பாஜகவை எதிர்க்க வலுவான கூட்டணி !! தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சி!!

A strong alliance to oppose BJP!! Tamil Nadu Chief Minister Stalin's effort!!

பாஜகவை எதிர்க்க வலுவான கூட்டணி !! தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சி!! கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்திய அரசாக பாஜக செயல்பட்டு வருகிறது, ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருவது எதிர் கட்சிகளிடையே சலசலப்பை உண்டாக்கி வருகிறது, இதனிடையே மீண்டும் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன, மேலும் … Read more

கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை!!

கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை!!

கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை!! கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட காராடி பகுதியைச் சேர்ந்தவர் விஜூ. இவரும் இவரது மனைவி டின்டுவும் கஞ்சிக்குழி பகுதியில் சிறிய அளவில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தனர். ஹோட்டலில் போதிய வியாபாரம் நடைபெறாத நிலையில், லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி பொருளாதார நெருக்கடியில் சிக்கினர். இதனால் கடனை திருப்பி செலுத்த இயலாத நிலை ஏற்பட்டபோது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள … Read more

ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யாத மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தால் பொதுமக்கள் ஏமாற்றம்!!

ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யாத மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தால் பொதுமக்கள் ஏமாற்றம்!!

ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யாத மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தால் பொதுமக்கள் ஏமாற்றம்!! தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 ஆண்டு டிம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழக முதல்வரின் மஞ்சள் பை திட்டம் குறித்து பல்வேறு வகைகளில் மாவட்டம் தோறும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. பிளாஸ்டிக்கை ஒழிக்க கொண்டுவரப்பட்டுள்ள இந்த ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு … Read more

ஆடுற மாட்ட ஆடி கறப்பவர் பாடுற மாட்ட பாடி கறப்பவர் ஸ்டாலின் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு..

ஆடுற மாட்ட ஆடி கறப்பவர் பாடுற மாட்ட பாடி கறப்பவர் ஸ்டாலின் - அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு..

ஆடுற மாட்ட ஆடி கறப்பவர் பாடுற மாட்ட பாடி கறப்பவர் ஸ்டாலின் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு.. ஆடுற மாட்ட ஆடி கறந்து, பாடுற மாட்ட பாடி கறந்து அரசாங்கத்தின் திட்டம் என்கின்ற பாலை இல்லாதோர் இல்லங்களுக்கு சரியாக முறையாக சேர்க்கின்ற நிர்வாகத்தின் பெயர் ஸ்டாலினிசம் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார். சட்டப்பேரவையில் பதிலுரையின் போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், பாவேந்தர் பாரதிதாசன் பாணியில் உலக அரசியல் பற்றி சொல்ல வேண்டும் … Read more

தார்க் கலவை தரமில்லை…  மீண்டும் சாலையை போடுங்கள்!! ஒப்பந்தராரருக்கு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு!!

தார்க் கலவை தரமில்லை...  மீண்டும் சாலையை போடுங்கள்!! ஒப்பந்தராரருக்கு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு!!

தார்க் கலவை தரமில்லை…  மீண்டும் சாலையை போடுங்கள்!! ஒப்பந்தராரருக்கு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு!! சென்னை மாநகராட்சியில் சாலை அமைக்கும் பணிகளை கண்காணிக்க ஆணையாளர் தலைமையில், பணிகள் பிரிவு இணை ஆணையாளர், வட்டார துணை ஆணையாளர்கள், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இரவு நேரங்களில் சாலைப் பணிகள் நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 29-ம் வளசரவாக்கம் மாருதி நகர், முதல் பிரதான சாலையில் சாலை … Read more

அதிகார ஒடுக்குமுறையை விவரித்துள்ள ‘விடுதலை'”.. வெற்றிமாறனுக்கு திருமாவளவன் பாராட்டு!!

அதிகார ஒடுக்குமுறையை விவரித்துள்ள 'விடுதலை'".. வெற்றிமாறனுக்கு திருமாவளவன் பாராட்டு!!

