கட்டாக்கில் வெஸ்ட் இண்டீஸ்ஸை அட்டாக் செய்தது இந்தியா?

கட்டாக்கில் வெஸ்ட் இண்டீஸ்ஸை அட்டாக் செய்தது இந்தியா?

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டுவெண்ட்டி 20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. டுவெண்ட்டி 20 தொடரில் இந்தியா 2-1 கணக்கில் தொடரை வென்றது. ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டம் சென்னையில் நடந்தது. இதில் வெஸ்ட்இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும்,2-வது ஒரு நாள் போட்டியில் ஆபாரகமாக விசாகப்பட்டினத்தில் பதிலடி கொடுத்த இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர் … Read more

கோலிக்கு “கிலி” கொடுக்கும் கட்டாக் மைதானம்?

West Indies Team Plan against Rohit Sharma and Virat Kohli-News4 Tamil Latest Online Sports News in Tamil

சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டியில் ரன் மெஷின் என்று அழைக்கப்படுவர் இந்திய கேப்டன் கோலி இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் அடித்த சாதனையை இவர் விரைவில் நெருங்குவார் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். மேலும் அனைத்து விதமான போட்டிகளிலும் பேட்டிங்கில் எதிரணியை கலங்கடிக்க கூடியவர். அனைத்து விதமான மைதானங்களிலும் கிட்டத்தட்ட சதங்களை அடித்துள்ள கோலி ஒருநாள் போட்டிகளில் இதுவரை 43 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் சச்சினுக்கு அடுத்த இடத்திலும், அடுத்தடுத்த சதங்கள் அடித்த … Read more

இன்றைய போட்டியில் கோலியின் வியூகம் என்ன?

இன்றைய போட்டியில் கோலியின் வியூகம் என்ன?

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டுவெண்ட்டி 20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. டுவெண்ட்டி 20 தொடரில் இந்தியா 2-1 கணக்கில் தொடரை வென்றது. ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டம் சென்னையில் நடந்தது. இதில் வெஸ்ட்இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும்,2-வது ஒரு நாள் போட்டியில் ஆபாரகமாக விசாகப்பட்டினத்தில் பதிலடி கொடுத்த இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதன் மூலம் தொடர் … Read more

“ரூல்ஸ் அனைவருக்கும் ஒன்றுதான்” – ட்ராவிட் அதிரடி.

“ரூல்ஸ் அனைவருக்கும் ஒன்றுதான்” - ட்ராவிட் அதிரடி.

மேற்கிந்திய தீவுகளில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த ஜஸ்பிரிட் பும்ரா, சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வந்தார். சமீபத்தில் அவரது உடல்நலம் குணமடைந்தைத் தொடர்ந்து பும்ரா, தனது உடற்தகுதித் தேர்வு மற்றும் பயிற்சிக்கு தனியார் மருத்துவர்களையும், பயிற்சியாளர்களையும் நியமித்தார். பிசிசிஐ விதிப்படி இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தங்களின் உடற்தகுதித் தேர்வைப் பெங்களூரிலுள்ள ட்ராவிட் தலைவராக இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று, உடற்தகுதித் தேர்வு பெற்றபின்தான் அணிக்குள் வர முடியும். இந்நிலையில் கடந்த … Read more

ராசியான அந்த 33 ஓவர்?

ராசியான அந்த 33 ஓவர்?

வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிராக நேற்று இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதில் இந்திய அணியின் இடுக்கை பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆட்டத்தின் 33வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார் அந்த ஓவரின் 4வது பந்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விக்கெட்டை எடுத்தார், அதற்கடுத்த ஐந்தாவது பந்தில் ஜாசன் ஹோல்டர் ஆறாவது பந்தில் ஜோசப் விக்கெட் எடுத்ததன் மூலம் இரண்டாவது முறையாக எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை … Read more

இப்படியும் பந்து விசியதா இந்திய அணி?

இப்படியும் பந்து விசியதா இந்திய அணி?

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் சிவம் துபே நீக்கப்பட்டு அருகில் தாகூர் சேர்க்கப்பட்ட டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் முதலில் இந்தியாவை பேட் செய்ய கேட்டுக்கொண்டார். இதன்படி ரோஹித் சர்மாவும் களம் இறங்கினர். பேட்டிங்கில் சாதகமான பிச் என்பதால் ராகுலும், ரோகித் சர்மாவும் வெஸ்ட்இண்டீஸ் பவுலர்களை வெளுத்து வாங்கினர் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் அடித்து ரசிகர்களை … Read more

திட்டமிட்டபடி IPL ஏலம் நடைபெறுமா?

திட்டமிட்டபடி IPL ஏலம் நடைபெறுமா?

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மற்றும் டெல்லி போன்ற இடங்களில் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது இதனால் IPL ஏலம் திட்டமிட்டபடி கொல்கத்தாவில் நடைபெறுமா என்ற தகவல் கசிந்தது. இதனிடையே திட்டமிட்டபடி IPL ஏலம் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் ஏலப்பட்டியலில் மொத்தம் 146 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 332 பேர் இடம் பெற்றுள்ளனர். … Read more

ரோஹித் சர்மா மற்றும் கோலிக்கு எதிராக திட்டமிடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

West Indies Team Plan against Rohit Sharma and Virat Kohli-News4 Tamil Latest Online Sports News in Tamil

ரோஹித் சர்மா மற்றும் கோலிக்கு எதிராக திட்டமிடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்! இந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள வீரர்கள் விராட் கோலி,ரோஹித் சர்மா மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் தான்.அவர்கள் எடுத்த ரன்களின் எண்ணிக்கை விவரம்: 1. விராட் கோலி – 1292 ரன்கள்2. ரோஹித் சர்மா – 1268 ரன்கள்3. ஷாய் ஹோப் – 1225 ரன்கள் இந்தியாவில் நடைபெறும் … Read more

முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்தியாவை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி?

முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்தியாவை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி?

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசுடன் விளையாடி வருகிறது. வருகிற 22-ந் தேதியுடன் இந்த தொடர் முடிகிறது. இந்த தொடர் முடிந்த உடன், இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் ஜனவரி 14-ந் தேதி மும்பையிலும், 2-வது போட்டி 17-ந் தேதி ராஜ்கோட்டிலும், 3-வது மற்றும் கடைசி ஆட்டம் 19-ந் தேதி பெங்களூரில் நடக்கிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் … Read more

இவர்களிருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்: விமர்சிக்கும் நெட்டிசன்கள்

virat-kohli-jasprit-bumrah-ms-dhoni-rohit-sharma-News4 Tamil Latest Sports News in Tamil

இவர்கள் இருந்திருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம்: ட்விட்டரில் வருத்தெடுத்த நெட்டிசன்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹெட்மையர் அடித்த அதிரடி சதத்தால் இந்தியா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான T 20 போட்டி முடிவடைந்ததையடுத்து நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை … Read more