அம்மா குடிநீருக்கு பதிலாக ஆவின் குடிநீர்! பால்வளத் துறை எடுத்த அதிரடி முடிவு!

அம்மா குடிநீருக்கு பதிலாக ஆவின் குடிநீர்! பால்வளத் துறை எடுத்த அதிரடி முடிவு!

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற சமயத்தில் பல நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு செய்து வந்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அதாவது அம்மா உணவகம் அம்மா குடிநீர் போன்ற பல நலத்திட்டங்களை செயல்படுத்திருந்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இதில் அம்மா உணவகம் ஏழை எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வயிறார சாப்பிடும் வகையில் குறைந்த விலையில் உணவுகளை வழங்கியது. அதேபோன்று அம்மா குடிநீர் என்ற திட்டத்தின் மூலமாக 10 ரூபாய்க்கு உயர்தர மினரல் வாட்டர் வழங்கப்பட்டது.ஆனால் திமுக … Read more

பட்டதாரி இளைஞர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை:! இதன் பின்னணி என்ன? தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

பட்டதாரி இளைஞர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை:! இதன் பின்னணி என்ன? தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

பட்டதாரி இளைஞர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை:! இதன் பின்னணி என்ன? தீவிர விசாரணையில் காவல்துறையினர்! சென்னை தண்டையார்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் அருகே அன்பு என்பவர் வசித்து வருகிறார்.மிக்சர் வியாபாரியான இவருக்கு சுதர்சன் என்னும் மகன் உள்ளார்.மெக்கானிக்கல் பட்டதாரியான இவர்,அம்பத்தூர் ஓரகடம் பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக கடந்த 3 வருடமாக பணிபுரிந்து வருகிறார்.சுதர்சன் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வந்த நிலையில்,கடந்த மூன்று நாட்களுக்குப் முன், சலூன் கடைக்கு சென்று வந்த … Read more

தொடரும் கனமழை! இன்று எங்கெல்லாம் விடுமுறை?

தொடரும் கனமழை! இன்று எங்கெல்லாம் விடுமுறை?

தமிழகத்தில் நிலை வரும் மணிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதாவது திருப்பூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதிக கன மழை வரையிலும் விருதுநகர் ,தென்காசி, ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் … Read more

மீண்டும் வெளியான சிசிடிவி காட்சிகள்:! ஸ்ரீமதி இறப்பில் நீட்டிக்கும் மர்மம்!!

மீண்டும் வெளியான சிசிடிவி காட்சிகள்:! ஸ்ரீமதி இறப்பில் நீட்டிக்கும் மர்மம்!!

மீண்டும் வெளியான சிசிடிவி காட்சிகள்:! ஸ்ரீமதி இறப்பில் நீட்டிக்கும் மர்மம்!! கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் இவருடைய மகள் ஸ்ரீமதி 17 வயது மதிக்கத்தக்க இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் இயங்கி வரும் சக்தி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.இதற்கு நடுவே கடந்த 13ஆம் தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளியின் நிர்வாக தரப்பிலிருந்து … Read more

நின்று கொண்டிருந்தவர் மீது பைக் மோதி விபத்து:! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்!!

நின்று கொண்டிருந்தவர் மீது பைக் மோதி விபத்து:! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்!!

நின்று கொண்டிருந்தவர் மீது பைக் மோதி விபத்து:! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்!! தேனி மாவட்டம் கோடாங்கி பட்டியை சேர்ந்தவர் அழகுராஜா என்பவர்.இவர் சென்று கொண்டிருந்த சாலையின் ஓரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தனது உறவினரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக வந்த அபினேஷ் என்னும் 19 வயது இளைஞர்,நின்று கொண்டிருந்தவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அழகுராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனிசெட்டிபட்டி … Read more

விரைவில் வரவிருக்கும் ஆவின் குடிநீர் பாட்டில்:!! பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை அச்சடிக்க ஆலோசனை!

விரைவில் வரவிருக்கும் ஆவின் குடிநீர் பாட்டில்:!! பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை அச்சடிக்க ஆலோசனை!

விரைவில் வரவிருக்கும் ஆவின் குடிநீர் பாட்டில்:!! பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை அச்சடிக்க ஆலோசனை! விரைவில் ஆவின் நிறுவனத்திலிருந்து ஆவின் குடிநீர் பாட்டில் விற்பனை செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பால்வளத் துறை அமைச்சர் கூறியதவாறு: தனியார் நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் தண்ணீர் பாட்டிலை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும்,இதனால் குறைந்த விலையில் மக்களுக்கு தண்ணீர் பாட்டில் கிடைக்கும் வகையில் ஆவின் நிறுவனம் தண்ணீர் பாட்டல் விற்பனை செய்யும் … Read more

இரயில்வே துறையில் வேலை:! 64 லட்சம் ரூபாய் பணமோசடி!! கதறும் பெண்மணி!!

இரயில்வே துறையில் வேலை:! 64 லட்சம் ரூபாய் பணமோசடி!! கதறும் பெண்மணி!!

இரயில்வே துறையில் வேலை:! 64 லட்சம் பணமோசடி!! கதறும் பெண்மணி!! வேலை வாங்கி தருவதாக கூறி 64 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜமுனா என்னும் பெண்மணி.கணவனை இழந்த பெண்மணியான இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.இவரது மகனின் பள்ளி தோழன் ஒருவர் பணம் கொடுத்தால் இரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஜமுனாவிடம் கூறியுள்ளார்.இதனை நம்பி தனது மருமகனுக்கு ரயில்வே துறையில் … Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு சிபிஐ விசாரணையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! ஆனால்…!

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு சிபிஐ விசாரணையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! ஆனால்...!

அதிமுக ஆட்சியில் இருந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி அதன்பிறகு கடந்த 2016 ஆம் வருடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததற்கு பின்னர் அவரே முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டாலும் கூட தன்னிடமிருந்த நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணிதுறையை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டார். இந்த நிலையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக அவர் பதவி … Read more

காதலியை கடத்தல் கும்பல் கொண்டு கடத்திய காதலன்:!! அதிரவைக்கும் காரணம்!!

காதலியை கடத்தல் கும்பல் கொண்டு கடத்திய காதலன்:!! அதிரவைக்கும் காரணம்!!

காதலியை கடத்தல் கும்பல் கொண்டு கடத்திய காதலன்:!! அதிரவைக்கும் காரணம்!! மயிலாடுதுறையில் தான் காதலித்த பெண்ணை பயங்கர ஆயுதங்களுடன் கடத்தல் கும்பலை கொண்டு கடத்திய காதலன்! மயிலாடுதுறை கஞ்சமேட்டுத் தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்.இவர் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் மயிலம்மன் நகரில் பாட்டி வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரை விக்னேஸ்வரன் காதலித்து வந்துள்ளார்.பின்பு இவரின் நடவடிக்கை பிடிக்காமல் அப்பெண் விக்னேஸ்வரனை விட்டு விலகியுள்ளார்.இதன் காரணமாக விக்னேஸ்வரன் அப்பெண்ணிடம் தகராறியில் ஈடுபட்டுள்ளார்.இதனைக் … Read more

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட 3 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. தமிழ்நாடு ,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, உள்ளிட்ட, மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், கோவை மாவட்டத்தில் இருக்கின்ற வால்பாறை வட்டத்தில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை … Read more