நாளை முழு ஊரடங்கு! தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

நாளை முழு ஊரடங்கு! தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

நாளை முழு ஊரடங்கு! தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன? தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவலின் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்  முழு ஊரடங்கை அரசு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், … Read more

வருகிற ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு! யாருக்கெல்லாம் அனுமதி? தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

வருகிற ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு! யாருக்கெல்லாம் அனுமதி? தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

வருகிற ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு! யாருக்கெல்லாம் அனுமதி? தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!! கொரோனா தொற்றானது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 7-ந் தேதியிலிருந்து இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 9-ந் தேதி மற்றும் 16-ந் தேதி ஆகிய நாட்களில் அரசு அறிவித்தபடி முழு ஊரடங்கு … Read more

மாணவர்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து தேர்வுகள் நடத்தப்படும்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

மாணவர்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து தேர்வுகள் நடத்தப்படும்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

மாணவர்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து தேர்வுகள் நடத்தப்படும்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! கொரோனா தொற்று பரவல் அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த  பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து வந்ததன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து சில கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12 ம் வகுப்புகளும் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு … Read more

ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பிடித்த தமிழ்படம்! எது தெரியுமா?

ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பிடித்த தமிழ்படம்! எது தெரியுமா?

ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பிடித்த தமிழ்படம்! எது தெரியுமா? டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் ஜெய்பீம். உண்மைக் கதையை மையமாக கொண்டு வெளிவந்தது இந்தப் படம். ஒருசில தரப்பில் இருந்து இந்த படத்திற்கு தேவையின்றி எதிர்ப்பு வந்த போதும்,       பல்வேறு தரப்பில் இருந்தும் மற்றும் திரையுலக பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றதுடன், மக்களால் கொண்டாடப்பட்ட இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் இணையத்தில் பல்வேறு மொழிப் படங்களின் … Read more

பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்த முறைகேடுகளை மறைப்பதற்காகவே எனது வீட்டில் சோதனை! முன்னாள் அமைச்சர் பேச்சு!!

பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்த முறைகேடுகளை மறைப்பதற்காகவே எனது வீட்டில் சோதனை! முன்னாள் அமைச்சர் பேச்சு!!

பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்த முறைகேடுகளை மறைப்பதற்காகவே எனது வீட்டில் சோதனை! முன்னாள் அமைச்சர் பேச்சு!! முன்னாள் அமைச்சரான கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தன்னுடைய வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக அவர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கே.பி.அன்பழகனின் மனைவி, அவருடைய மகன்கள் மற்றும் மருமகள் உள்ளிட்டோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறி அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கே.பி.அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான, நெருக்கமான இடங்களில் … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மறுபடியும் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக, அதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு முன்பே அறிவித்திருந்தது. அந்த விதத்தில் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பள்ளி,கல்லூரிகள் மற்றும் வழிபாட்டு தளங்களில் ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை தமிழக அரசு … Read more

பொங்கல் பரிசில் ஏற்ப்பட்ட குளறுபடி! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

பொங்கல் பரிசில் ஏற்ப்பட்ட குளறுபடி! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு பொதுமக்களுக்கு இலவசமாக தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டது. இந்த பரிசு தொகுப்பில் வெல்லம், பச்சரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் ,பாசிப்பருப்பு ,மஞ்சள்தூள், மல்லிதூள், மிளகாய்தூள்,கடுகு,சீரகம் ,மிளகு ,உப்பு,கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு, கோதுமை மாவுடன் கரும்பும் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்றதாக இருப்பதாலும், வெப்பம் காரணமாக, வெள்ளம் உருகி விடுவதாகவும், பச்சரிசி பொட்டலங்கள் உடைக்கப்பட்டு இருப்பதாகவும், ஏலக்காய் அளவு மிகவும் சிறியதாக இருப்பதாகவும், பொதுமக்களிடையே … Read more

முன்னாள் அமைச்சரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் பறிமுதல்! எவ்வளவு தெரியுமா?

முன்னாள் அமைச்சரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் பறிமுதல்! எவ்வளவு தெரியுமா?

முன்னாள் அமைச்சரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் பறிமுதல்! எவ்வளவு தெரியுமா? முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.சி. வீரமணி, எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் சி விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளிலும் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அந்த சோதனைகளில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அந்த வகையில், … Read more

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி! ஒரே நாளில் 50,000க்கும் மேற்பட்டோர் செலுத்திக்கொண்டனர்!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி! ஒரே நாளில் 50,000க்கும் மேற்பட்டோர் செலுத்திக்கொண்டனர்!

தமிழ்நாட்டில் கடந்த 10-ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் இருப்பவர்களுக்கு நோய்தொற்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். இந்த சூழ்நிலையில், வரும் 31ம் தேதிக்குள் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு தகுதியானவர்கள் என்று சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து எல்லா தடுப்புசி மையங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் தொடங்கப்பட்டு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பூஸ்டர் … Read more

இதை மீறினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அரசியல்வாதிகளை எச்சரித்த டிஜிபி சைலேந்திரபாபு!

இதை மீறினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அரசியல்வாதிகளை எச்சரித்த டிஜிபி சைலேந்திரபாபு!

முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு துறைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழக அதிகாரிகள் என பலர் மத்திய, மாநில, அரசுகளின் சின்னங்களை தவறாக தங்களுடைய வாகனங்களில் பயன்படுத்துவதாக தெரிய வந்ததால் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் டிஜிபி சைலேந்திரபாபு. அரசு சின்னங்களை அனுமதி இன்றி தவறாக பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் … Read more