வாக்கு எண்ணிக்கை! அவசர ஆலோசனையில் தேர்தல் ஆணையம்!
வாக்கு எண்ணிக்கை! அவசர ஆலோசனையில் தேர்தல் ஆணையம்! தமிழ்நாட்டில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஆறாம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது அதோடு புதுவை கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அன்றே ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் அஸ்ஸாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பலகட்டமாக நடந்து வருகிறது இதில் 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் … Read more