அரசின் இந்த நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Let it run in full curfew! New announcement issued by the Government of Tamil Nadu!

அரசின் இந்த நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இந்த ஆண்டில் பல அரசு தேர்வுகள் நடக்க உள்ளது. இருப்பினும் இந்த கரோனா தொற்று காரணத்தினால் தேர்வுகள் நடைபெறுவது சற்று தாமதம் ஆகிக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் தமிழக அரசின் ஐஏஸ், ஐபிஎஸ் போன்ற இலவச பயிற்சி மையங்களில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த நுழைவுத்தேர்வு இம்மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. … Read more

இந்த ஆறு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை!

இந்த ஆறு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை!

இந்த ஆறு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் ஆறு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், தமிழ் பேசும் மக்கள் அதிக அளவில் வாழும் கேரளாவின் ஆறு மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன் என்றும், … Read more

இது இல்லாமல் சென்றால் ரூ 500 அபராதம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

A fine of Rs 500 if you go without it! Tamil Nadu government's action!

இது இல்லாமல் சென்றால் ரூ 500 அபராதம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்று கடந்த இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இன்றுவரை குறைந்தபாடில்லை. மக்கள் அனைவரும் கொரோனா தொற்றுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று மத்திய அரசு கூறுகிறது. அவர் மக்கள் வாழ பழகிக் கொண்டால் தொற்று மக்களை விடுவதாக இல்லை.ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புதிய தோற்றத்தை உருவாக்கி மக்களிடையே பெரும் பீதியை கிளப்பி வருகிறது. அந்த வகையில் இம்முறை டெல்டா … Read more

இரண்டு நாட்களில் 8 ஆயிரம் பேரா?

இரண்டு நாட்களில் 8 ஆயிரம் பேரா?

இரண்டு நாட்களில் 8 ஆயிரம் பேரா? கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. அதில், மின்சார ரயில்களில் பயணம் செய்வோர் கட்டாயமாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தி இருக்க வேண்டும். மற்றும் … Read more

தடுப்பூசி போடுவதில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!

தடுப்பூசி போடுவதில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!

தடுப்பூசி போடுவதில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்! கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் விரிவுபடுத்தும் வகையில் கடந்த 3ம் தேதி முதல் இந்தியாவில் 15 முதல் 18 வயது வரை உடைய சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மற்றும் … Read more

ஒரே நாளில் 350 பேர் பலி! ருத்ர தாண்டவத்தை தொடங்கிய கொரோனா!

350 killed in one day! Corona who started Rudra Thandavam!

ஒரே நாளில் 350 பேர் பலி! ருத்ர தாண்டவத்தை தொடங்கிய கொரோனா! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. மக்களைக் காப்பாற்ற அரசாங்கமும் பலவித நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் தொற்றானது இடைவிடாமல் மக்களை துரத்துகிறது. முதல் அலையின் போது தடுப்பூசி மற்றும் மருத்துவம் சார்ந்த எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி இருந்தது. அதற்கு அடுத்த அலையில் முன்னேற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே பலருக்கு தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. … Read more

மாணவர்களின் படிப்பை கருதி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு பயிற்சி வகுப்பு!

மாணவர்களின் படிப்பை கருதி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு பயிற்சி வகுப்பு!

மாணவர்களின் படிப்பை கருதி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு பயிற்சி வகுப்பு! பொதுவாகவே பள்ளி மாணவர்களில் பெரும்பாலோனோருக்கு பள்ளி பாடத்திட்டத்தில் கணிதப் பாடம் என்று சொன்னாலே அந்த நிமிடமே  அவர்களுக்கு தூக்கம் வர தொடங்கி விடும். மேலும் பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர் பள்ளி பாடத்திட்டத்தில் இருக்கின்ற பாடங்களில் மற்ற பாடங்களின் மீது கற்கின்ற ஆர்வத்தை காட்டும் அளவிற்கு இந்த கணித பாடத்திற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவது கிடையாது. இதற்கு கணிதப் பாடத்தை சரியான முறையில் ஆசிரியர்கள் நடத்தாததும் ஒரு … Read more

அது எங்களுக்கு வேண்டவே வேண்டாம்! பிரதமருக்கு விடாப்பிடியாக கோரிக்கை வைத்த முதலமைச்சர்!

அது எங்களுக்கு வேண்டவே வேண்டாம்! பிரதமருக்கு விடாப்பிடியாக கோரிக்கை வைத்த முதலமைச்சர்!

தமிழ்நாட்டில் கட்டப்பட்டு இருக்கின்ற 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழில் உரையாற்றினார் என சொல்லப்படுகிறது. அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற பிறகு பிரதமர் பங்கேற்கும் முதல் அரசு விழா இது ஆகவே அவருக்கு தமிழக அரசின் சார்பாக வாழ்த்துக்களையும், நன்றியையும், தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும் என்பதே மறைந்த முன்னாள் … Read more

பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் என்று திமுக அதனுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் அந்த கட்சி ஆட்சிக்கு வந்து உடனடியாக அந்த அறிவிப்பை செயல்படுத்தியது. இதனால் தற்சமயம் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகிறார்கள் ஒருபுறம் பொதுமக்கள் மகிழ்ச்சிகாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருந்தாலும், மறுபுறம் போக்குவரத்து துறை மிகுந்த நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.இதுதொடர்பாக … Read more

ஆளுங்கட்சி சொல்வது ஒன்று செய்வது ஒன்று! கடும் கோபத்தில் தமிழக மக்கள்!

ஆளுங்கட்சி சொல்வது ஒன்று செய்வது ஒன்று! கடும் கோபத்தில் தமிழக மக்கள்!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மூன்று நாட்களுக்கு முன்னர் திமுக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2,900 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கரும்பு விவசாயிகளை இந்த அறிவிப்பு சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் கூறியிருக்கிறார். விவசாயிகள் டன் ஒன்றுக்கு5 ஆயிரம் … Read more