அதிகார ஒடுக்குமுறையை விவரித்துள்ள ‘விடுதலை’”.. வெற்றிமாறனுக்கு திருமாவளவன் பாராட்டு!! அரசு அதிகாரத்தின் ஒடுக்குமுறையை விடுதலை படத்தில் அங்குலம் அங்குலமாக விவரித்துள்ளதாக இயக்குநர் வெற்றிமாறனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார். மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் நன்றாக விவரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள திருமாவளவன், மக்களை அமைப்பாக்குவதும், அரசியல்படுத்துவதும் இன்றியமையாத தேவை என்பதை வெற்றிமாறன் உணர்த்தியுள்ளதாக பாராட்டியுள்ளார்.

மாணவர்களுக்கு கையடக்க கணினி திட்டம் இதுவரை வழங்காதது ஏன் ? சட்டப்பேரவையில் அதிமுக கேள்வி

மாணவர்களுக்கு கையடக்க கணினி திட்டம் இதுவரை வழங்காதது ஏன் ? சட்டப்பேரவையில் அதிமுக கேள்வி

மாணவர்களுக்கு கையடக்க கணினி திட்டம் இதுவரை வழங்காதது ஏன் ? சட்டப்பேரவையில் அதிமுக கேள்வி   அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் விலையில்லாத மடிக்கணினி வழங்கப்பட்ட நிலையில், அத் திட்டத்தை நிறுத்திய திமுக அரசு , கையடக்க கணினி வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் , இதுவரை வழங்காத து ஏன் என, சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி கேள்வி எழுப்பினார்.   பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களில் அதிமுக உறுப்பினர் … Read more

அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஆவணங்கள் தேர்தல் ஆனையத்தில் சமர்பிப்பு!!

அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஆவணங்கள் தேர்தல் ஆனையத்தில் சமர்பிப்பு!!

அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஆவணங்கள் தேர்தல் ஆனையத்தில் சமர்பிப்பு!! கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்த நிலையில் உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. அதேவேளையில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து சிவில் வழக்கு மூலம் தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்த … Read more

பாஜக முக்கிய புள்ளி அதிமுகவில் ஐக்கியம் !! தொடரும் தமிழக பாஜகவின் சரிவு!!

பாஜக முக்கிய புள்ளி அதிமுகவில் ஐக்கியம் !! தொடரும் தமிழக பாஜகவின் சரிவு!!

பாஜக முக்கிய புள்ளி அதிமுகவில் ஐக்கியம் !! தொடரும் தமிழக பாஜகவின் சரிவு!! தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோற்றதை அடுத்து அதன் கூட்டணி கட்சியான பாஜக மீது தங்களது தோல்விக்கு அவர்களுடன் கூட்டணி வைத்தது காரணம் என அதிமுக தலைகள் கூறிவந்த நிலையில், பாஜகவும் தங்கள் பங்கிற்கு அதிமுகவை கடுமையாக சாடிவந்தது.   இப்படி அதிமுக பாஜக இடையே கொழுந்து விட்டு எரிந்த வார்த்தை போர்கள் அதன் … Read more

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! முதல்வருக்கு 25000 அபராதம்!!!

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! முதல்வருக்கு 25000 அபராதம்!!!

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! முதல்வருக்கு 25000 அபராதம்!!! அகமதாபாத் : பிரதமர் மோடி தொடர்பான கல்வி சான்றிதழ் வழங்கத்தேவை இல்லை என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தகவல் ஆணையர் உத்தரவு ரத்து செய்தது. மேலும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 25,000 அபராதம் விதித்தது. பிரதமர் மோடி குறித்த கல்வி சான்றிதழ் கேட்டு பிரதமர் அலுவலகம், டெல்லி பல்கழைக்கழகம், குஜராத் பல்கழைக்கழகம் ஆகியவற்றிடம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரியிருந்தார். பிரதமர் மோடி 1978 ல் இளங்கலை பட்டபடிப்பு … Read more