இவர்களுக்கு இனி பட்டா வழங்க முடியாது!- அமைச்சர் சேகர் பாபு

இவர்களுக்கு இனி பட்டா வழங்க முடியாது!- அமைச்சர் சேகர் பாபு

கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கும் பட்டா வழங்க முடியாது என்றும், அதே போல் கோயில் நிலத்திற்குள் கடைகள் வைத்திருப்போருக்கு மறுபரிசீலனை செய்து புதிய வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். கோயில் நிலங்களை அபகரிக்கும் வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கோவில் நிலங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில்கூட அரசுக்கு சொந்தமான கோயில் நிலங்களை அரசு பறிமுதல் செய்தது. இது தொடர்பாக அமைச்சர் கூறியது, இதுவரை திமுக … Read more

டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் இருந்து மாற்றம்! சவுரவ் கங்குலி உறுதி!

டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் இருந்து மாற்றம்! சவுரவ் கங்குலி உறுதி!

2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா வைத்திருந்தது. இந்த நிலையில் சவுரவ் கங்குலி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது அவர், இந்தியாவில் இருந்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு மாற்றப்படுவதாக கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை கணிசமாக குறைந்தபோதிலும், இந்தியாவில் தினசரி கொரோனா பதிவு ஆயிரக்கணக்கில் எட்டியுள்ளதால் இந்தியாவில் நடத்தினாலும் மற்ற அணிகள் ஒத்துழைக்காது என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என … Read more

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கே? வெளியான புதிய தகவல்

T20 World Cup 2021

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கே? வெளியான புதிய தகவல் இதற்கு முன்னதாக 7 வது T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடபட்டிருந்தது.இந்நிலையில் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பானது குறையாமல் உள்ளதால் இந்த T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகா விட்டாலும் அங்கு … Read more

சிம்லாவில் செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் எம்.எஸ். தோனி! புகைப்படம் உள்ளே!

சிம்லாவில் செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் எம்.எஸ். தோனி! புகைப்படம் உள்ளே!

விடுமுறை நாட்களில் தனது குடும்பத்தினருடன் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் எம்எஸ் தோனி கழித்து வருகிறார்.அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கொரோனா தற்போது குறைந்து வருவதால் இமாச்சல பிரதேச மாநிலத்தில் தளர்வு கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் அங்கு குடும்பத்துடன் சென்று தனது நேரத்தை செலவழித்து வருகிறார்.

இரட்டை குழந்தைகளின் புகைப்படம்! இணையத்தில் வைரல்!

Photo of twin babies! Viral on the Internet!

இரட்டை குழந்தைகளின் புகைப்படம்! இணையத்தில் வைரல்! பொதுவாக பிரபலங்கள் என்றாலே மக்களிடையே மிகுந்த ஆர்வம் இருக்கும். அதிலும் குறிப்பாக அவர்களின் குடும்பம் அல்லது பிள்ளைகள் என்றால் இன்னும் அதிக ஆர்வமாக இருப்பார்கள். அப்படி ஒரு புகைப்படம் தான் தடகள வீரரான உசேன் போல்ட்- ன் குடும்பத்தில் தற்போதைய புது வரவான இரட்டை குழந்தைகளின் புகைப்படமும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக … Read more

தடகள வீரர் காலமானார்! இரங்கல் தெரிவித்த தலைவர்கள்!

Athlete passes away! Leaders who expressed condolences!

தடகள வீரர் காலமானார்! இரங்கல் தெரிவித்த தலைவர்கள்! கொரோனா நோய் தொற்று நம்மில் பல பேருக்கு பெரும் இழப்புகளை தந்து கொண்டே உள்ளது. அதில் பாதிக்கபடுபவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் அல்லது இணை நோயால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கிறார்கள். தற்போது முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் 91 வயதான இவர் கடந்த மாதம் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மொகாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பின் கொடுக்கப்பட்ட மருந்துகளின் மூலம் அவரின் உடல்நிலை சீராக இருந்ததை அடுத்து … Read more

தொடங்கியது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! வெல்லப்போவது யார்!

தொடங்கியது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! வெல்லப்போவது யார்!

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன இந்த ஆட்டம் இங்கிலாந்தின் சவுதம் டன் நகரில் இன்றைய தினம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் ஆரம்பமாகிறது. இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பொதுவான ஒரு இடத்தில் விளையாட போகும் முதல் டெஸ்ட் போட்டி இதுதான் என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி எந்த ஐசிசி கோப்பையையும் இதுவரை வெற்றி பெற்றது இல்லை … Read more

மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! மின் கட்டணம் கட்ட தேவையில்லை!

Good news for people! No need to pay electricity bills!

மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! மின் கட்டணம் கட்ட தேவையில்லை! இந்த கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பெரும் பாதிப்பை தந்துள்ளது.மக்களின் பாதுக்கப்பை நோக்கி அரசாங்கமும் பலவித நடவடிக்கைகளை அமல்படுத்தி தான் வருகின்றனர்.இருப்பினும் கொரோனா தொற்று பரவல் குறைந்த பாடு இல்லை.ஓரிரு மாவட்டங்களில் இன்றளவும் அதிகரித்து வருகிறது.அதனை கட்டுப்படுத்த கட்டுப்பாடான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.முதல் கொரோனா பரவலின் போது முன் கூட்டியே எச்சரிக்கையாக இருந்ததால் அதிகப்படியான உயிரிழப்பிலிருந்து மக்களை காப்பாற்ற முடிந்தது. தற்போது ஆட்சி மாறிய … Read more

ரொனால்டோ கூறிய ஒற்றை வார்த்தை! பல கோடி நஷ்டமடைந்த அந்த நிறுவனம்!

The single word that Ronaldo said! That company that lost billions!

ரொனால்டோ கூறிய ஒற்றை வார்த்தை! பல கோடி நஷ்டமடைந்த அந்த நிறுவனம்! யூரோ 2020 கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ள நிலையில், யூரோ கால்பந்து தொடரின் போர்ச்சுகல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் சிறப்பு நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்றார். அப்போது அங்கு வந்த ரொனால்டோ தனக்கான இருக்கையில் அமர்ந்ததும் கோக கோலா குளிர்பானங்களை … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகை இத்தனை கோடியா? வாய்பிளக்கும் ரசிகர்கள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகை இத்தனை கோடியா? வாய்பிளக்கும் ரசிகர்கள்!

உலகத்தில் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிக்கு ஆயுதத்துடன் பரிசுக்கான தொகையை அறிவித்திருக்கின்றது ஐசிசி. 9 அணிகள் பங்கு பெற்ற முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தனர். இந்த இரு அணிகள் இடையேயான இறுதிப் போட்டி இங்கிலாந்து இருக்கின்ற கௌதம் சவுத்தாம்டன் நகரில் வருகிற 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்தியா நியூசிலாந்து அணிகள் தீவிரப்படுத்தி … Read more