நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்!

Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!

நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்! கொரோனா தொற்றானது வருடம் தோறும் அதன் புதிய பரிமாற்றத்தை உருவாக்கி வருகிறது. அவ்வாறு உருவாகும் பொழுது தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களை பாதுகாக்க பல கட்டுப்பாடுகளை அரசாங்கம் அமல்படுத்துகிறது.இவ்வாறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் போது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. மீண்டும் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அதிக சிரமப்படுகின்றனர். இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் பள்ளி மற்றும் … Read more

பிலிப்பைன்சில் உயிரிழந்த மருத்துவ மாணவர்”- உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

பிலிப்பைன்சில் உயிரிழந்த மருத்துவ மாணவர்"- உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தேனி மாவட்டம் ராசிங்கபுரத்தை சேர்ந்தவர் சஷ்டிகுமார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயின்று வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி அருவிக்கு குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவுமாறு, தமிழகத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் ,வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் மாணவரின் உடல் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு … Read more

குடியரசு தின விழா கொண்டாட்டம்! இதற்கு அனுமதி கிடையாது!! கட்டுப்பாடுகள் விதித்தது தமிழக அரசு!!!

குடியரசு தின விழா கொண்டாட்டம்! இதற்கு அனுமதி கிடையாது!! கட்டுப்பாடுகள் விதித்தது தமிழக அரசு!!!

குடியரசு தின விழா கொண்டாட்டம்! இதற்கு அனுமதி கிடையாது!! கட்டுப்பாடுகள் விதித்தது தமிழக அரசு!!! சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று டெல்லியில் ராணுவ அணிவகுப்பு நடைபெறும். அதை போன்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டு இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டு அந்தந்த மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் அணிவகுத்து வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் குடியரசு தின விழா நாளை மறுநாள் … Read more

மருத்துவ படிப்புக்கான தரவரிசை இன்று வெளியீடு!

மருத்துவ படிப்புக்கான தரவரிசை இன்று வெளியீடு!

தமிழகத்தில் எம்பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில், புதிதாக துவங்கப்பட்டுள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4349 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 2650 இடங்களும், என 6999 எம்பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. பிடிஎஸ் மருத்துவ படிப்பில் 1930 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு; … Read more

எதிர்கால தலைமுறையினருக்கு தமிழில் பெயர் சூட்ட முதலமைச்சர் வேண்டுகோள்!

எதிர்கால தலைமுறையினருக்கு தமிழில் பெயர் சூட்ட முதலமைச்சர் வேண்டுகோள்!

எதிர்கால தலைமுறையினருக்கு அழகான தமிழில் பெயரை சூட்டுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைமை நிலையச் செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகன் இல்ல திருமண விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்வின் போது, உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டுப்பாடுகளுடன் இந்த திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பூச்சி முருகனை வாழ்த்தினார். பூச்சி … Read more

30 மாவட்டங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

30 மாவட்டங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பின் ஏற்றம் சற்று குறைந்து காணப்பட்டாலும், 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆக்ஸிஜன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது. உயிரிழப்பு குறைவாக இருப்பது ஆறுதல் அளிக்கிறது.டிசம்பரில் ஏற்பட்ட உயிர் இழப்பை விட ஜனவரியில் உயிர் இழப்பின் விகிதம் குறைந்துள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. பூஸ்டர் டோஸூக்கு தகுதியானவர்கள் உடனடியாக … Read more

முழு ஊரடங்கில் இது இயங்க அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

Let it run in full curfew! New announcement issued by the Government of Tamil Nadu!

முழு ஊரடங்கில் இது இயங்க அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இவ்வாறு இருப்பின் இந்த தொற்று முடிவுக்கு வந்த பாடில்லை.இத்தொற்றை கட்டுபடுத்த அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.முதலில் தடுப்பூசி ஏதும் நடைமுறையில் இல்லை.அச்சமயத்தில் பல மனித உயிர்களை இழக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது.அதன் பிறகு அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டு மக்களும் அதனை செலுத்தி வந்தனர். அப்பொழுது குறைந்த பட்ச தொற்று … Read more

அதிரடி விலை குறைப்பு! கிலோ இருபது ரூபாயாக இருந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய்க்கு விற்கப்படும் ஆச்சரியம்!!

அதிரடி விலை குறைப்பு! கிலோ இருபது ரூபாயாக இருந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய்க்கு விற்கப்படும் ஆச்சரியம்!!

அதிரடி விலை குறைப்பு! கிலோ இருபது ரூபாயாக இருந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய்க்கு விற்கப்படும் ஆச்சரியம்!! சென்னையில் உள்ள  மொத்தம் பதினைந்து மண்டலங்களில் இருக்கும் குப்பைகளை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களும் மற்றும் மாநகராட்சியும் செய்து வருகின்றன. இப்பணிகளில், சுமார் 19,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும்  மக்காத குப்பை என முதலில் தரம் பிரித்துவிடுவர். மக்கும் குப்பைகளை உரம் தயாரிக்கும் நிலையங்களுக்கும், மக்காத குப்பைகள் மற்றும் … Read more

100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலம்! எது தெரியுமா?

100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலம்! எது தெரியுமா?

100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலம்! எது தெரியுமா? நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா மற்றும் ஒமிக்ரான்  தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்றை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து பலக்கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன. அந்த வகையில் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதை தொடர்ந்து வாரத்தின் இறுதி நாள் மற்றும் ஞாயிற்று … Read more

அன்று தங்கத்தாரகை இன்று சமுதாய ஆஸ்கர்! உதயநிதி சூர்யாவுக்கு உலகமகா பிராடு விருது! ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பாமக பிரமுகர்

community oscar award issue

அன்று தங்கத்தாரகை இன்று சமுதாய ஆஸ்கர்! உதயநிதி சூர்யாவுக்கு உலகமகா பிராடு விருது! ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பாமக பிரமுகர் சில தினங்களாக நடிகர் சூர்யா,ஜோதிகா மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு சமுதாய ஆஸ்கர் விருது வழங்க போவதாக செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்நிலையில் அது ஒரு டுபாக்கூர் விருது என்பதை ஆதாரத்துடன் பாமக தரப்பு அம்பலபடுத்தியுள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் ஊடகபேரவை நிர்வாகியான அருள் ரத்தினம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது. உதயநிதி ஸ்டாலின், சூர்யா, ஜோதிகாவுக்கு ‘உலகளாவிய … Read more