தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ம் தேதி ஆரம்பமானது இந்த நிலையில், தென் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டது இதனால் தென் மாவட்டங்கள் உட்பட மற்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனடிப்படையில், நேற்று 8:30 உடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 12 சென்டிமீட்டர், காரைக்கால் மாவட்டத்தில் 10 சென்டி மீட்டர் மழையும், பதிவாகி இருக்கிறது. திருவாரூரில் 8 சென்டி மீட்டரும், வேதாரண்யத்தில் … Read more