என் வாழ்வாதாரத்தை மீட்டுத்தாருங்கள்! டிஜிபியிடம் கண்கலங்கி புகார் அளித்த 14 வயது சிறுமி!

என் வாழ்வாதாரத்தை மீட்டுத்தாருங்கள்! டிஜிபியிடம் கண்கலங்கி புகார் அளித்த 14 வயது சிறுமி!

ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த 14 வயது சிறுமி உயிரிழந்த தன்னுடைய தந்தைக்குச் சொந்தமான டிராக்டர், கலப்பை, போன்ற உடைமைகளை மீட்டுத்தருமாறு தமிழக காவல்துறை இயக்குனரை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் வைராபாளையம் பகுதியைச் சார்ந்தவர் சிறுமி தர்ஷனா இவர் தன்னுடைய தந்தையின் உடைமைகளை மீட்டுத் தரவேண்டும் என்று தெரிவித்து தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு நேரில் சந்தித்து புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த புகார் மனுவில் என்னுடைய சொந்த ஊரான கருவூரில் இருக்கின்ற ஓம் … Read more

வேறு சாதி பையனை மணந்த தங்கை! வெறியில் அண்ணன் செய்த கொடூர செயல்! அதுவும் காவல் நிலையத்தில்!

Sister who married a boy of a different caste! The cruel act committed by the frantic brother! That too at the police station!

வேறு சாதி பையனை மணந்த தங்கை! வெறியில் அண்ணன் செய்த கொடூர செயல்! அதுவும் காவல் நிலையத்தில்! காதல் திருமணம் செய்வது தற்போதைய கால சூழலுக்கு தவறு கிடையாது. ஆனால் சில பெற்றோர் மட்டும் இன்னும் கொஞ்சம் பிடிவாதமாகவே உள்ளனர். அதுவும் சில உள் கிராமங்களில் பெற்றோர் காதலை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. காதல் திருமணம் செய்த தங்கையை காவல் நிலையத்திலேயே அண்ணன் தாக்கியிருக்கும் விஷயம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் காவலர்களுக்கு மத்தியிலேயே … Read more

சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் தாக்குதல்! போலீசார் துப்பாக்கி சூடு!

Mystery person attack on supermarket! Police shoot!

சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் தாக்குதல்! போலீசார் துப்பாக்கி சூடு! நியூசிலாந்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 6 பொது ஜனம் காயமடைந்துள்ளனர். நியூசிலாந்தின் நார்த் ஐலேண்டு எனும் மாகாணத்தில் உள்ள ஆக்லாந்து நகரில் நியூ லின் பகுதியில் ஒரு சூப்பர் மார்க்கெட் உள்ளது. அந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் கத்தியுடன் வந்த ஒரு 20 – 30 வயதான வாலிபர் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினார். அதில் 6 பேர் படுகாயம் … Read more

மக்களுக்கு சொன்னதை வழங்காததால் கலெக்டரின் பரிதாப நிலைமை!

Collector's miserable condition for not giving people what he said!

மக்களுக்கு சொன்னதை வழங்காததால் கலெக்டரின் பரிதாப நிலைமை! மதுரை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நிலம் கையகப்படுத்துவதில், உரிய இழப்பீடு வழங்கவில்லை என எழுந்த குற்றச்சாட்டில் நீதிமன்ற உத்தரவுப்படி கலெக்டரின் கார் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் குடியிருப்பு கட்டுவதற்காக எல்லீஸ் நகர் பகுதியில் 99 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக அறிவிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை குறைவாக இருப்பதாக கூறி 1984 ம் ஆண்டு மீண்டும் இதே வழக்கு தொடரப்பட்டது. கடந்த … Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களின் நிலை இதுதான்!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களின் நிலை இதுதான்!

தமிழ்நாட்டின் இன்றைய தினம் நீலகிரி , கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. நாளைய தினம் திண்டுக்கல், தேனி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. … Read more

நாளை திறக்கப்படும் முதுமலை காப்பகம்! இவர்கள் வருகையை தவிர்க்க வேண்டும்!

Mudumalai Archive to open tomorrow! These people should avoid coming!

நாளை திறக்கப்படும் முதுமலை காப்பகம்! இவர்கள் வருகையை தவிர்க்க வேண்டும்! தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. பல இழப்புகள் ஏற்பட்டதும் குறிப்பிடத் தக்கது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் மக்கள் சொல்லொனாத் துயரில் இருந்தனர். தோற்று பாதிப்பு அவ்வளவு அதிகமாக இருந்தது என்பது நாம் அறிந்த விஷயம் தான். தமிழக அரசின் உத்தரவுப்படி அனைத்துமே முடங்கின. பள்ளி, கல்லூரிகள், சுற்றுலாத் தளங்கள் என அனைத்தும் மூடியதால் பொருளாதார நிலை மிகவும் … Read more

சென்னையில் அரசு வணிக வளாகம்! அமைச்சர் அறிவிப்பு!

சென்னையில் அரசு வணிக வளாகம்! அமைச்சர் அறிவிப்பு!

சென்னையில் அரசு வணிக வளாகம்! அமைச்சர் அறிவிப்பு! சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள ஃபோரெஷோர் எஸ்டேட்டில் 25 ஏக்கர் நிலத்தில் வணிக மற்றும் பொழுதுபோக்கு மைய வணிக வளாகத்தை உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு முன்மொழிந்துள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் எஸ் முத்துசாமி புதன்கிழமை தெரிவித்தார். மாநில சட்டப் பேரவையில் பேசிய முத்துசாமி இந்த வளாகம் சிங்கப்பூர் மற்றும் பிற அரசாங்கங்களுடன் இணைந்து கட்டப்படும் என்றார்.இந்த இடம் ஒரு முக்கிய இடத்தில் இரண்டு முக்கிய … Read more

சூடுபிடிக்கும் கொடநாடு விவகாரம்! உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி! 

சூடுபிடிக்கும் கொடநாடு விவகாரம்! உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி! 

சூடுபிடிக்கும் கொடநாடு விவகாரம்! உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி! மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கின் விசாரணையை அக்டோபர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.மேலும் சாட்சிகளுடன் விசாரணைக்குப் பிறகு நிலை அறிக்கையை சமர்ப்பிக்க அரசுக்கு நான்கு வார அவகாசம் அளித்தது. ஆகஸ்ட் 27ஆம் தேதி காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் முக்கிய குற்றவாளியான சயன் மற்றும் மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஆகியோரை விசாரித்த பிறகு வழக்கு நிலுவையில் இருந்ததால் … Read more

எதிர்வரும் நான்கு நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் உஷாராக இருங்கள் வளர்த்த எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.

எதிர்வரும் நான்கு நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் உஷாராக இருங்கள் வளர்த்த எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.

நாளைய தினம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், உதகை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. நாளை மறுநாள் தேனி, திண்டுக்கல், நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரையில் … Read more

அரசு ஊழியர்களுக்கு 5 லட்சமாக உயர்ந்தப்பட்ட நிதி! பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அரசாணை!

5 lakh increased fund for government employees! Government published in the budget!

அரசு ஊழியர்களுக்கு 5 லட்சமாக உயர்ந்தப்பட்ட நிதி! பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அரசாணை! தமிழக அரசின் பட்ஜெட்டில் தற்போது ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அது பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி, முன்பு மூன்று லட்சத்தில் இருந்தது. தற்போது அதை 5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு பட்ஜெட்டில்  அறிவித்துள்ளது. அதன்படி இனி குடும்ப பாதுகாப்பு நிதியை ஐந்து லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஒரு அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து செப்டம்பர் … Read more