இன்று முதல் கல்லூரிகள் திறப்பு!

இன்று முதல் கல்லூரிகள் திறப்பு!

இன்று முதல் கல்லூரிகள் திறப்பு! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஆடை கட்டுபாட்டை கொண்டு வந்தது கல்லூரி நிர்வாகம். இதனால் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவர்கள் காவியுடை அணிந்து போராட்டம் மேற்கொண்டனர். இதனிடையே கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுப்பாட்டுக்கு … Read more

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிபிஐ!

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிபிஐ!

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். விடுதியில் தங்கிப் படித்து வந்த அவரை ஆசிரியர்கள் கழிவறைகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்ய சொன்னதாகவும், மேலும் மதமாற்றம் செய்வதற்கு கட்டாயப்படுத்தியதாகவும், சொல்லப்பட்டது. இதனால் பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தார்கள். மேலும் காவல்துறை விசாரணை செய்ததில் இந்த பள்ளியில் எந்தவிதமான மதமாற்ற … Read more

பெரியாரின் கனவை நினைவாக்கியதே பாமக தான்! அன்புமணி ராமதாஸ் காட்டம்!

பெரியாரின் கனவை நினைவாக்கியதே பாமக தான்! அன்புமணி ராமதாஸ் காட்டம்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இதனால், பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பரப்புரைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.  வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அவர், சேலம் மாநகராட்சியில் செயல்படுத்த வேண்டிய செயல் … Read more

அஜித்தின் சமீபத்திய புகைப்படம்! இணையத்தில் வைரல்!!

அஜித்தின் சமீபத்திய புகைப்படம்! இணையத்தில் வைரல்!!

அஜித்தின் சமீபத்திய புகைப்படம்! இணையத்தில் வைரல்!! இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து விரைவில் திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘வலிமை’. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். வலிமை  படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி-யும், வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா-வும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலையொட்டி ‘வலிமை’ திரைப்படம் … Read more

பள்ளிகளுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை! காரணம் என்ன?

பள்ளிகளுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை! காரணம் என்ன?

பள்ளிகளுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை! காரணம் என்ன? கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொரோனா தொற்றின் பரவல் குறைந்ததையடுத்து தமிழகத்தில், கடந்த 1ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு, … Read more

இலவச டிக்கெட்டை பெற்றுகொள்ள ஏற்பாடு!

இலவச டிக்கெட்டை பெற்றுகொள்ள ஏற்பாடு!

இலவச டிக்கெட்டை பெற்றுகொள்ள ஏற்பாடு! கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாகவே தரிசன டிக்கெட்டுகள் விற்பனையாகி வந்த நிலையில் இன்று (பிப்ரவரி 15) முதல் நேரடியாக விற்பனையாகிறது. ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற முடியாதவர்கள் நேரடியாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே … Read more

வினாத்தாள் வெளியான விவகாரம்! இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும்!!

வினாத்தாள் வெளியான விவகாரம்! இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும்!!

வினாத்தாள் வெளியான விவகாரம்! இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும்!! தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து கடந்த 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு, கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்து கொரோனா பரவல் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்ட முதல் … Read more

சூப்பர் நியூஸ் குடும்பத் தலைவிகளே! மாதம் 1000 ரூபாய் வாங்க ரெடியா? தயாராகிறது பட்டியல்!

சூப்பர் நியூஸ் குடும்பத் தலைவிகளே! மாதம் 1000 ரூபாய் வாங்க ரெடியா? தயாராகிறது பட்டியல்!

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் அனைத்தும் விருவிருப்பான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளுங்கட்சியான திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒருபுறம் பரபரப்பாக செயல்பட்டு வாக்கு சேகரித்து வருகிறது. அதேபோல எதிர்க்கட்சியான அதிமுக ஒருபுறம் விறுவிறுப்புடன் வாக்கு சேகரித்து வருகிறது இதற்கிடையே அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியே வாக்குகளை சேகரிக்க … Read more

ஓஹோ அவ்வளவு ஆச்சா? கட்சித் தலைமை எடுத்த அதிரடி முடிவு கதறும் உடன் பிறப்புகள்!

ஓஹோ அவ்வளவு ஆச்சா? கட்சித் தலைமை எடுத்த அதிரடி முடிவு கதறும் உடன் பிறப்புகள்!

தமிழ்நாட்டிலிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் சென்ற மாதமே அறிவித்துவிட்டது. அதன்படி சென்ற மாதம் 28ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நன்றாக ஆறாம் தேதி முடிவடைந்து தற்சமயம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. ஆகவே இந்த தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு கட்சி அலுவலக வாசலில் வந்து நிற்கிறார்கள். … Read more

நோட்டாவுக்கு டாட்டா காட்டிய தேர்தல் ஆணையம்! புகார் கிளம்பியதால் பரபரப்பு!

நோட்டாவுக்கு டாட்டா காட்டிய தேர்தல் ஆணையம்! புகார் கிளம்பியதால் பரபரப்பு!

சமீபகாலமாக தேர்நல் நடைபெறும்போது வாக்கு செலுத்தும் இயந்திரத்தில் அனைத்து வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருட்க பட்டிருக்கும் வாக்கு எந்திரத்தில் அனைத்து வேட்பாளர்களையும் தாண்டி கடைசியாக நோட்டா என்ற பட்டன் இருக்கும். அதாவது இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் நாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என்ற மனநிலை கொண்ட வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்பதற்கு அடையாளமாக அந்த மோட்டார் குறியீட்டை அழுத்திவிட்டு வருவார்கள். இதன் மூலமாக தேர்தலில் ஆர்வமில்லாத மற்றும் வேட்பாளர்கள் மீது வெறுப்புணர்வு கொண்ட வாக்காளர்கள் எத்தனை … Read more