இது நடந்தால் நிச்சயமாக ஊரடங்கு தேவையில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி!
மொழிப் போரின் தியாகிகள் தினத்தை முன்நிறுத்தி சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கின்ற மொழிப் போர் வீரர் அரங்கநாதன் நினைவிடத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றினார் அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் நோய்த்தொற்று இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. வயதானவர்களின் நோய் இருப்பவர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்து கொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக, உயிர் இழப்பு … Read more