தோனி பற்றி சுரேஷ் ரெய்னா தெரிவித்த நெகிழ்ச்சி தகவல்
சச்சின் டெண்டுல்கர் ட்ராவிட் உள்ளிட்டோர் செய்யாத ஒரு செயலை கூட டோனி தனக்கு செய்தது தொடர்பாக சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனி மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோரின் நட்பு தொடர்பாக தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு கிரிக்கெட்டிலும் சரி,தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, இருவருமே மிக நெருக்கமாக இருந்தவர்கள்.இவர்களுடைய நட்பு தொடர்பாக பாராட்டுக்கள் ஒருபுறம் இருந்தாலும் கூட அனேக விமர்சனங்களும் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியில் … Read more