முக்கிய திமுக வேட்பாளர் திடீர் உயிரிழப்பு! தேர்தல் நேரத்தில் பெரும் இழப்பை சந்திக்கும் ஆளுங்கட்சி!

Leading DMK candidate dies suddenly The ruling party will face huge losses at election time!

முக்கிய திமுக வேட்பாளர் திடீர் உயிரிழப்பு! தேர்தல் நேரத்தில் பெரும் இழப்பை சந்திக்கும் ஆளுங்கட்சி! இரண்டு ஆண்டு காலமாக கொரோனா என்ற பெருந்தொற்றால் மக்கள் பெருமளவு அவதிப்பட்டனர். தற்போது வரை அதற்கென மொழியின் பல்வேறு வளர்ச்சி அடைந்து வருகிறது. வருடந்தோறும் புதுப்புது பரிமாற்றத்தை உருவாக்கி மக்களை பீதியடையச் செய்கிறது. இதில் பாமர மக்களை விட அதிக பிரபலம் அடைந்தவர்களே பலியாகின்றனர். குறிப்பாக சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. … Read more

இந்த மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக அமைக்கபட்டுள்ள பறக்கும் படைகள்!

இந்த மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக அமைக்கபட்டுள்ள பறக்கும் படைகள்!

இந்த மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக அமைக்கபட்டுள்ள பறக்கும் படைகள்! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதனை தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிகப்படாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில், ஜனவரி 26-ந் தேதியன்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் (பிப்ரவரி 19-ல்) ஒரேகட்டமாக நடைபெற இருக்கிறது. வாக்குபதிவு முடிந்து இரண்டு … Read more

இன்று மாலை 6 மணிக்கு மேல் இதை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்!

இன்று மாலை 6 மணிக்கு மேல் இதை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்!

இன்று மாலை 6 மணிக்கு மேல் இதை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற 19-ம் தேதி (நாளை மறுநாள்) ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வாக்குபதிவு முடிந்து இரண்டு நாட்கள் கழித்து, பிப்ரவரி 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28-ந் தேதி தொடங்கி கடந்த 4-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனை … Read more

இதற்காக கல்வியை இழக்கவும் நாங்கள் தயார்! மாணவிகள் ஆவேசம்!!

இதற்காக கல்வியை இழக்கவும் நாங்கள் தயார்! மாணவிகள் ஆவேசம்!!

இதற்காக கல்வியை இழக்கவும் நாங்கள் தயார்! மாணவிகள் ஆவேசம்!! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் கடந்த 10-ந் தேதி முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு, தலைப்பாகை அணிந்து போராட்டம் நடத்தினர். கடந்த 9-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து பதற்றத்தை குறைக்க … Read more

இந்த மாவட்டங்களிலெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

இந்த மாவட்டங்களிலெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

இந்த மாவட்டங்களிலெல்லாம் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றைய நாளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். நாளைய தினம் (பிப்ரவரி17) தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை … Read more

கல்லூரிக்கு வந்த மாணவிகளை தடுத்து நிறுத்திய கல்லூரி நிர்வாகம்!

கல்லூரிக்கு வந்த மாணவிகளை தடுத்து நிறுத்திய கல்லூரி நிர்வாகம்!

கல்லூரிக்கு வந்த மாணவிகளை தடுத்து நிறுத்திய கல்லூரி நிர்வாகம்! கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்கு ஆடை கட்டுபாட்டை கொண்டு வந்து, சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கூறியது. இதனால் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு இந்து மாணவர்கள் காவித் துண்டு அணிந்து … Read more

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளித்து உத்தரவு!

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளித்து உத்தரவு!

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளித்து உத்தரவு! தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு, வரும் 19-ந் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28-ந் தேதி தொடங்கிய நிலையில், கடந்த 4-ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. நாளையுடன் (பிப்ரவரி 17) தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரத்தில் … Read more

அடேங்கப்பா! என்ன தான் வளைச்சு வளைச்சு பிடித்தாலும் தடுக்க முடியலையே தேர்தல் ஆணையம் வேதனை!

அடேங்கப்பா! என்ன தான் வளைச்சு வளைச்சு பிடித்தாலும் தடுக்க முடியலையே தேர்தல் ஆணையம் வேதனை!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கிட்டத்தட்ட 3 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு தற்சமயம் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் எப்படியாவது 100 சதவீத வெற்றியை கைப்பற்ற வேண்டும் என்று ஆளும் கட்சியான திமுக தீவிர முயற்சியிலிறங்கி வருகிறது. ஒருபுறம் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன, மறுபுறம் தேர்தல் ஆணையமும் பறக்கும் படையை அமைத்து தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தடுக்கும் விதத்தில் தேர்தல் பறக்கும் … Read more

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் அடுத்தகட்ட விசாரணை! இன்று நடைபெறும் முக்கிய ஆலோசனை!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் அடுத்தகட்ட விசாரணை! இன்று நடைபெறும் முக்கிய ஆலோசனை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.அதாவது அவரை கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதிலிருந்து, அவர் உயிரிழந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி வரையில் பல்வேறு சர்ச்சைகள் நிறைந்த நாட்களாகவே சென்றது. நாள்தோறும் புதுப்புது தகவல்கள் அவர் தொடர்பாக வெளியாகியது இது மேலும் சர்ச்சையை கிளப்பியது.அதோடு அப்போது சசிகலாவுக்கும், ஜெயலலிதாவின் மரணத்துக்கும், நெருங்கிய தொடர்பிருப்பதாக சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் … Read more

படித்த இளைஞர்களே காஞ்சிபுரத்தில் உங்களுக்கான அரசு வேலை வாய்ப்பு! உடனே முந்துங்கள் உங்களுக்காக ஒரு அரிய வாய்ப்பு!

படித்த இளைஞர்களே காஞ்சிபுரத்தில் உங்களுக்கான அரசு வேலை வாய்ப்பு! உடனே முந்துங்கள் உங்களுக்காக ஒரு அரிய வாய்ப்பு!

காஞ்சிபுரம் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது.. அறிவிப்பில் junior reaserch fellow பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் கீழே தெரிந்து கொள்ளலாம். இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் இந்த பதிவின் மூலமாக விண்ணப்பித்து பயனடையலாம். தற்சமயம் வெளியாகி இருக்கின்ற அறிவிப்பின் அடிப்படையில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு என ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு காலி … Read more