எச்சரிக்கை: பறவைகள் இறந்தால் ஜாக்கிரதையாய் இருங்க ! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நோய் கட்டுப்பாட்டு மையம் !

எச்சரிக்கை: பறவைகள் இறந்தால் ஜாக்கிரதையாய் இருங்க ! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நோய் கட்டுப்பாட்டு மையம் !

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின் கொரோனா இரண்டாவது அலையானது மக்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியது. பல இடங்களில் இன்னும் இரண்டாவது அலையே முடிவுக்கு வராத நிலையில், மூன்றாவது அலை மற்றும் புது வைரஸ், கருப்பு பூஞ்சை, டெங்கு என பல நோய்கள் மக்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக பறவைக் காய்ச்சலும் வந்திருப்பதாக பெரும் … Read more

அமைதிகாக்கும் எண்ணெய் நிறுவனங்கள்! பயங்கர குஷியில் வாகன ஓட்டிகள்!

அமைதிகாக்கும் எண்ணெய் நிறுவனங்கள்! பயங்கர குஷியில் வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர். அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று … Read more

பள்ளிக்கல்வியில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்த தமிழக அரசு! என்ன செய்யப்போகிறார்கள் மாணவர்கள்!

பள்ளிக்கல்வியில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்த தமிழக அரசு! என்ன செய்யப்போகிறார்கள் மாணவர்கள்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று காரணமாக, சென்ற இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் படிப்பு பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டிய வயதில் வீட்டிலேயே மாணவர்கள் தொடங்கியிருப்பதால் மனதளவிலும், மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை சமாளிக்க இயலாமல் பெற்றோர்களும் கடுமையான அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். நோய் தொற்று பரவல் காரணமாக, 2019 மற்றும் 20 ஆம் கல்வி ஆண்டில் இறுதியில் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் எல்லோரும் தேர்ச்சி பெறுவது அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல 2020 … Read more

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்! நீட்டிக்கப்பட்டது கால அவகாசம்!

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்! நீட்டிக்கப்பட்டது கால அவகாசம்!

நோய் தொற்று காரணமாக, சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் இதனையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை என்ன என்பதை சிபிஎஸ்இ தெரிவித்திருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பில் நடைபெற்ற தேர்வில் இருந்து 40 சதவீதம் 10 மற்றும் 11-ம் வகுப்பில் நடைபெற்ற தேர்வில் இருந்து தலா 30 சதவீதம் மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும். ஜூலை 31 ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான … Read more

வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!! தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதல் அவர் தலைமையிலான அரசு மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், அதனை தொடர்ந்து மக்களுக்கு வேண்டிய அனைத்து விதமான நலத்திட்டங்களையும் செய்து வருகிறார். முதல்வர் கொரோனா வைரஸ் தொற்றின் காலத்திலும் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை உருவாக்குவது மட்டுமில்லாமல் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல் பெண்களுக்கு … Read more

இந்த திருமணத்தில் கலந்து கொண்டதால் கட்டாய ஓய்வு! நூதன தண்டனை விதித்த அதிகாரிகள்!

Mandatory retirement from attending this wedding! New sentencing officers!

இந்த திருமணத்தில் கலந்து கொண்டதால் கட்டாய ஓய்வு! நூதன தண்டனை விதித்த அதிகாரிகள்! கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட பெண் போலீஸ் உட்பட 3 போலீஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கி கொப்பல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் 3 பேரும் கட்டாய விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்டனர். கொப்பல் மாவட்டத்தில் கங்காவதி போலீஸ் சூப்பிரண்டாக இருந்து வருபவர் ருத்ரேஷ், இதுபோல் கங்காவதி புறநகர் போலீஸ் சர்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் உதயரவி. மேலும் … Read more

பெங்களூரில் பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீது என்.ஐ.ஏ வழக்கு!

NIA case against 13 arrested in Bangalore rape case

பெங்களூரில் பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீது என்.ஐ.ஏ வழக்கு! பெங்களூருவில் நடந்த வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். பெங்களூர் ராமமூர்த்தி நகர் பகுதியில் வசித்து வந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டு இருந்தார். மேலும் அந்த பெண்ணின் மர்ம உறுப்பில் கொடூரமாக தாக்கி, அதனை வீடியோவாக  எடுத்து வெளியிட்டும் இருந்தார்கள். அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு ராமமூர்த்தி நகர் … Read more

பிரபல நிகழ்ச்சியை சேர்ந்த தொகுப்பாளர் மர்மமாக உயிரிழப்பு!! பெரும் அதிர்ச்சியில் மக்கள்!!

பிரபல நிகழ்ச்சியை சேர்ந்த தொகுப்பாளர் மர்மமாக உயிரிழப்பு!! பெரும் அதிர்ச்சியில் மக்கள்!!

பிரபல தொகுப்பாளர் மர்மமாக உயிரிழப்பு!! பெரும் அதிர்ச்சியில் மக்கள்!! சோஷியல் ஜஸ்டிஸ் கட்சி சார்பில் கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலில், போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திருநங்கை அனன்யா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கேரளாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சோஷியல் ஜஸ்டிஸ் கட்சி சார்பாக முதல் திருநங்கை, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அனன்யா. மேலும் இவர் கேரள … Read more

மனைவி உறவு கொள்ளாததால் கொலை செய்த கணவன் கூறிய பரபரப்பு வாக்குமூலம்!

The sensational confession made by the husband who killed his wife because he was not in a relationship!

மனைவி உறவு கொள்ளாததால் கொலை செய்த கணவன் கூறிய பரபரப்பு வாக்குமூலம்! உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா குமரகோடு அருகே உப்பின கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி விசாலா இவருக்கு 36 வயதாகிறது. இவர்கள் இரண்டு பேரும் துபாயில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ராமகிருஷ்ணாவுக்கும்  அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த பிரச்சினையை சரிசெய்ய கடந்த 10ஆம் தேதி விசாலா துபாயிலிருந்து உடுப்பிக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த … Read more