கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்துக்கு இதுவே காரணம்! கமல்ஹாசன் வெளியிட்ட பகீர் தகவல் 

Kamal Haasan

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்துக்கு இதுவே காரணம்! கமல்ஹாசன் வெளியிட்ட பகீர் தகவல் கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணத்தில் காவல்துறை துரித நடவடிக்கை எதுவும் எடுக்காததால் மக்கள் கோபமடைந்து கலவரத்தில் ஈடுபட்டதாக மக்கள் நீதி மைய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்த மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோரும், … Read more

புதிய சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவரை அறிவித்த எடப்பாடி பழனிசாமி 

புதிய சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவரை அறிவித்த எடப்பாடி பழனிசாமி 

புதிய சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவரை அறிவித்த எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவராக அதிமுக முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து  இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை, ஆழ்வார்பேட்டை, TTK சாலை, கிரவுன் பிளாசா சென்னை அடையார் பார்க் ஹோட்டலில் 17.07.2022 – ஞாயிற்றுக் கிழமை மாலை 4 … Read more

யாரோ செய்த தவறுக்கு மக்களை தண்டிப்பதா? மருத்துவர் ராமதாஸ் கேள்வி  

யாரோ செய்த தவறுக்கு மக்களை தண்டிப்பதா? மருத்துவர் ராமதாஸ் கேள்வி  

யாரோ செய்த தவறுக்கு மக்களை தண்டிப்பதா? மருத்துவர் ராமதாஸ் கேள்வி நிர்வாக சீர்கேடுகளால் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்தும், அதை சமாளிக்க மின்கட்டணங்களை உயர்த்தி மக்களை தண்டிப்பதா என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தமிழகத்தில் மின்கட்டணங்களை ஓர் அலகிற்கு 27.50 பைசா முதல் ரூ.1.25 உயர்த்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை … Read more

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு! எதிர்க்கட்சித் தலைவர் ட்விட்டர் பதிவு!

Electricity tariff hike in Tamil Nadu! Opposition leader's Twitter account!

 தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு! எதிர்க்கட்சித் தலைவர் ட்விட்டர் பதிவு! மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சென்னையில் நேற்று செய்தியாளர்களும் பேசினார் அப்போது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ள பரிந்துரைகள் குறித்து கூறினார். மேலும் தமிழகத்தில் 100 யூனிட் வரையிலான மின்சார தொடர்ந்து விலையில்லாமல் வழங்கப்படும் வீட்டின் நுகர்வோர் நிலை கட்டணமாக இரு மாதங்களுக்கு ரூபாய் 20 முதல் 50 வரை செலுத்தி வருகின்றனர். மேலும் இந்த கட்டணத்தில் இருந்து விலக்களிக்கப்படுகிறது. பேரவை தேர்தலையொட்டி இதற்கான வாக்குறுதி திமுக … Read more

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு! மெரினாவில் குவிக்கப்பட்ட காவல்துறையினர்!

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு! மெரினாவில் குவிக்கப்பட்ட காவல்துறையினர்!

கள்ளக்குறிச்சி வன்முறையையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் கூடுதலான காவல்துறை பாதுகாப்பு பாடப்பட்டிருக்கிறது. பள்ளி சூறையாடலையடுத்து பலர் கைது செய்யப்பட்டார்கள். இதை தொடர்ந்து நேற்றைய தினமே சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். இன்று சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய சாட்சிகளை விசாரிப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு விரைந்திருக்கிறார்கள். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்தது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையை … Read more

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடை அகற்றக் கோரி வற்புறுத்திய தேர்வு அலுவலர்கள்! போலீசில் புகார் அளித்த பெற்றோர்!

The examination officers forced the students to remove their underwear when they came to write the NEET exam! Parents who complained to the police!

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடை அகற்றக் கோரி வற்புறுத்திய தேர்வு அலுவலர்கள்! போலீசில் புகார் அளித்த பெற்றோர்! அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு 17.07.2022 அன்று  நாடு முழுவதும் நடந்து முடிந்தது. தமிழகத்திலிருந்து தேர்வு எழுதுவதற்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று நண்பகல் 11.40 மணி … Read more

மாணவ மாணவிகளின் தொடர் தற்கொலை விவகாரம்! இதை தடுப்பதற்கு வழி தான் என்ன?

மாணவ மாணவிகளின் தொடர் தற்கொலை விவகாரம்! இதை தடுப்பதற்கு வழி தான் என்ன?

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் செயல்படாத சம்பிரதாயமாகவே இருந்து வருகின்றன. இந்த நிலையில் அவ்வபோது பள்ளியில் படிக்கும் மாணவிகள் பாலியல் தொந்தரவு காரணமாகவும் மற்றும் ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள் உள்ளிட்டவை காரணமாகவும், தற்கொலை உள்ளிட்ட விபரீத முடிவுகளை மேற்கொள்கிறார்கள். அப்படி விபரீத முடிவுகளை மேற்கொள்ளும் மாணவ மாணவிகளின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் அவர்களிடம் பெற்றோர்கள் சரியாக நடந்து கொள்ளாதது தான் காரணம் … Read more

தன்னிச்சையாக விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகள்… பள்ளிக் கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

தன்னிச்சையாக விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகள்… பள்ளிக் கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

தன்னிச்சையாக விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகள்… பள்ளிக் கல்வித்துறை அதிரடி நடவடிக்கை நேற்று தன்னிச்சையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த 13ஆம் தேதி விடுவதின் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நடந்த போராட்டங்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. சம்மந்தப்பட்ட பள்ளி சூறையாடப்பட்டு, பள்ளி வாகனங்கள் … Read more

அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிக்கை! தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு!

A statement released by Minister V Senthil Balaji! Electricity tariff hike in Tamil Nadu!

அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிக்கை! தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு! மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சென்னையில் நேற்று செய்தியாளர்களும் பேசினார் அப்போது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ள பரிந்துரைகள் குறித்து கூறினார். மேலும் தமிழகத்தில் 100 யூனிட் வரையிலான மின்சார தொடர்ந்து விலையில்லாமல் வழங்கப்படும் வீட்டின் நுகர்வோர் நிலை கட்டணமாக இரு மாதங்களுக்கு ரூபாய் 20 முதல் 50 வரை செலுத்தி வருகின்றன இந்த கட்டணத்தில் இருந்து விலக்களிக்கப்படுகிறது பேரவை தேர்தலை ஒட்டி இதற்கான … Read more

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வா? பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வா? பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வா? பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்! தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக பேசியுள்ள மின்வரி மற்றும் கலால்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ‘200 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 2மாதங்களுக்கு ரூ.27.50 உயர்த்த பரீசீலிக்கப்பட்டுள்ளதாகவும், 301-400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும், 2 மாதங்களில் 501-600 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.155 உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாகவும், 2 … Read more