திமுகவிற்கு பாய்ந்த அமமுக அணி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ!!

திமுகவிற்கு பாய்ந்த அமமுக அணி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ!!

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சேலம் மத்திய மாவட்ட அமமுக செயலர் எஸ்.இ.வெங்கடாசலம் எக்ஸ் எம்எல்ஏ தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாவட்டம் மற்றும் ஒன்றிய நகர பகுதி செயலாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். மேலும் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று 21.7.2021 காலை மமுமுக கட்சியின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் சேலம் மாவட்ட அமமுக … Read more

கிருஷ்ணகிரியில் அமைந்த மிகப்பெரிய OLA தொழிற்சாலை!! ஒரு கோடிக்கும் மிகுந்த இருசக்கர வாகனங்கள்!!

கிருஷ்ணகிரியில் அமைந்த மிகப்பெரிய OLA தொழிற்சாலை!! ஒரு கோடிக்கும் மிகுந்த இருசக்கர வாகனங்கள்!!

கிருஷ்ணகிரியில் அமைந்த மிகப்பெரிய OLA தொழிற்சாலை!! ஒரு கோடிக்கும் மிகுந்த இருசக்கர வாகனங்கள்!! கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த சில மாதங்களில் உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலை தொடங்க இருக்கின்றது. மேலும் ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மின்சார சக்கர வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் 2,400 கோடி ரூபாய் மதிப்பில் உலகிலேயே மிகப்பெரிய ஒரு சக்கர வாகன தொழிற்சாலையை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. … Read more

10 மற்றும் 12வகுப்பு தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்!! பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் கோரிக்கை!!

10 மற்றும் 12வகுப்பு தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்!! பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் கோரிக்கை!!

10 மற்றும் 12வகுப்பு தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்!! பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் கோரிக்கை!! கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி செயலாளருமான வானதி ஸ்ரீனிவாசன் தமிழக அரசுக்கு பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆல்பாஸ் என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார். மேலும் ‘கொரோனா பெருந்தொற்றில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தேவை எதிர்நோக்கியிருந்த அனைவருக்கும் தேர்ச்சி வழங்க மத்திய அரசு அறிவித்தது. … Read more

12 ம் வகுப்பு முடித்துள்ளீர்களா? மாதம் 50000 வரை வருமானம் பெறலாம்!

Have you finished 12th grade? Earn up to 50000 per month!

12 ம் வகுப்பு முடித்துள்ளீர்களா? மாதம் 50000 வரை வருமானம் பெறலாம்! ஐ.ஆர்.சி.டி.சி இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் இந்திய ரயில்வே டிக்கெட் உட்பட பல சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் நீங்கள் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழியை இதில் நீங்கள் முகவராக சேரும்போது பெறலாம். நீங்கள் நல்ல பணமும் சம்பாதிக்கலாம். மேலும் நீங்கள் ரயில் பயண சேவை முகவராக சேரும்போது நல்ல கமிஷனும் உங்களுக்கு கிடைக்கும். இதில் முகவராக மாறுவதன் மூலம் … Read more

யாருக்கெல்லாம் படகில் செல்ல ஆசை? தயாராகுங்கள் – துறைமுக அதிகாரிகள்!

Who wants to go by boat? Get ready - port officials!

யாருக்கெல்லாம் படகில் செல்ல ஆசை? தயாராகுங்கள் – துறைமுக அதிகாரிகள்! நம்மில் பலருக்கு வெளியில் வேடிக்கை பார்ப்பது என்றால் கொள்ளை பிரியம். சிறுவயதில் அனைவருமே ரயிலிலோ அல்லது பஸ்ஸிலோ ஜன்னலோர இருக்கைக்கு போட்டி போட்டு இருப்போம். இயற்கை அழகை ரசிப்பதில் அப்படி ஒரு சந்தோசம். இது அனைவருக்குமே பிடித்த விஷயம். தற்போது சென்னையிலிருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் வரை பயணிகள் படகுப் போக்குவரத்து சேவைக்கு சென்னை துறைமுகத்தில் திட்டமிட்ட பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகின்றன. பயணிகளை … Read more

சிம்புவின் அடுத்தப் படம்!! சூட்டிங் ஸ்டார்ட்!! கௌதம் மேனன் இயக்கம்!!

Simbu's next film !! Shooting starts !! Gautham Menon movement !!

சிம்புவின் அடுத்தப் படம்!! சூட்டிங் ஸ்டார்ட்!! கௌதம் மேனன் இயக்கம்!! சிம்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அந்த படம் வெளியாகி பெறும் வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து சிம்பு பல படங்களில் கையெழுத்திட்டுள்ளார் என தெரிகிறது. இதில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமான மாநாடு படத்தின் படபிடிப்பானது வெற்றிகரமாக முடிந்தது. மங்காத்தா போன்ற வெற்றி படங்களை இயக்கிய  வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் இருந்தால் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் … Read more

சொன்னால் நம்புவீர்களா?? பிளாஸ்டிக்கை விட பேப்பர் பைகள் தான் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது!!

Would you believe me if I told you ?? Paper bags are more harmful to the environment than plastic !!

சொன்னால் நம்புவீர்களா?? பிளாஸ்டிக்கை விட பேப்பர் பைகள் தான் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது!! இதுவரை நாம் பிளாஸ்டிக் பைகள் தான் சுற்றுச்சூழலை பாதிக்கின்றது பேப்பர் பை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் உண்மையில் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு பாதிப்பு கொடுக்கிறதோ அதற்கு இணையாக பேப்பர் பைகளும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எப்படி என்றால் பிலாஸ்டிக் பைகளை நாம் பயன்படுத்திவிட்டு சுற்றுச்சூழலில் எறிந்த பிறகு தான் அது மண்ணில் மக்காமல் பல … Read more

திக் திக் 105 நிமிடங்கள்!! ஹன்சிகா வீட்டுக்குள் நடந்தது என்ன!!

Dig Dig 105 minutes !! What happened inside Hansika's house !!

திக் திக் 105 நிமிடங்கள்!! ஹன்சிகா வீட்டுக்குள் நடந்தது என்ன!! ஹன்சிகா மோட்வானி இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். இவர் முதலில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே தோன்றினார். பிறகு இவர் சில இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இவர் இந்தியாவிலுள்ள மங்களூரில் பிறந்தார். இவரின் தாய் மொழி சிந்தியாக இருந்தபோதும் தெலுங்கு மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசுவார். இதனால் இவர் … Read more

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப தெரியுமா?? உங்க காலண்டர்ல குறிச்சி வெச்சுக்கோங்க!!

When do you know the first single of the movie Strength ?? Mark your calendar !!

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப தெரியுமா?? உங்க காலண்டர்ல குறிச்சி வெச்சுக்கோங்க!! தமிழ் சினிமா வட்டாரங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் வலிமை. இந்தப் படத்தை இயக்குனர் வினோத் இயக்குகிறார் மற்றும் போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் இந்த படத்தை பற்றிய எந்த ஒரு தகவலையும் படக்குழு வெளியிடாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் படத்தை பற்றிய விவரத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் முதல்வர் முதல் விளையாட்டு … Read more

மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்!! CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு?!!

மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்!! CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு?!!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு 2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர்களுக்கான முடிவுகள் காத்திருக்கும் இந்த நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகளை பள்ளிகள் இறுதி செய்வதற்கான கடைசி தேதியை மாற்றி உள்ளது என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாணவரின் காத்திருப்பு சூழல் இன்னும் அதிகமாகி உள்ளது. மேலும் ஜூலை 21ல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் ஜூலை 22 ஆம் தேதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு … Read more