நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது! இருப்பினும் இதை செய்தே ஆக வேண்டும்!!

நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது! இருப்பினும் இதை செய்தே ஆக வேண்டும்!!

நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது! இருப்பினும் இதை செய்தே ஆக வேண்டும்!! தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட ஒரு வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டதாக கூறி திமுகவை சேர்ந்த நபரை பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர். பின்னர், தேர்தலில் நடைபெறும் இந்த முறைகேடுகளை தடுக்ககோரி சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து ஜெயக்குமார் மீது வழக்குபதிவு செய்து … Read more

மீண்டும் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து! தீவீர தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர்!

Army helicopter crash again! Security forces on intensive search mission!

மீண்டும் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து! தீவீர தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர்! சில மதங்களுக்கு முன்பு தான் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்றது.அந்த விபத்து இந்திய இராணுவத்தையே உலுக்கிய சம்பவமாக காணப்பட்டது.குன்னூரில் நடைபெற்ற விபத்தில் இராணுவ படைத்தளபதி அவரது மனைவி மற்றும் 13 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.முப்படை தளபதி பிபின் ராவத் தனது மனைவி மற்றும் இதர இராணுவ அதிகாரிகளுடன் நஞ்சப்பா சத்திரம் என்ற பகுதியில் செல்லும்போது எதிர்பாரா விதமாக அவர்கள் சென்ற … Read more

11-3-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

11-3-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி கச்சா எண்ணெய் விற்பனையில் 2வது இடத்திலிருக்கும் ரஷ்யாவின் மீது உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது. இதனால் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர்கள் வரை அதிகரித்தது இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கலாம் என்ற அபாயம் எழுந்தது. ஆனாலும் இதுதொடர்பாக எந்தவிதமான கவலையும் பொதுமக்களுக்கு தேவையில்லை … Read more

அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பொதுமக்களே முதலாளிகள்! மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பொதுமக்களே முதலாளிகள்! மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற 3 நாட்கள் நடைபெறும் மாநாடு நேற்று ஆரம்பமானது.இது போன்று மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்குபெறும் மாநாடு நடை பெறுகிறது. நேற்று முதன் முதலாக தொடங்கிய இந்த மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது சட்டம் ஒழுங்கில் எக்காரணத்தை முன்னிட்டும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன், சமூக விரோத சக்திகள், கூலிப்படைகளை இரும்பு … Read more

பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்! பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆகிறாரா சசிகலா?

பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்! பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆகிறாரா சசிகலா?

கடந்த 2017ஆம் வருடம் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி, உள்ளிட்ட 4 பேரின் மீது இருந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானது. இந்தத் தீர்ப்பில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஜெயலலிதா உயிரிழந்து விட்டபடியால் சசிகலா, சுதாகரன், இளவரசி, உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அவர்களை பரப்பன அக்ரஹார சிறையில் அடைப்பதற்கு நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அதன்படி சிறைவாசம் … Read more

தமிழகத்தில் 150க்கு கீழே குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

தமிழகத்தில் 150க்கு கீழே குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்த நோய் தொற்று பாதிப்பு முதலில் தமிழகத்தில் நுழைவதற்கு சற்று யோசித்தது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பின்னர் பல நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் முதல் நோய்தொற்று உண்டானது. இதனைத் தொடர்ந்து பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன ,ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக, அரசும், மத்திய அரசும். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாக நடைபெற்றது. தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதால் மெல்ல, … Read more

பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு! இனி அனைத்தும் உள்ளங்கையில்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு! இனி அனைத்தும் உள்ளங்கையில்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

முன்பெல்லாம் அமைச்சர்கள், முதலமைச்சர், சட்டசபை உறுப்பினர், உள்ளிட்டோரை நேரில் சந்திக்க வேண்டும் என்றால் அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிலும் சாதாரண, சாமானிய, மக்கள் அவர்களை தூரத்தில் இருந்து பார்ப்பது கூட மிகவும் அரிது. அந்த நிலையில்தான் இருந்தது தமிழக அரசியல் தமிழக அரசியல் இருந்தது என்று சொல்வதை விட மக்களின் நிலை அந்த அளவிற்கு இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் தற்சமயம் அனைவருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது, சமூக வலைதளங்கள் இருக்கிறது, பிரதமராக இருந்தாலும் கூட … Read more

மெரினாவில் சேட்டை காட்டிய காதல் ஜோடி! வழக்கறிஞர்கள் மண்டை உடைப்பு!

மெரினாவில் சேட்டை காட்டிய காதல் ஜோடி! வழக்கறிஞர்கள் மண்டை உடைப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் வழக்கறிஞர்கள் பாஸ்ட் புட் உணவகத்தில் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கடற்கரையில் ஒரு காதல் ஜோடி தகாத முறையில் அத்துமீறிய செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை கண்ட வழக்கறிஞர்கள் சுற்றுலா பயணிகளும், பெண் குழந்தைகள் உள்ளிட்டோரும் வரும் இடத்தில் இவ்வாறு நடந்து கொள்ளலாமா? என்று அந்த காதல் ஜோடியை தட்டிக் கேட்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானதாக தெரிவிக்கப்படுகிறது. தன்னுடைய காதலி முன்பே அசிங்கப்படுத்தியதாக கருதிய இளைஞர் தன்னுடைய … Read more

தவறு செய்பவர்கள் யாராயினும் தயவு தாட்சண்யம் வேண்டாம்! முதலமைச்சர் அதிரடி பேச்சு!

தவறு செய்பவர்கள் யாராயினும் தயவு தாட்சண்யம் வேண்டாம்! முதலமைச்சர் அதிரடி பேச்சு!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள், வனத்துறை அலுவலர்கள், உள்ளிட்டோர் பங்கேற்கும் 3 நாட்கள் மாநாடு ஆரம்பமானது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ் கே பிரபாகர், காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றார்கள். எல்லோரையும் வரவேற்று தலைமைச் செயலாளர் இறையன்பு வரவேற்புரையாற்றினார். அதன்பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றியபோது தெரிவித்ததாவது, 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை … Read more

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை!

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை!

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை! பள்ளிக்கல்வி துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படியும் பள்ளி மேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது. அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வளர்ச்சியில் இக்குழு முக்கியப் பங்கு வகிக்கிறது. பள்ளிக் கல்வித்துறை … Read more