சிஎஸ்கே அணிக்கு மரண அடி! 4 முக்கிய வீரர்கள் வெளியே? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு மரண அடி! 4 முக்கிய வீரர்கள் வெளியே? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஜிம்பாவே அணிக்கு எதிரான சர்வதேச டி20 ஆட்டத்தில் பங்களாதேஷ வீரரும், சிஎஸ்கே அணியின் முக்கிய பந்துவீச்சாளருமான முஸ்தபிசுர் பங்கேற்க செல்வதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடையாக அமையும் என்று, கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னை அணையின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவரான தீபக் சாகர் நேற்றைய பஞ்சாப் எதிரான ஆட்டத்தில் காயமடைந்து பாதியிலேயே வெளியேறிய உள்ளார். அடுத்து நடக்க உள்ள ஆட்டத்தில் அவர் பந்து வீசுவாரா? அவரின் காயம் சரியாகுமா என்று தெரியாத … Read more

மொத்தமாக வெளியேறும் வீரர்கள்! ஐபிஎல் முடிவுகளை மாற்றும் பாகிஸ்தான்!

மொத்தமாக வெளியேறும் வீரர்கள்! ஐபிஎல் முடிவுகளை மாற்றும் பாகிஸ்தான்!

டி20 உலக கோப்பை தொடருக்கான தொடரில் பங்கேற்க உள்ள அணிகளின் வீரர்கள் பட்டியல் நாளுக்கு நாள் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்து கொண்டிருக்கிறது. அண்மையில் டி20 உலக கோப்பை தொடர்பான இங்கிலாந்து அணிகள் அணியின் வீரர்களின் பட்டியல் வெளியானது. இதில், ஜாஸ் பட்லர், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, சேம் கரண், லியாம் லிவிங்ஸ்டன், பில் சால்ட், வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி ஆகியோர் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வருகின்றனர். இந்த … Read more

டி20 உலக கோப்பை! இந்திய அணியை சந்திசிரிக்க வைக்க போகும் இருவர்!

டி20 உலக கோப்பை! இந்திய அணியை சந்திசிரிக்க வைக்க போகும் இருவர்!

டி20 உலக கோப்பை தொடர்பான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹார்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சஹால் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். தமிழக வீரர்கள் அஷ்வின், நடராஜன், தினேஷ் கார்த்திக் இடம்பெறவில்லை. கே.எல்.ராகுலுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் … Read more

#IPL2024 | சரவெடியாய் பஞ்சாப்! சமாளிக்குமா சிஎஸ்கே! அனல் பறக்கப்போகும் ஆட்டம்!

csk vs pbks

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்ள உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 9 ஆட்டங்களில் 5 வெற்றி, தோல்வி என 10 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதிரடியாக ஆடி வெற்றிகளை குவித்து வந்த சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை, 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார … Read more

என்னுடைய நோக்கம் அணியை வெற்றி பெறச் செய்வது மட்டும்தான்!! ஆர்சிபி அணி வீரர் விராட் கோஹ்லி பேட்டி!!

My aim is only to make the team win!! RCB Team Player Virat Kohli Interview!!

என்னுடைய நோக்கம் அணியை வெற்றி பெறச் செய்வது மட்டும்தான்!! ஆர்சிபி அணி வீரர் விராட் கோஹ்லி பேட்டி!! குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான போட்டியின் வெற்றிக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்கள் பேட்டியளித்தார். அப்பொழுது விராட் கோஹ்லி எப்பொழுதும் அதிரடியாக விளையாடுவதில்லை அது ஏன் என்று தன் மீது எழுந்த விமர்சனத்திற்கு போட்டி முடிந்து பின்னர் அளித்த பேட்டியில் விராட் கோஹ்லி அவர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார். நேற்று(ஏப்ரல்28) நடைபெற்ற … Read more

தவறுகளை திருத்தி சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே! ஹைதராபாத் அணியை தோற்கடித்த சென்னை அணி! 

dushar-deshpande-who-corrected-the-mistakes-and-bowled-well-chennai-team-defeated-hyderabad-team

தவறுகளை திருத்தி சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே! ஹைதராபாத் அணியை தோற்கடித்த சென்னை அணி! நேற்று(ஏப்ரல்28) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் தன்னுடைய தவறுகளை திருத்தி சிறப்பாக பந்துவீசி துஷார் தேஷ்பாண்டே 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. நேற்று(ஏப்ரல்28) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் … Read more

தோனி பெயரில் நடக்கும் நூதன மோசடி.. ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம்..!!

