விரைவில் கூட இருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்! முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

விரைவில் கூட இருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்! முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக மிக விரைவில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பு முன்னரே வெளியிடப்பட்டிருந்தது. ஆனாலும் சென்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்று பலரும் குற்றம் சுமத்தி வருகிறார்கள். இந்த நிலையில், மிக விரைவில் இந்த வருடத்திற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக சட்டசபை கூடவிருக்கிறது. மத்திய நிதிநிலை அறிக்கையை பொறுத்தவரையில் ஏற்கனவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்ற பட்ஜெட் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! வெளிவந்த புதிய தகவல்கள்!

Rs 1000 per month for family heads! New information released!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! வெளிவந்த புதிய தகவல்கள்! திமுக ஆட்சிக்கு வந்த முதல் மக்கள் பயனடையும் வகையில் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன், நாங்கள் இம்முறை வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000, நீட் தேர்வு ரத்து போன்ற திட்டங்களை அமல்படுத்துவதாக மக்களிடையே கோரியிருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து தற்போது வரை இந்த திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. மேற் போக்கிற்காக பல திட்டங்களை மக்களுக்காக … Read more

இரண்டு வழக்கில் ஜாமீன் கிடைத்துவிட்டது! இந்த வழக்கிலும் ஜாமீன் வழங்குங்கள்: -உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு!!

இரண்டு வழக்கில் ஜாமீன் கிடைத்துவிட்டது! இந்த வழக்கிலும் ஜாமீன் வழங்குங்கள்: -உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு!!

இரண்டு வழக்கில் ஜாமீன் கிடைத்துவிட்டது! இந்த வழக்கிலும் ஜாமீன் வழங்குங்கள்: -உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு!! தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ராயபுரம் மண்டலத்தில் 49-வது வார்டுக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட்டதாக தி.மு.க-வை சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர். அதன்பின், இந்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார். அதனை … Read more

இனிமே இதை செஞ்சிங்கன்னா அவ்வளவுதான்! தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு விடுத்த கடுமையான எச்சரிக்கை!

இனிமே இதை செஞ்சிங்கன்னா அவ்வளவுதான்! தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு விடுத்த கடுமையான எச்சரிக்கை!

தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டிலிருக்கும் அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள் உள்ளிட்டவைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களிடம் குறைந்த அளவிலான கட்டணங்களை மட்டுமே வசூல் செய்யவேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்து வருகிறது. ஆனாலும் சில அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் கட்டணங்களை உயர்த்தி வாங்குவதால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள் மேலும் பெற்றோர்களும் அதில் இருந்து வருகிறார்கள். இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு தொடர்ந்து கோரிக்கையை வந்ததையடுத்து தற்போது பள்ளி … Read more

மீனவர்களே இந்தப் பகுதிகளுக்கு மட்டும் தயவுசெய்து செல்லாதீர்கள்! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

மீனவர்களே இந்தப் பகுதிகளுக்கு மட்டும் தயவுசெய்து செல்லாதீர்கள்! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

வானிலை வரலாற்றில் முதல்முறையாக மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தமிழகத்தில் மழை பெய்து வருவதாக பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். பொதுவாக பிப்ரவரி, மார்ச், மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் அதே நேரம் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலை வேளைகளில் எந்த அளவிற்கு பனிப்பொழிவு இருக்கிறதோ அதே போல பிற்பகலுக்கு பின்னர் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனாலும் தற்சமயம் இது மாறுபட்டிருக்கிறது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டு தமிழக பகுதிகளை நெருங்கி … Read more

வானிலை வரலாற்றில் முதல் முறையாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

வானிலை வரலாற்றில் முதல் முறையாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

வானிலை வரலாற்றில் முதல் முறையாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. எனவே, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை … Read more

கோயமுத்தூர் மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுக இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு! ஒத்திவைக்கப்பட்ட மேயர் தேர்தல்!

கோயமுத்தூர் மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுக இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு! ஒத்திவைக்கப்பட்ட மேயர் தேர்தல்!

நேற்று முன் தினம் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்ற நிலையில், இன்று அந்தந்த மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான மேயர் மற்றும் துணை மேயர் உள்ளிட்டோர் பதவியேற்கும் நிகழ்வு காலை முதலே நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது ஒரு சில பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு குறைவாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதனால் ஒரு சில பகுதிகளில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள் கவுன்சிலர்கள். கடலூரை … Read more

அடுத்த 12 மணி நேரத்தில் தமிழகத்தின் இந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த 12 மணி நேரத்தில் தமிழகத்தின் இந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டின் கடந்த சில வார காலமாக கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபட்டு காணப்படுவதன் காரணமாக, ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இதன் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் மேற்கு வங்க கடல் பகுதியில் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டி இருக்கக்கூடிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டது. இந்தத் தாழ்வு பகுதியானது தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தென்மேற்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டி இருக்கக்கூடிய இந்தியப்பெருங்கடல் … Read more

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பதவி ஏற்றார் பிரியா!

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பதவி ஏற்றார் பிரியா!

தமிழ்நாட்டில் சென்ற 19ஆம் தேதி நடைபெற்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் என்று எதிர்க்கட்சியான அதிமுக கடுமையாக குற்றம் சாட்டியது. அதோடு சென்னை தண்டையார்பேட்டையிலிருக்கின்ற ஒரு வாக்குச்சாவடியில் திமுக கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக கிடைத்த தகவலினடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்கு சென்று திமுகவிற்கு கள்ள ஓட்டு போட முயற்சித்த நரேந்திரகுமார் என்பவரை பிடித்து அவளுடைய சட்டையை கழற்றி காவல்துறையிடம் ஒப்படைத்தார். அவருடைய இந்த செயலுக்கு … Read more

உருவாகிறது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம்! இந்த பகுதிகளில் கனமழை: -வானிலை ஆய்வு மையம்!!

உருவாகிறது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம்! இந்த பகுதிகளில் கனமழை: -வானிலை ஆய்வு மையம்!!

உருவாகிறது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம்! இந்த பகுதிகளில் கனமழை: -வானிலை ஆய்வு மையம்!! நேற்று முன்தினம் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி, நேற்று காலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைக்கொண்டு உள்ளது. மேலும், இந்த தாழ்வு … Read more