ஜூனியர் உலக கோப்பை போட்டி; வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இந்தியா!
ஜூனியர் உலக கோப்பை காலிறுதி போட்டி ஒன்றில் இந்தியாவும், வங்காளதேசமும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 37.1 ஓவர்களில் 111 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மெஹரோப் அதிகமாக 30 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ரவிகுமார் 3 விக்கெட்டும், விக்கி ஓஸ்ட்வல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர் ஹர்னூர் … Read more