ஓபிஎஸ்ஸின் அடுத்த நகர்வு பாஜகவா? சசிகலா கூட்டணியா?
ஓபிஎஸ்ஸின் அடுத்த நகர்வு பாஜகவா? சசிகலா கூட்டணியா? அதிமுகவில் பலம் வாய்ந்த பதவியான பொது செயலாளர் பதவியை பற்றி கொள்வதில் எடப்பாடி பழனிசாமி மும்முரமாக இருந்தாலும், ஓபிஎஸ் அதற்கு முட்டுக்கட்டை போட்டு கொண்டிருந்தார். ஒரு வழியாக அந்த முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிந்த எடப்பாடி பழனிசாமி தான் நினைத்ததை சாதித்து காட்டினார். அந்த வகையில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஓபிஎஸ்க்கு தோல்வியை மட்டுமே தந்தது. எடப்பாடியின் இந்த விஸ்வரூப வெற்றிக்கு பல தரப்பிலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு … Read more