The scam going on in the name of Dhoni.. No fans should believe it..!!

தோனி பெயரில் நடக்கும் நூதன மோசடி.. ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம்..!! இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் என்றாலே சிஸ்கே தான் எனும் அளவிற்கு சிஎஸ்கே அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக தோனிக்காகவே அந்த அணிக்கு ரசிகர்கள் அதிகம். அந்த அளவிற்கு தோனி ரசிகர்கள் மத்தியில் பிரபலம். தோனியை பிடிக்காத நபர்களே இருக்காது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் பொறுமையாக முடிவெடுப்பார். அதனாலயே ரசிகர்கள் இவரை கூல் … Read more

செஸ் விளையாட்டிற்காக நான் தியாகம் செய்தது ஏராளம்! இது எனது பயணத்தின் ஆரம்பமே – கேண்டிடேட் செஸ் சாம்பியன் குகேஷ் பேட்டி!

I have sacrificed a lot for the game of chess! This is just the beginning of my journey - Interview with Candidate Chess Champion Gukesh!

செஸ் விளையாட்டிற்காக நான் தியாகம் செய்தது ஏராளம்! இது எனது பயணத்தின் ஆரம்பமே – கேண்டிடேட் செஸ் சாம்பியன் குகேஷ் பேட்டி! தமிழகத்தில் கிரிக்கெட்,கால்பந்து,கபடி போன்று செஸ் விளையாட்டிலும் இளைய தலைமுறையினரிடம் ஆர்வம் அதிகரித்து வருகின்றது.இந்தியாவில் செஸ் என்றால் விஸ்வநாதன் ஆனந்த் மட்டும் தான் என்ற நிலை மாறி இருக்கிறது.இன்று குகேஷ்,பிரக்ஞானந்தா,வைஷாலி போன்ற பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி விட்டனர்.செஸ் மீதான இவர்களின் ஆர்வம் மற்றவர்களை செஸ் விளையாட ஊக்குவிக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் கனடாவின் டொரொண்டோவில் … Read more

ஒரே போட்டியில் மூன்று சாதனைகளை படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்..!! 36 ஆண்டுகளுக்கு பின் இது தான் முதல் முறை..!!

Grandmaster Gukesh who created three records in one competition

ஒரே போட்டியில் மூன்று சாதனைகளை படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்..!! 36 ஆண்டுகளுக்கு பின் இது தான் முதல் முறை..!! கனடா நாட்டின் டொரொண்டோவில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்து இருக்கிறார்.தனது 7 வயதில் செஸ் விளையாட தொடங்கிய குகேஷ் 9 வயதில் ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தினார். அதன் பின்னர் நடந்த பல்வேறு செஸ் போட்டிகளில் கலந்து கொண்டு … Read more

எம்.எஸ் தோனி வந்து பிரையன் லாராவை போன்றவர்! நிக்கோலஸ் பூரன் பேட்டி! 

MS Dhoni comes and looks like Brian Lara! Interview with Nicholas Pooran!

எம்.எஸ் தோனி வந்து பிரையன் லாராவை போன்றவர்! நிக்கோலஸ் பூரன் பேட்டி!  எம்.எஸ் தோனி அவர்கள் பிரையன் லாராவை போன்றவர் என்று மேற்கிந்திய வீரரும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் வீரருமான நிக்கோலஸ் பூரன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.  நேற்றைய(ஏப்ரல்19) ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சொன்ன அணியின் பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களை சேர்க்க தவறினர்.  … Read more