? இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம். நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே தான் நடத்தி வந்த தமிழ் தேசிய புலிகள் கட்சியின் பெயரை இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்று சமீபத்தில் மாற்றினார். இந்திய நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து … Read more