சனி கிழமை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையில் பள்ளிகள் திறப்பு! கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Minister Anbil Mahesh warns private schools For this reason?

சனி கிழமை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையில் பள்ளிகள் திறப்பு! கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்று மூன்றவது அலை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர திறக்கப்படவில்லை. ஆன்லைன் முறையில் பாடங்களை கற்று வந்தனர். சிறார்களுக்கான தடுப்பூசிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. அவ்வாறு இருக்கையில் இரண்டு வருடகாலமாக பொதுத்தேர்வு நடைபெறவில்லை. இம்முறையும் தொற்று பாதிப்பு அதிகரித்து இருந்ததால் தேர்வு நடைபெறாது என்று பல வதந்திகள் பரவியது. ஆனால் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் … Read more

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவரா நீங்கள்? அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவரா நீங்கள்? அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்ட முக்கிய தகவல்! இரண்டு ஆண்டுகளாக  கொரோனா தொற்று தொடர்ந்து மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இந்த தொற்றால் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சி அடைந்தது. அதுமட்டுமின்றி பாமர மக்கள் தங்களது தினசரி வாழ்வை வாழ முடியாமல் பெருமளவு தவித்து வந்தனர். அத்தொற்றிருந்து மீண்டு எழும் போதெல்லாம் அந்த தொற்று அதன் அடுத்த வளர்ச்சி அடைந்து மீண்டும் பழைய நிலைக்கு சென்றடைய வைக்கிறது. இவ்வாறு … Read more

தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!! தென் தமிழகம் மற்றும் அதனை ஓட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நாளை … Read more

கும்பலாக கிளம்பிட்டாங்க! அண்ணாமலை செம கலாய்!

கும்பலாக கிளம்பிட்டாங்க! அண்ணாமலை செம கலாய்!

தொடக்கத்திலிருந்தே அதிமுக மற்றும் திமுகவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்த கட்சி பாஜக ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த போது அதிமுகவை பற்றி பெரிதாக அந்தக் கட்சி விமர்சனத்தை முன் வைக்கவில்லை. ஆனாலும் சட்டசபையில் பாஜகவின் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டசபையில் பாஜக மட்டுமே ஆண்மையுடன் செயல்படுகிறது என்று தெரிவித்ததன் அடிப்படையில், இதற்கு அதிமுகவினர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார்கள். ஆனாலும் கூட அதிமுக மீது பாஜகவிற்கு தனி பாசமிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட ஆட்சியாளர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் பங்குபெறும் 3 நாட்கள் மாநாடு இன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் ஆரம்பமாகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் அங்கு ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரிகிறது. தமிழக அரசு கடந்த 10 மாதங்களில் புதிய அறிவிப்புகளையும் திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. ஆளுநர் உரை முதல்-அமைச்சரின் செய்தி வெளியீடுகள் சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கை, வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் … Read more

தமிழக அமைச்சர்கள் பஜ்ஜி சாப்பிட்ட செலவு தான் ரூ.3 கோடி! பாஜக அண்ணாமலையின் அதிரடியான  ட்வீட்!

The cost of Tamil Nadu ministers eating pajji is Rs 3 crore! Not to rescue students! BJP Annamalai's viral tweet!

தமிழக அமைச்சர்கள் பஜ்ஜி சாப்பிட்ட செலவு தான் ரூ.3 கோடி! பாஜக அண்ணாமலையின் அதிரடியான  ட்வீட்! ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பே ரஷ்யா ,உக்ரைன் எல்லையில் தனது படையை நிறுத்த ஆரம்பித்துவிட்டது. இவ்வாறு இருக்கையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் வசிக்கும் ரஷ்ய மக்களின் ஆதரவைப் பெற்று தொடர்ந்து உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இதில் பல உயிர்ச் சேதங்களும் நடைபெற்று விட்டது. உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிடம் … Read more

இதுதான் திராவிட மாடல் வளர்ச்சியா? திமுகவை விளாசிய அண்ணாமலை!

இதுதான் திராவிட மாடல் வளர்ச்சியா? திமுகவை விளாசிய அண்ணாமலை!

ஆரம்பத்திலிருந்தே தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவை நீர்த்துப்போகச் செய்வதில் பாஜக மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறது.அதனை மனதில் வைத்து தான் தமிழகத்தில் திராவிட கட்சிகளை வேரறுப்போம் என்ற முழக்கத்தை பாஜக தொடங்கியது. இது ஒருபுறமிருக்க மறுபுறம் மதவாத கட்சியை வேரறுப்போம் என்று திமுக பாஜகவிற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு பரஸ்பரம் இரு கட்சிகளும் மாறி, மாறி, குற்றம் சுமத்திக் கொண்டு வருகிறார்கள். நதிநீர் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை பற்றி திமுகவைச் சார்ந்தவர்களிடம் கேள்வி எழுப்பினால் எப்போதும் … Read more

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு அரசு தேர்வுதுறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு அரசு தேர்வுதுறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு அரசு தேர்வுதுறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இறுதி வரை பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், வைரஸ் பரவல் குறைந்து கொண்டு வந்ததையடுத்து, பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே நடப்பு கல்வி … Read more

அவருதான் சிறப்பா ஆட்சி செய்றாறாம்! சொல்லிட்டாங்க!

அவருதான் சிறப்பா ஆட்சி செய்றாறாம்! சொல்லிட்டாங்க!

முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளான கடந்த 1ம் தேதி தமிழகம் முழுவதும் அவருடைய பிறந்த நாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.ஆனாலும் இதற்கு முன்பாக தன்னுடைய கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தன்னுடைய பிறந்தநாள் அன்று எந்த விதமான ஆடம்பரமும் செய்ய வேண்டாம் என்றும், ஏழை, எளிய மக்களுக்கு உதவி புரியுங்கள் என்றும், தெரிவித்திருந்தார். மேலும் பெரிய அளவில் ஆடம்பரம் செய்யக்கூடாது என்றும் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், அன்பு கட்டளையிட்டிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து … Read more

இதில் தமிழக அரசு தான் பெஸ்ட்! மற்ற மாநிலங்கள் வேஸ்ட் முதல்வரை நெகிழவைத்த மாணவர்கள்!

இதில் தமிழக அரசு தான் பெஸ்ட்! மற்ற மாநிலங்கள் வேஸ்ட் முதல்வரை நெகிழவைத்த மாணவர்கள்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே 10 நாட்களை கடந்து கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் விமானங்களை அனுப்பி பத்திரமாக மீட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த நடவடிக்கை தொடர்ந்து வருகிறது ஆகவே உக்ரைனிலிருந்து பலர் நாடு திரும்பியிருக்கிறார்கள். இந்தநிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்றார். தூத்துக்குடி … Read more