சிங்களப் படையினரின் தொடர் அத்துமீறல் – கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

சிங்களப் படையினரின் தொடர் அத்துமீறல் – கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ் சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறையாகும். இவர்களையும் சேர்த்து மொத்தம் 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களப் படையினரின் இந்த தொடர் அத்துமீறலை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, வங்கக்கடலில் கோடியக்கரைக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் … Read more

மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு இதை செய்ய வேண்டும்! கமல்ஹாசன் வலியுறுத்தல்

Kamal Haasan Criticise New Parliament Building

மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு இதை செய்ய வேண்டும்! கமல்ஹாசன் வலியுறுத்தல் மாணவர்களின் நலன் கருதி தற்கொலை தடுப்பு படையை அமைக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20-ம் தேதி மட்டும் தமிழகத்தில் ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த சில நாட்களில் உயிர்க்கொல்லி நீட் என்னும் அநீதியால் … Read more

பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில் ஏழை மக்களை பாதிக்கும் இது நியாயமற்றது – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில் ஏழை மக்களை பாதிக்கும் இது நியாயமற்றது – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில் ஏழை மக்களை பாதிக்கும் வகையில் ஆவின் தயிர், நெய் விலைகள் 20% உயர்த்தப்படுவது நியாயமற்றது, அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் … Read more

ஓ பி ரவீந்தரநாத் அதிமுக எம்.பி. இல்லை… சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!

ஓ பி ரவீந்தரநாத் அதிமுக எம்.பி. இல்லை… சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!

ஓ பி ரவீந்தரநாத் அதிமுக எம்.பி. இல்லை… சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்! அதிமுகவில் ஒற்றைத்தலைமை சம்மந்தமாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே மோதல் முற்றியுள்ளது. அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றைத்தலைமைக்கான மோதல் உருவாகியுள்ளது. இது சம்மந்தமாக நடந்த பொதுக்குழுவில் மோதல் மேலும் முற்றியது. அதையடுத்து  சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஆதரவாளர்களுக்கிடையே கடுமையான மோதல் உண்டானது. இதில் அதிமுகவின் அலுவலகத்தை பன்னீர்செல்வம் … Read more

இரண்டு மாதத்திலேயே கருவில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை கண்டறிந்துவிடலாம்! தமிழக அரசின் புதிய நடவடிக்கை!

Defects in the fetus can be detected in two months! Tamil Nadu government's new action!

இரண்டு மாதத்திலேயே கருவில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை கண்டறிந்துவிடலாம்! தமிழக அரசின் புதிய நடவடிக்கை! மருத்துவத்துறையில் பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது. அவற்றில் ஒன்றுதான் கருவில் இருக்கும் குழந்தை ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை கண்டறியும் கருவி. இந்த ஆட்டோ டெலிஃபியா என்ற கருவி மூலம் கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் உள்ளதா என்பதை கண்டறிந்து விடலாம். இந்த கருவியின் விலை ஒரு கோடி ரூபாய். இந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கருவி பெரும்பான்மையாக தனியார் மருத்துவமனைகளில் … Read more

ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் இதை ஒழித்து விடுவோம்! திமுக செய்த தில்லுமுல்லு – டிடிவி தினகரன் தாக்கு 

TTV Dinakaran

ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் இதை ஒழித்து விடுவோம்! திமுக செய்த தில்லுமுல்லு – டிடிவி தினகரன் தாக்கு நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் இதை ஒழித்து விடுவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக தற்போது நாடகமாடுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசு பொதுமக்களிடத்தில் உண்மையை மறைத்து நாடகமாடுகிறதோ?” என அவர் திமுகவை இது குறித்து … Read more

கேரளாவில் நடந்த கொடூர வெறிச்செயல் மூதாட்டியை கற்பழித்த 14 வயது சிறுவன்!!

A 14-year-old boy raped an old woman in a brutal incident in Kerala!!

கேரளாவில் நடந்த கொடூர வெறிச்செயல் மூதாட்டியை கற்பழித்த 14 வயது சிறுவன்!! கேரள மாநிலம் இடுக்கியிலுள்ள  வண்டன்மேட்டில் நேற்று புதன்கிழமை மதியம் 12 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியது மூதாட்டியின் கணவன் வயசாகியதன் காரணமாக படுத்த படுக்கையாக கிடந்தார். இதே பகுதியில் சேர்ந்த சிறுவன் ஒருவன் மூதாட்டியிடம் உன் கணவரை பார்க்க வந்துள்ளதாக உள்ளே நுழைந்தான். அப்போது திடீரென்று கதவை தாழ்பாள் போட்டு  மூதாட்டியின் வாயை துணியால் வைத்து அடைத்தார். அந்த துணியை கழுத்தில் கட்டி இறுக்கமாக அருகிலுள்ள … Read more

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்த மேலும் 2 அதிகாரிகள் கைது! மக்களின் போராட்டம்!

2 more officers arrested for removing underwear and checking the students who came to write the NEET exam! People's struggle!

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்த மேலும் 2 அதிகாரிகள் கைது! மக்களின் போராட்டம்! கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயுர் பகுதியில் கடந்த 17ஆம் தேதி நீட் தேர்வு நடந்து முடிந்தது இந்நிலையில் தேர்வு எழுத சென்ற மாணவர்களிடம் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மாணவியில் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்ததாக மாணவரின் பெற்றோர் போலீசாரில் புகார் அளித்தனர். அவ்வாறு மாணவியின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்தல் மூலம் மாணவிகள் மன … Read more

நோய் தொற்றுலிருந்து குணமடைந்த ஓபிஎஸ்! இன்று மாலை வீடு திரும்புகிறார்!

நோய் தொற்றுலிருந்து குணமடைந்த ஓபிஎஸ்! இன்று மாலை வீடு திரும்புகிறார்!

தமிழகத்தில் நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து நோய் தொற்று பரவல் மெல்ல, மெல்ல, குறைய தொடங்கியது. அதோடு இயல்பு நிலையும் மெல்ல, மெல்ல, திரும்பத் தொடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் இந்த நோய் தொற்று பரவல் அதிகாரிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் முதல் அரசியல்வாதிகள் அனைவரும் கலக்கமடைந்திருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது இதன் காரணமாக, அவர் உடனடியாக தன்னை தன்னுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார். … Read more