BREAKING: ஊரடங்கு கிடையாது! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!
BREAKING: ஊரடங்கு கிடையாது! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்து தற்போது வரை சிரிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்டபோது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் இத்தொற்றோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நடரேந்திர மோடி கூறினார்.அதன்பின் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி கூறினார்.ஆனால் மக்கள் கொரோனாவை … Read more