உலகக்கோப்பை டி20 போட்டி: முழு அட்டவணை வெளியீடு

உலகக்கோப்பை டி20 போட்டி: முழு அட்டவணை வெளியீடு

உலகக்கோப்பை டி20 போட்டி: முழு அட்டவணை வெளியீடு உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 2007ஆம் ஆண்டு ஆரம்பித்த நிலையில் இதுவரை 6 டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் ஏழாவது உலகக் கோப்பை டி20 ரிக்கெட் போட்டியின் முழு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது என்பதும் வரும் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டி நவம்பர் 15ஆம் தேதி முடிவடைகிறது என்பதும் … Read more

வங்க தேசத்துக்கு எதிராக முதல் தோல்வி: ஓவர் கான்ஃபிடன்ஸ் காரணமா?

வங்க தேசத்துக்கு எதிராக முதல் தோல்வி: ஓவர் கான்ஃபிடன்ஸ் காரணமா?

வங்க தேசத்துக்கு எதிராக முதல் தோல்வி: ஓவர் கான்ஃபிடன்ஸ் காரணமா? இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இந்திய அணி சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வென்றுள்ளதால் வங்கதேச அணியை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிரச்சி … Read more

இந்தியா-வங்காளதேசம் இடையேயான கிரிக்கெட்: ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தல்! நடந்தது என்ன?

20 over cricket match between India and Bangladesh Instructions-News4 Tamil Latest Online Sports News in Tamil Today

இந்தியா-வங்காளதேசம் இடையேயான கிரிக்கெட்: ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தல்! நடந்தது என்ன? இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி … Read more

பிசிசிஐ புதிய தலைவராகிறார் தாதா!

பிசிசிஐ புதிய தலைவராகிறார் தாதா!

பிசிசிஐ புதிய தலைவராகிறார் தாதா! பரபரப்பான திருப்பத்துடன், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா புதிய செயலாளராகவும், அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமால் புதிய பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான மனு தாக்கல் கடைசி நாளான திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. பின்னர் அக். 23-ஆம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின் இவர்கள் அனைவரும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட … Read more

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

India-Women-beats-South-Africa-Women-Cricket-team-News4 Tamil Latest Online Tamil News Today

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி இங்கு நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி பங்கேற்கிறது. இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே நடந்த முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று நடைபெற்றது. … Read more

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக பதவியேற்கும் முதல் பெண்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக பதவியேற்கும் முதல் பெண்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக பதவியேற்கும் முதல் பெண்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிசிசிஐ தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசனின் மகளுமான ரூபா, பிசிசிஐ மாநில பிரிவின் முதல் பெண் தலைவர் ஆக பதவி ஏற்றுள்ளார். இன்று(செப்டம்பர் 26) சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டி.என்.சி.ஏ) 87 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில், முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீநிவாசனின் மகளும், குருநாத் மெய்யப்பனின் மனைவியுமான ரூபா குருநாத் … Read more

டிஎன்பிஎல் (TNPL) டி20 தொடர் தடை செய்யப்படுமா?

spot fixing allegations in TNPL

தமிழகத்தில் உள்ள கிராமப்புற கிரிக்கெட் வீரர்களை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்காக ஐபில் போன்று கடந்த நான்கு வருடங்களாக டிஎன்பிஎல் டி20 தொடரை தமிழ்நாடு கிரிகெட் சங்கம் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. சென்ற மாதம் தான் இந்த தொடரின் நான்காவது சீஸன் கோலகலமாக முடிந்தது. இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரில் சூதாட்டம் நடைபெறுவதாக புகார் எழும்பியுள்ளது. இது சம்மந்தமாக பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவு வீரர்களிடமும் அணிகளிடமும் விசாரணை நடத்தி வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐ ஊழல் தடுப்பு … Read more

பிளாஸ்டிக் கொடு உணவு இலவசம்! அருமையான திட்டம்! மாணவர்கள் சாதனை!

பிளாஸ்டிக் கொடு உணவு இலவசம்! அருமையான திட்டம்! மாணவர்கள் சாதனை!

நவீன உலகில் பிளாஸ்டிக் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அதை பயன் படுத்த தெரிந்த நமக்கு அதனால் உருவாகும் தீங்கை அறிய மறந்து விட்டோம் என்பதுதான் நிதர்சன உண்மை. இன்றைய சூழலில் எந்த பொருள் வாங்கினாலும், அந்த பொருளுடன் வருவது நெகிழி ஃபை என்பது நிதர்சன உண்மை. பிஸ்கட், காய்கறி, பழங்கள், தின்பண்டங்கள், மளிகை சாமான்கள், போன்ற எந்த பொருள் வாங்கினாலும் அந்த பொருளை உள்ளடக்கியது பிளாஸ்டிக் தான். வாங்கிய பொருளை உபயோகிக்க தெரிந்த நமக்கு அதனுடன் … Read more

பழைய விதிகளை தகர்த்த நேர்கொண்ட பார்வை! தென் தமிழகத்தை புரட்டியதா! தியேட்டர் உரிமையாளர்களின் கருத்து!

பழைய விதிகளை தகர்த்த நேர்கொண்ட பார்வை! தென் தமிழகத்தை புரட்டியதா! தியேட்டர் உரிமையாளர்களின் கருத்து!

போனிக்கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. பிரமாண்டமாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் ரிலீஸ்க்கு முன்பு மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது மாறி தற்பொழுது பார்த்தவர்களின் கருத்தை கேட்டு பார்காதவர்களின் எண்ணகள் பார்க்கவேண்டும் என்ற ஆசை வின்னைமுட்டும் அளவிருக்கு உயர்ந்துள்ளது. தல அஜித் … Read more

அதிமுக முன்னிலை வேலூர் தேர்தல் ! எத்தனை வாக்குகள் முன்னிலை தெரியுமா?

அதிமுக முன்னிலை வேலூர் தேர்தல் ! எத்தனை வாக்குகள் முன்னிலை தெரியுமா?

வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவடைந்து இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறன்றன. திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 301 வாக்குகள் வாக்குகள் பெற்று 11,890 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 1 லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் … Read more