வேதனையில் பேருந்து ஊழியர்கள்! தீர்வு காண்பாரா முதலமைச்சர்?

வேதனையில் பேருந்து ஊழியர்கள்! தீர்வு காண்பாரா முதலமைச்சர்?

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகின்ற நிலையில், இதுவரையில் புதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. இதற்காக அதிமுக ஆட்சிக் காலத்தில் 2 முறையும் இந்த ஆட்சி காலத்தில் 3 முறையும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் அதில் உடன்பாடு ஏறப்படவில்லை என சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக பணி மூப்பு அடிப்படையில், ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், ஓய்வு பெறும் நாளில் பலன்களை வழங்க வேண்டும், 80 மாதங்களுக்கு … Read more

தன்னிச்சையாக விடுமுறை அறிவித்த விவகாரம் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தன்னிச்சையாக விடுமுறை அறிவித்த விவகாரம் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் இருக்கின்ற தனியார் பள்ளியில் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவு,ம் அதுவரையில் பள்ளிகள் இயங்காது எனவும், கடந்த 17ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதற்கு கல்வித் துறை சட்ட விதிகளை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை செய்தது. அந்த எச்சரிக்கையும் உயர்ந்ததாக … Read more

பதினெட்டாம் தேதி விடுமுறை அளிக்கப்பட்ட தனியார்  பள்ளிகள்  மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசின் பதில் !

Will action be taken against the private schools given holiday on 18th? The government's response!

பதினெட்டாம் தேதி விடுமுறை அளிக்கப்பட்ட தனியார்  பள்ளிகள்  மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசின் பதில் ! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறையாக வெடித்தது. அப்போது அந்த பள்ளிகளை மாணவர்கள் மற்றும் தன்னார்வளர்கள் ,பொதுமக்கள் போன்றவர்கள்  அங்குள்ள பொருட்களை சூறையாடினார்கள். அப்போது பள்ளியில் இருந்த பஸ்கள், வகுப்பறை கண்ணாடியால், மேஜை போன்ற பொருட்களை உடைத்தெறிந்தனர். மேலும் பள்ளி வாகனங்கள் அனைத்திற்கும் தீ … Read more

டி.எஸ்.பி மீது லாரி ஏற்றி கொலை செய்த மர்ம நபரை வலை வீசி தேடும் பணியில் போலீஸ் தீவிரம்!..

The police are intensively searching for the mysterious person who killed DSP by loading a lorry!

டி.எஸ்.பி மீது லாரி ஏற்றி கொலை செய்த மர்ம நபரை வலை வீசி தேடும் பணியில் போலீஸ் தீவிரம்!.. தலைநகர் புதுடெல்லியை ஒட்டி அமைந்துள்ள அரியானா  மாநிலத்தில் சுரங்க மாபியா கும்பல் ஒன்று பட்டப் பகலில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் மீது லாரியை ஏற்றி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியானாவில் ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகேயுள்ள பச்கான் என்ற இடத்தில் சட்ட விரோதமாக கிரானைட்  கற்களை வெட்டி எடுப்பதாக டி.எஸ்.பி … Read more

குரூப் 1 தேர்வு   எழுதுபவர்களின் அவர்களின் கவனத்திற்கு!டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை!

Group 1 Exam For Attention Writers!Report Released by TNPSC Exam Board!

குரூப் 1 தேர்வு   எழுதுபவர்களின் அவர்களின் கவனத்திற்கு!டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை! குரூப் 1 தேர்வு அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் தமிழ்நாடு குடிமைப் பணி, தமிழ்நாடு காவல் பணி, தமிழ்நாடு வணிகவரிப் பணி,  தமிழ்நாடு கூட்டுறவுப் பணி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சிப் பணி, தமிழ்நாடு பொதுப் பணித்துறைகளில் நிரப்பப்படவுள்ளது. மேலும் துணை ஆட்சியர், துணைக் காவலர், உதவி ஆணையர், வணிகவரித் துறை, துணைப் பதிவாளர், உதவி இயக்குநர், … Read more

அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்ட விவகாரம்! நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சியான எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்ட விவகாரம்! நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சியான எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஆதரவாளர்களுக்கிடையே கடுமையான மோதல் உண்டானது. இதில் அதிமுகவின் அலுவலகத்தை பன்னீர்செல்வம் கைப்பற்றிய நிலையில்; அங்கே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினர் நடுவே மோதல் உண்டானது. இருதரப்பிற்குமிடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. அங்கே நடைபெற்ற வன்முறையையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு கட்சி அலுவலகத்திற்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இவை அனைத்துமே … Read more

கள்ளக்குறிச்சி கலவரம்… கலெக்டர், எஸ்பியை அடுத்து உளவுத்துறை ஐ ஜி இடமாற்றம்!

கள்ளக்குறிச்சி கலவரம்… கலெக்டர், எஸ்பியை அடுத்து உளவுத்துறை ஐ ஜி இடமாற்றம்!

கள்ளக்குறிச்சி கலவரம்… கலெக்டர், எஸ்பியை அடுத்து உளவுத்துறை ஐ ஜி இடமாற்றம்! கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தை அடுத்து வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து பரவலாக வீடியோக்கள் பரவி இணையத்தில் அதிகம் கவனம் பெற்றன. இந்த … Read more

திக்..திக்.. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட கோர விபத்து!!.. பகிர் காட்சிகள்!!

திக்..திக்.. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட கோர விபத்து!!.. பகிர் காட்சிகள்!!

திக்..திக்.. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட கோர விபத்து!!.. பகிர் காட்சிகள்!!     கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பைந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள ஷிரூரில் இயங்கி வரும் சுங்கச்சாவடி மையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. கடலோர பகுதியான ஷிரூரில் மழை அதிக அளவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாலை நான்கு மணியளவில் ஆம்புலன்ஸ் ஒன்று சுங்கச்சாவடியை கடக்க வந்துள்ளது.     அதனை கவனித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒரு பாதையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை வேகமாக அகற்றிக் கொண்டுள்ளார். ஆம்புலன்ஸுக்கு … Read more

78 செய்தி சேனல்கள் முடக்கம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு 

union government of india

78 செய்தி சேனல்கள் முடக்கம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு யூ-டியூப்பில் செயல்படும் 78 செய்தி சேனல்கள் உள்ளிட்ட 560 யூ-டியூப் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம்அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது. பாராளுமன்றத்தின் மக்களவையில் பேசிய விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், நாட்டில் பல்வேறு யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் … Read more

நீட் விலக்கு சட்டம் குறித்து மத்திய அரசு கேட்டது என்ன? இதை மாநில அரசு மக்களிடம் தெரிவிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை 

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

நீட் விலக்கு சட்டம் குறித்து மத்திய அரசு கேட்டது என்ன? இதை மாநில அரசு மக்களிடம் தெரிவிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை நீட் தேர்வு விலக்கு சட்டம் குறித்து மாநில அரசிடம் மத்திய அரசு சில விளக்கங்களை கேட்டதாகவும்,ஒரு மாதம் ஆகியும் அதற்கான பதில் மாநில அரசிடமிருந்து வரவில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை சுட்டிக்காட்டி மாநில அரசு உடனடியாக மத்திய அரசு கேட்ட விளக்கம் குறித்து மக்களிடம் தெளிவு படுத்த வேண்டும் என்று … Read more