தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.1000 – நிதி அமைச்சர்! பட்ஜெட் தாக்கல்!

தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.1000 - நிதி அமைச்சர்! பட்ஜெட் தாக்கல்!

வரலாற்றில் மிகவும் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்துள்ளார். வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக பொறுப்பு ஏற்றபின் முதல் முறையாக நடக்கும் பட்ஜெட் தாக்கல் இதுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை தொடங்கினார். இந்த வரவு செலவு அறிக்கை இந்த நிதி … Read more

ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்கா! தமிழகத்திற்கு மேலும் ஒரு சிறப்பு!

Asia's biggest industrial park in tamilnadu

ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்கா! தமிழகத்திற்கு மேலும் ஒரு சிறப்பு! தமிழகத்தில் தொழிற்பூங்காக்கள் சென்னை,மதுரை,கோவை என பல நகரங்களிலும் இயங்கி வருகிறது.இதில் பல்வேறு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மேலும் அனைத்துத் துறைகளிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்கா ஒன்றை விரைவில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழகத்தின் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழில்துறை அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டமானது நடைபெறுவது வழக்கம்.இந்த கலந்தாய்வுக் கூட்டமானது கோவையில் நேற்று கோயின்டியா வளாகத்தில் நடைபெற்றது.இந்த … Read more

அடுத்த 48 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

அடுத்த 48 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் நடைபெறுகின்ற ஒரு செய்தி குறிப்பில் இன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உதகமண்டலம், கோவை, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாளைய தினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில … Read more

ஆபாச வீடியோ வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய ஐகோர்ட்! பிராமண பத்திரம் தாக்கல்!

ICourt raises question over porn video case! Brahmin bond filed!

ஆபாச வீடியோ வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய ஐகோர்ட்! பிராமண பத்திரம் தாக்கல்! முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் கடந்த சில மாதங்களில் வெளியாகின. தற்போது அந்த வீடியோ காட்சிகள் குறித்து அரசின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு போலீசார், அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அந்த ஆபாச வீடியோ வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு … Read more

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்! அரசு திட்டவட்டம்!

Govt announced lockdown procedures

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்! அரசு திட்டவட்டம்! இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கின்றன.பொது மக்களும் கட்டுப்பாடுகளை பின்பற்றியே வருகின்றனர்.மாநில அரசு தங்களின் கொரோனா தொற்று எண்ணிக்கைகளின் அடிப்படையில் ஊரடங்கை தளர்த்தியும் தொடர்ந்தும் வருகிறது. இதனிடையே மேற்கு வங்க அரசானது ஊரடங்குக் கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது.இரவு நேர ஊரடங்கில் சிறிது மாற்றம் கொண்டு வந்துள்ளது அம்மாநில அரசு.இதற்கு முன்பு இரவு 9 மணி முதல் காலை 5 … Read more

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களுக்கு சேரும் நிதி! இவ்வளவு கோடிகளா?

Funds to join the medical staff who died by the corona! So many crores?

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களுக்கு சேரும் நிதி! இவ்வளவு கோடிகளா? கடந்த ஒரு வருடமாகவே கொரோனாவின் தொற்று காரணமாக நாம் அனைவரும் பாதிக்கப்பட்டு மிகவும் நிதி நெருக்கடி மற்றும் உயிர் சேதங்களை சந்தித்தோம். அதிலும் குறிப்பாக இரண்டாம் அலையில் மக்கள் அனைவரும் சொல்லொண்ணா துயரை அனுபவித்தோம். அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், மருத்துவ மனை ஊழியர்கள் மற்றும் முன்களபணியாளர்கள் என அவர்களது பங்கு எண்ணிலடங்காதது. மேலும் மருத்துவர்கள் இல்லை என்றால் நினைத்து பாருங்கள் நம்மளது நிலைமை எல்லாம் என்ன … Read more

கிராம மக்களுக்கு வந்த ஆத்திரம்! 5 வாகனங்கள் தீக்கிரை! பதட்டமான சூழ்நிலை!

Anger at the villagers! 5 vehicles on fire! Tense situation!

கிராம மக்களுக்கு வந்த ஆத்திரம்! 5 வாகனங்கள் தீக்கிரை! பதட்டமான சூழ்நிலை! நெய்வேலி அருகே விபத்தில் என்எல்சி தொழிலாளி ஒருவர் பலியாகி விட்டார். அதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த பகுதி கிராம மக்கள் வாகனங்களை அடித்து நொறுக்கி 4 லாரிகளுக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அங்கு மிகவும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே  கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள மேலகுப்பம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் கோவிந்தன். 45 வயதான இவர் ஒரு ஒப்பந்த தொழிலாளி. இவர் … Read more

பேருந்துக்கட்டணம் உயருமா? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Have bus fare increasing? Minister opens up

சமீபத்தில் தமிழக நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் மின்சார துறையும் போக்குவரத்து துறையும் பெரும் கடன் சுமையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.கூடுதல் தகவல் என்னவென்றால் அரசு பேருந்துகள் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 55.15 ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது.இதனால் போக்குவரத்து துறையில் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக அறியப்பட்டது. பெண்களுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்ய இலவசம் என்ற திட்டம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.அந்த திட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து போக்குவரத்து துறைக்கு நஷ்டம் சற்றே அதிகரித்தது.மேலும் அரசு பேருந்துகளின் … Read more

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை!

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை!

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை! ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் உள்ளது. வாரத்தில் இரு நாட்களில், கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளுக்கு திறக்கப்பட்டு வருகிறது.கடந்த, 6ல், செவிலியர் வினிதா, துணை சுகாதார நிலையத்தை திறந்து, கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்துவிட்டு, சுகாதார நிலையத்தை மூடிச் சென்றுள்ளார். நேற்று , காலை, 9:00 மணியளவில், செவிலியர் வினிதா, சுகாதார நிலையத்தை திறக்க சென்றபோது, … Read more

மாத சம்பளம் 8000,மின்கட்டணம் 6000! சேலத்தில் ஏற்பட்ட அவலம்!

monthly-income-8000-but-eb-bill-6000-in-salem

சேலம் மாவட்டம் சேலத்தாம்பட்டியில் குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.இங்கு கடந்த இரண்டு மாதமாக வீட்டின் மின் கட்டணமானது மிக அதிக அளவில் இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இங்கு வாழும் பொதுமக்கள் பெரும்பாலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாகவே இருக்கின்றனர்.இந்த குடியிருப்பில் மொத்தம் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.அதில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக உள்ளனர்.இதனால் தங்கள் அன்றாட தேவைகளுக்கே அவர்களின் வருமானம் சரியாக இருக்கும்.மேலும் … Read more