கேரளாவில் இதுவரை 12 பேர் உயிரிழப்பு!.. காவு வாங்கிய விடாது மழை!..

12 people have lost their lives in Kerala so far!..

கேரளாவில் இதுவரை 12 பேர் உயிரிழப்பு!.. காவு வாங்கிய விடாது மழை!.. கடந்த சில மாதங்களாக பருவமழை ஓயாமல் கொட்டி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல வீடுகள் நீரினால் மூழ்கியது. இந்நிலையில் கேரள மாநிலத்திலும் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஆலப்புழா, கோட்டையம், ஏர்ணாகுளம், இடுக்கி,திருச்சூர், பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு,வயநாடு, மற்றும் கண்ணூர் போன்ற பத்து மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுபோல் நாளை எர்ணாகுளம், இடுக்கி … Read more

பிரபல யூடியூபரிடம் கைவரிசை காட்டிய துணை நடிகை! குழந்தைகளை மறைத்து திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி!

The supporting actress who showed her hand to the famous YouTuber! Promise to hide children and get married!

பிரபல யூடியூபரிடம் கைவரிசை காட்டிய துணை நடிகை! குழந்தைகளை மறைத்து திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி! சில பெண்கள் திருமணம் ஆகாத ஆண்களை காதல் வலையில் விழ வைத்து தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோல கொடைக்கானலை சேர்ந்த பகலவன் ராஜா என்பவர் ஒரு யூட்யூபில் தனக்கென்று ஒரு சேனலை நடத்தி வருகிறார். இவர் தனது யூடியூப் சேனலில் ஷார்ட் பிலிம்,பாடல் போன்ற தொகுப்புக்களை தயாரித்து அப்லோட் செய்வது வழக்கம். அவ்வாறு துணை நடிகையான திவ்யா … Read more

தொடர் கனமழை இந்த நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தொடர் கனமழை இந்த நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. அதோடு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வளிமண்டலத்தில் நிலவே வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் வளிமண்டல பகுதியின் மத்தியில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும், சந்திப்பது போன்ற காரணங்களால் தமிழகத்தில் மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று முதல் நாளை மறுநாள் வரையில் தமிழ்நாடு, புதுவை, உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ததற்கான வாய்ப்புள்ளது. ஓரிரு பகுதிகளில் கனமழையும் … Read more

தமிழக அரசு பேருந்துகளில் இன்று முதல் கொண்டு வரப்படும் புதிய சேவை! மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழக அரசு பேருந்துகளில் இன்று முதல் கொண்டு வரப்படும் புதிய சேவை! மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசு போக்குவரத்து கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பேருந்துகளில் பார்சல் சேவைகளை தொடங்குவதற்கு போக்குவரத்து கழகம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதன் மூலமாக ஒரு பகுதியில் அபரிமிதமாக இருந்து வரும் உற்பத்தி பொருட்களை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக அமைந்திருக்கிறது. அதேபோல வியாபாரம் செய்பவர்களும் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து லாரி மற்றும் பார்சல் சர்வீஸ் மூலமாக எடுத்துச் செல்கிறார்கள். இந்த … Read more

 டிஎஸ்பி தலைமையில் விநாயக்கர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம்!

Consultation meeting on Vinayakar Chaturthi procession led by DSP!

 டிஎஸ்பி தலைமையில் விநாயக்கர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரியகுளம் உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஊர் பெரியோர்கள், முக்கியஸ்தர்கள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணயினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசு காட்டும் வழிகாட்டு … Read more

டெண்டர் முறைகேடு! எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடத்தும் உச்சநீதிமன்றம்!

டெண்டர் முறைகேடு! எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடத்தும் உச்சநீதிமன்றம்!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கடந்த 2011 முதல் 2016 வரையில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. பின்னாளில் கடந்த 2016இல் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் கூட நெடுஞ்சாலைத்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டார். இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுக ஆட்சியை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நெடுஞ்சாலை துறை மூலமாக சாலை மற்றும் சாலை சீரமைப்பு பணிக்காக டெண்டர் வழங்கியதில் சுமார் 4800 … Read more

வைகையாற்றில் அதிகரிக்கும் நீர் வரத்து! நீர் வளத்துறையை விடுத்த எச்சரிக்கை!

வைகையாற்றில் அதிகரிக்கும் நீர் வரத்து! நீர் வளத்துறையை விடுத்த எச்சரிக்கை!

சமீப காலமாக பருவமழை தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் முக்கிய அணைகளில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. அதோடு காவேரியாற்றிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அங்கு இருக்கக்கூடிய அணைகள் மிக வேகமாக நிரம்பி வருவதால் கர்நாடக அணைகளிலிருந்து தமிழக காவிரியில் அதிகளவில் நீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக ,காவிரியாற்றில் அதிக அளவில் நீர் போக்குவரத்து இருக்கிறது. இந்த நிலையில் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதன் காரணமாக, … Read more

பெண்களுக்கு இந்த கருவி  பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் !!மருத்துவர்களை பாராட்டி வரும் உயர் அதிகாரிகள் !..

Tamil Nadu is the first place in fitting this device to women !! High officials are praising the doctors !..

பெண்களுக்கு இந்த கருவி  பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் !!மருத்துவர்களை பாராட்டி வரும் உயர் அதிகாரிகள் !.. சென்னையில் தேசிய அளவில் பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு கருத்தடை கருவி பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக மத்திய அரசு விருதும் வழங்கிவயுள்ளது. இந்த விருதை குடும்பநலத்துறை இயக்குனர் ஹரிசுந்தரி மற்றும் உயர் அலுவலர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பகிர்ந்துகொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் … Read more

சுமுகமான உடன்பாடு ஏற்படுமா? அல்லது வேலை நிறுத்தமா? அமைச்சர்!

சுமுகமான உடன்பாடு ஏற்படுமா? அல்லது வேலை நிறுத்தமா? அமைச்சர்!

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இதில் உரிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் உடனடியாக வேலை நிறுத்தம் ஆரம்பமாகும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தெரிவித்திருக்கின்றன. அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது போன்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கினர். இதனையடுத்து ஊதிய ஒப்பந்தம் குறித்து 6ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னையையடுத்த க்ரோம்பேட்டையிலிருக்கின்ற … Read more

அரசின் மோசமான கொள்கையால் தொடர்ந்து அதிகரிக்கும் பாலின விகிதம்! நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா கேள்வி

திருச்சி சிவா

அரசின் மோசமான கொள்கையால் தொடர்ந்து அதிகரிக்கும் பாலின விகிதம்! நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா கேள்வி தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது போல மத்திய அரசு நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சத்தை டெபாசிட் செய்து விட்டதா? எனவும், மோசமான கொள்கையால் பாலின விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் மத்திய அரசுக்கு திமுக எம் பி திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களவையில் நடைபெற்று வரும் விலைவாசி உயர்வு குறித்து விவாதத்தில் திமுக எம்பி திருச்சி … Read more