டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் அதிரடி மாற்றம்! இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல்!
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த காரணத்தால், சென்ற வருடம் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரையில் செயல்பட்டு வந்தன. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், டாஸ்மார்க் கடைகள் இயங்கும் நேரம் மாற்றப்படுவது ஆக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் … Read more