தமிழகத்தில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி சேவை! நாட்டிலேயே முதல் மாநிலமாக செயல்படுத்துகிறது!

தமிழகத்தில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி சேவை! நாட்டிலேயே முதல் மாநிலமாக செயல்படுத்துகிறது!

தமிழகத்தில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி சேவை! நாட்டிலேயே முதல் மாநிலமாக செயல்படுத்துகிறது! தமிழக அரசு திங்கள்கிழமை முதல் மாநிலத்தின் அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேர தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளது.முதல் முகாம் சனிக்கிழமை சென்னையில் பொது சுகாதார இயக்குநரக வளாகத்தில் தொடங்கப்பட்டது.இங்கு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் 24 மணி நேர முகாமின் நோக்கம் மற்ற மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்வதற்காக மற்றும் வேலைக்காகத் தடுப்பூசிகள் அவசரமாகத் தேவைப்படுவோருக்கு கிடைக்கச் … Read more

M.K ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரல்!

M.K ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரல்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடல் பயிற்சிக்கு பாராட்டுதலுக்கு பெயர் பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், எப்போதும் உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்து இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறார்.   வழக்கமாக, அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் வைரலாகி பலரை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும். இதேபோல்,இன்று தமிழக முதல்வர் எடை பயிற்சி செய்யும் புதிய வீடியோக்கள் சனிக்கிழமை அதாவது இன்று சமூக ஊடகங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது. … Read more

டிகிரி முடித்துள்ளீர்களா? நீதி மன்றத்தில் 30000 சம்பளத்தில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

Have you completed the degree? 30000 salary pouring jobs in the court!

டிகிரி முடித்துள்ளீர்களா? நீதி மன்றத்தில் 30000 சம்பளத்தில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள க்ளார்க் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 37 கிளார்க்பணியிடங்கள் உள்ளன. 2019 – 2020 மற்றும் 2020 – 2021 ம் கல்வி ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களாக இருப்பது மிக அவசியம். 10 + 2 + 3 பிளஸ் 3 அல்லது 10+ 2 … Read more

வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி! தமிழக அரசின் அடுத்த அப்டேட்!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி! தமிழக அரசின் அடுத்த அப்டேட்! கொரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாக மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது.குறிப்பாக திமுக ஆட்சி அமர்த்திய பிறகு ஒரு மாத காலத்துக்குள்ளேயே கொரோனவின் இரண்டாவது அலை அதிக அளவு தீவிரமடைந்தது.அப்பொழுது மக்கள் மருத்துவமனைகள் இன்றியும்,தடுப்பூசிகள் இன்றியும், ஆக்சிஜன் இன்றியும், பெருமளவு பாதிக்கப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.தற்போது மூன்றாவது அலை வரக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர். மூன்றாவது அலையிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் … Read more

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 58 செலுத்தி  ரூ. 3000 பெற்றுக்கொள்ளலாம்!

Jackpot to score for farmers! Pay Rs 58 per month. 3000 can be obtained!

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 58 செலுத்தி  ரூ. 3000 பெற்றுக்கொள்ளலாம்! தற்போதைய மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறது.அந்த வகையில் தமிழ்நாட்டில் முதன்முதலாக வேளாண் என்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் மத்திய அரசின் கிசன் மந்தன் யோஜன திட்டத்தின் மூலம் விவசாயிகள் மாதம்தோறும் தங்களது ஓய்வு காலத்தில் 3 ஆயிரம் வரை பென்ஷன் பெற்று கொள்ளலாம்.ஆனால் விவசாயிகள் சிலர் இதனைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுகின்றனர் … Read more

48 வயதில் பலத்த வரவேற்பு பெற்ற ப்ளாக் ப்யூட்டி! இதை யார் கொடுத்தார்கள் தெரியுமா?

Black Beauty, 48, has been a huge hit! Do you know who gave this?

48 வயதில் பலத்த வரவேற்பு பெற்ற ப்ளாக் ப்யூட்டி! இதை யார் கொடுத்தார்கள் தெரியுமா? கர்நாடகத்தில் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் தேவராஜ் அர்ஸ். கர்நாடகாவை  நிர்வாகம் செய்த முக்கிய முதல்-மந்திரிகளில் இவர் முதன்மையாக கருதப்படுவார். மேலும்  இவர் கடந்த 1972 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றதன் காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அவரது வெற்றியை கண்டு மகிழ்ச்சி அடைந்த மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்,  … Read more

தமிழக அரசின் அடுத்த நல உதவி! இவர்களுக்கெல்லாம் மீண்டும் 14 மளிகை பொருட்கள் ப்ரீ!

Tamil Nadu government's next welfare assistance! 14 Groceries Again Free!

தமிழக அரசின் அடுத்த நல உதவி! இவர்களுக்கெல்லாம் மீண்டும் 14 மளிகை  பொருட்கள் ப்ரீ! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனதுகூட்டணி கட்சிகளுடன் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.அதனை தொடர்ந்து மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.திமுக ஆட்சி அமர்த்திய ஒரு மாதத்திற்குள்ளேயே கொரோனாவின் இரண்டாவது அலை தமிழ்நாட்டில் தீவிரமாக பரவத்தொடங்கியது.தமிழக அரசானது அந்த சூழலில் முன்னேற்பாடுகள் ஏதும் செய்து வைக்கவில்லை.அதனால் மக்கள் ஆக்சிஜன் இன்றியும் மருத்துவமனைகள் இன்றியும் பெருமளவு அவதிக்குள்ளாகினர். இவற்றைக் … Read more

மக்களே உங்கள் கவனத்திற்கு! இந்த தினங்களில் வங்கிகள் விடுமுறை!

Banks Holidays These Days! Attention people!

 மக்களே உங்கள் கவனத்திற்கு! இந்த தினங்களில் வங்கிகள் விடுமுறை! மாதம்தோறும் ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்களை கணித்து அனைத்து வங்கிகளுக்கும் ஒப்படைத்து விடுகிறது. அந்த வகையில் வங்கிகளும் விடுமுறை நாட்களிளை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவித்து விடுகின்றனர். ஏனென்றால் வங்கி விடுமுறை நாளன்று மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் செய்ய இயலாத காரணத்தினால் முன்கூட்டியே மக்களுக்கு அதனை பற்றி தெரிய படுத்துகின்றனர்.அந்த வகையில் ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 15 நாட்களாக விடுமுறை தினத்தை அறிவித்திருந்தது. தற்போது … Read more

காலை முதலே சென்னையில் பொழியும் இடியுடன் கூடிய கனமழை!

காலை முதலே சென்னையில் பொழியும் இடியுடன் கூடிய கனமழை!

தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது அதேபோல சென்னையில் சென்ற சில தினங்களாக விட்டு, விட்டு மழை பெய்தது. இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்த சூழலில், ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்கிறது. இந்த சூழ்நிலையில், மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால், … Read more

புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு கட்டணமில்லா பேருந்து! சமயோகித புத்தியினால் அசத்திய பெண்கள்!

Free bus from Pudukkottai to Trichy! Unreal women with a cohesive mind!

புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு கட்டணமில்லா பேருந்து! சமயோகித புத்தியினால் அசத்திய பெண்கள்! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு அறிக்கைகளை தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கூறியது. அதேபோல அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவி வந்தது.இதில் திமுக அதிக இடங்களை பெற்று தமிழகத்தில் ஆட்சி பெற்றது.மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக அரியணை ஏறிய போது ஐந்து திட்டங்களில் கையெழுத்திட்டார்.அதில் ஒன்றுதான் பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணம். இதனால் நகரத்தில் வேலைக்கு … Read more