ஓசி என்று சொல்ல வெட்கமாக இல்லையா? பொன் முடியை அதிர வைத்த நாராயணன் திருப்பதி!
சமீப காலமாக திமுக அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. திமுகவின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இந்துக்கள் தொடர்பாக அவர்களுக்கு கொச்சைப்படுத்தும் விதமாக பேசியது தமிழக முழுவதும் மிகப்பெரிய அதிர்வல்களை உண்டாக்கியது. அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இயல்புதான் என்றாலும் தற்போது ஒரு மூத்த அமைச்சரும் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது திமுகவின் மூத்த அமைச்சரான பொன்முடி தற்போது பெண்கள் அனைவரும் பேருந்துகளில் எவ்வாறு பயணம் செய்கிறீர்கள்? எல்லாம் … Read more