XBB வகை கொரோனா பாதித்த இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்!!

XBB வகை கொரோனா பாதித்த இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்!!

XBB வகை கொரோனா பாதித்த இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்!! தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் , தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இளங்கோவன், சர்ச்சை பேச்சுகளில் மிகவும் பெயர் போனவர். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக பிரதமர் மோடி அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது பற்றி மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தவர் இளங்கோவன்.   தமிழக காங்கிரஸ் தலைவர்களில் முக்கிய … Read more

எடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!!

எடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!!

எடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!! கடந்த ஒன்பது மாதமாக தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்வு என்றால் அது அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சனை தான் , ஜெயலலிதா மறைவிற்கு பின் பொது செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும், கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என, எடப்பாடி தரப்பு கூறி வந்தாலும் அவற்றுக்கு தடை ஏற்படுத்தி தங்களை தான் முன்னிறுத்த வேண்டும் என கூறி பன்னீர்செல்வம் தரப்பினர் கூறிவந்தனர். இந்நிலையில் … Read more

2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மிக கடினம் – பிரசாந்த் கிஷோர்!!

2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மிக கடினம் - பிரசாந்த் கிஷோர்!!

  2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மிக கடினம் – பிரசாந்த் கிஷோர்!! இந்திய அரசியல் வாதிகளுக்கு தெரிந்த முகம் என்றால் அது பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தான். சாதாரண மக்களுக்கு பிரச்சனை என்றால் கடவுளிடம் போவார்கள், ஆனால் அரசியல் வாதிகளுக்கு பிரச்சனை என்றால் அவர்கள் முதலில் போய் தங்களுடைய குறைகளை சொல்லும் நபர் இவர்தான். இந்தியாவின் பல அரசியல் கட்சிகளுக்கு வியூகம் வகுத்து கொடுத்து அந்த கட்சிகளை அந்த மாநிலங்களில் … Read more

களத்தில் இறங்கிய பன்னீர் செல்வம்!! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை!!

களத்தில் இறங்கிய பன்னீர் செல்வம்!! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை!!

களத்தில் இறங்கிய பன்னீர் செல்வம்!! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை!! அதிமுக பொது செயலாளர் தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகி வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மனோஜ்பாண்டியன் , வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகரன், ஆகியோர் சென்னை உயர்நிதி மன்றத்தில் அவசர வழக்காக தனித்தனியே தொடுத்தனர். இந்நிலையில் இந்த வழக்கைநேற்று விசாரித்த உயர்நிதிமன்ற நிதிபதி குமரேஷ்பாபு, அதிமுக பொது செயலாளர் தேர்தலை நடத்தி கொள்ளலாம் ஆனால், மார்ச் 22ம் தேதி பொதுக்குழு … Read more

மகளிர் உரிமை தொகை குறித்து எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!!

மகளிர் உரிமை தொகை குறித்து எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!!

மகளிர் உரிமை தொகை குறித்து எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!! தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிவிப்பில் தமிழக மக்களால் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட, மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பற்றி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்ல் அறிவித்தார். அதில் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பார் என்றும் இதற்காக 7,000 கோடி ஒதுக்கப்பட்டுளதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து எதிர்கட்சி … Read more

எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் ? செந்தில்பாலாஜிக்கு அசைன்மென்ட் ரெடி ?

Shock treatment for weight loss? Assignment ready for Senthilbalaji?

எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் ? செந்தில்பாலாஜிக்கு அசைன்மென்ட் ரெடி ? தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக மிகவும் பரபரப்புடன் காணப்படுகிறது அதற்க்கு காரணம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்நாள் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசிவருவது தான். ஈரோடு இடைதேர்தலில் வேட்டிகட்டிய ஆண்மகனாக இருந்தால் என்பதில் தொடங்கி, நீ கருணாநிதி மகன்தான் யார் இல்லைன்னு சொன்னது என்பது வரை, அசால்ட்டாக பேசிய பேச்சுக்கள் தான் தமிழகத்தில் தற்போது பேசும் பொருளாக உள்ளது. எடப்பாடியின் இந்த … Read more

சற்றுமுன்: அண்ணாமலை பதவி விலகல்.. மோடியுடன் அவசர மீட்டிங்!! வெளிவந்த முக்கிய தகவல்!!

Just before: Annamalai resigns.. Urgent meeting with Modi!! Important information released!!

சற்றுமுன்: அண்ணாமலை பதவி விலகல்.. மோடியுடன் அவசர மீட்டிங்!! வெளிவந்த முக்கிய தகவல்!! தற்பொழுது நடந்த முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் அதிமுக என்னதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் பின்னடைவை சந்தித்த பிறகு பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கியதோடு பலரும் கூட்டணி வைத்தது தான் இந்த தேர்தலில் தோல்விக்கான காரணம் என்றும் கூறி வந்தனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பாஜக நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்தாக அதிமுகவில் இணைய தொடங்கினர். அதிலும் முதலாவதாக பாஜகவின் ஐடி விங் … Read more

ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு பாஜக  காரணமா? அண்ணாமலைக்கு பொன்னையன் குட்டு! 

Is BJP responsible for Erode by-election defeat? Ponnaiyan kuttu to Annamalai!

ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு பாஜக  காரணமா? அண்ணாமலைக்கு பொன்னையன் குட்டு! நடந்து முடிந்த ஈரோடு இடைதேர்தலில் அதிமுக தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணி தான் காரணம் என்று, அதிமுக முன்னணி தலைவர்கள் கூறிவந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறிய கருத்துகள் தற்போது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காமல் சற்று சறுக்கிய நிலையில், தேர்தலின் போது கூட்டணி கட்சிகள் நல்லமுறையில் ஒத்துழைப்பு வழங்கியதாகவும், அதிமுகவின் நிலைப்பாடு வேறு, கூட்டணி கட்சியான … Read more

கிளைமேக்ஸை நெருங்கிய அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்

AIADMK general secretary election close to climax!

கிளைமேக்ஸை நெருங்கிய அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்! அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளராக இருந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இவரது மறைவிற்கு பின் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கட்சியில் யார் மூத்தவர்கள் என்ற போட்டி நிலவிய போது, ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸையும், கட்சியின் பொதுகுழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர். அதிமுகவில் முதல்முறையாக இரட்டை தலைமை ஏற்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை என்றாலும், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே சில மன சங்கடங்கள் உறுவாகியதன் காரணமாக பல்வேறு … Read more

ஓபிஎஸ்க்கு வந்த புதிய சிக்கல்! இபிஎஸ் தந்த அதிர்ச்சி வைத்தியம்

O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!

ஓபிஎஸ்க்கு வந்த புதிய சிக்கல்! இபிஎஸ் தந்த அதிர்ச்சி வைத்தியம்   மழை நின்றாலும் தூவானம் விடாது என்பது போல, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே ஒற்றை தலைமை விவகாரமும் விடுவதாக இல்லை.   அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கினாலும், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மறைமுகமாக ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கைகள் விட்ட வண்ணம் இருந்தனர்.   கடந்த வருடம் 2022 ஜூலை மாதம் 11ம் … Read more