கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கவனத்திற்கு!

Admission in college hostels! Attention Adi Dravidians and Tribals!

கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கவனத்திற்கு! மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் பள்ளி கல்லூரி முதல்வர் டி இ ஓ எம் எல் ஏ ஆதித்ராவிடர் இன உறுப்பினர்கள் இருவர் என்ற அடிப்படையில் ஆலோசனை குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆலோசனை குழுவை மாவட்ட ஆட்சியர் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. சிவானந்தம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது. மேலும் … Read more

தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் பருவ மழை தொடங்கியது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வெகுவாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். ஆனாலும் மழை பெய்யாத இடங்களில் விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மழை பெய்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அதோடு தமிழகத்திலும் பல அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் … Read more

கள்ளக்குறிச்சி எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியர் அதிரடி இடமாற்றம்!

கள்ளக்குறிச்சி எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியர் அதிரடி இடமாற்றம்!

கள்ளக்குறிச்சி எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியர் அதிரடி இடமாற்றம்! கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணமும் அதன் பின்னர் நடந்த கலவரமும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து பரவலாக வீடியோக்கள் பரவி இணையத்தில் அதிகம் கவனம் பெற்றன. … Read more

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு 100 க்கும் மேற்பட்டோர் வெளிமாநிலத்தவர்! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ் 

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு 100 க்கும் மேற்பட்டோர் வெளிமாநிலத்தவர்! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ் 1060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளின் சான்றிதழ் சரிபார்ப்பில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளின் சான்றிதழ் சரிபார்ப்பில் … Read more

வீடு இல்லாத மக்கள் விண்ணப்பிக்கலாம்! இதோ இந்த ஆவணங்கள் இருந்தால் போதுமாம்!

Homeless people can apply! Here these documents are enough!

வீடு இல்லாத மக்கள் விண்ணப்பிக்கலாம்! இதோ இந்த ஆவணங்கள் இருந்தால் போதுமாம்! தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், மதுரைக்கோட்டம். தேனி மாவட்டத்தில் கீழ்கண்ட 3 திட்டப்பகுதிகளில் 1223 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கபட்டு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளன. மேலும், கீழ்கண்ட நான்கு திட்டப்பகுதிகளில் 1104 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளன. இத்திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகள் அந்தந்த நகராட்சிக்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான புறம்போக்கு பகுதியில் குடியிருந்து … Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் கனமழை- வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு 

Non-stop heavy rain in Chennai! Holiday notice for colleges-News4 Tamil Latest Tamil News Today 2022

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் கனமழை- வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு தமிழகத்தில் இன்று ஜூலை 19 முதல் ஜூலை 21 வரையிலான 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஜூலை 19) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் … Read more

செலவுகளில் தாராளம் காட்டும் தமிழக அரசு! மகிழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள்!

செலவுகளில் தாராளம் காட்டும் தமிழக அரசு! மகிழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள்!

தமிழகத்திலிருக்கின்ற ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு இதுவரையில் 1000 ரூபாய் செலவு செய்ய ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு 5000 ரூபாய் வரையில் செலவு செய்து கொள்ளலாம் என்று ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. கிராம சபை சிறப்பு கிராம சபை நடைபெறும் தினங்களில் ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் ஊராட்சி பொது நிதியிலிருந்து இந்த செலவுகளை செய்யலாம் என்று ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு அதிகாரம் … Read more

கட்சியிலிருந்து நீக்கியதை தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி!

கட்சியிலிருந்து நீக்கியதை தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி!

கடந்த 11ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அதாவது அந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் நிரந்தரமாக நீக்கப்பட்டு பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இடைக்கால பொதுச் செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அத்து மீறிய அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய … Read more

காவல்துறையினர் இனி இதை பயன்படுத்தக் கூடாது! டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு!

காவல்துறையினர் இனி இதை பயன்படுத்தக் கூடாது! டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு!

உயர் நீதிமன்ற உத்தரவினடிப்படையில் காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறை உயரதிகாரிகளுக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். கடந்த 2011 ஆம் வருடம் உச்சநீதிமன்ற உத்தரப்பின் படி 2012 ஆம் வருடம் இந்திய அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் கருப்பு ஸ்டிக்கர்களை 4 சக்கர வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவினடிப்படையில் … Read more

தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் பள்ளி மாணவர்களின் தற்கொலை முயற்சி! அரசு என்ன செய்யப் போகிறது?

தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் பள்ளி மாணவர்களின் தற்கொலை முயற்சி! அரசு என்ன செய்யப் போகிறது?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இருக்கின்ற கனியாமூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி விடுதியின் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என சொல்லப்படுகிறது. ஆனாலும் கூட மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்து வருகின்ற நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது இதனை அடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் என்று விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். … Read more