தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள்!!
தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள்!! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள். கணவன் மனைவியிடையே அதிக அற்புதமான ஒற்றுமை நிலவும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் சிலருக்கு சேமிக்கும் எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் வந்து சேரும். … Read more