அன்புமணி ராமதாசுக்கு பிடிவாரண்ட்? நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

Bail for Anbumani Ramadas? Court orders action!

அன்புமணி ராமதாசுக்கு பிடிவாரண்ட்? நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு! பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் மீது 2013 ஆம் ஆண்டு வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு தொடுக்கப்பட்டது.இவ்வழக்கானது விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் பதிவு செய்திருந்தனர்.மேலும் இவ்வழக்கை  விழுப்புரம் மாவட்டம் எம்.பி,எம்எல்க்களை விசாரிக்கும் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.இவ்விசாரணைக்கு ஆஜரவாவதிலிருந்து சென்னை உயர்நீதிமன்றம் அன்புமணி ராமதாசுக்கு விலக்கு அளித்திருந்தது. இந்நிலையில் இந்த விலக்கின் உத்தரவானது குறிப்பிட்ட கால … Read more

ஐடி ரெய்டில் கட்டுகட்டாக சிக்கிய பணம்! பின்னணியில் இருப்பது யார் தெரியுமா?

Money stuck in the IT ride! Do you know who is in the background?

ஐடி ரைடில் கட்டுகட்டாக சிக்கிய பணம்! பின்னணியில் இருப்பது யார் தெரியுமா? தற்போது பல இடங்களில் மாளிகைகள் போல அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டு அதனை விற்பனை செய்தும் வருகின்றனர்.இதில் பல ஊழல்கள் நடக்கிறது.அப்பாவி மாக்களிடமிருந்து இடத்தை பறித்து அதில் வீடுகளை கட்டி பல கோடிகணக்கான பணத்தை சம்பாரித்து வருகின்றனர்.அதே போல தான் திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் விமான நிலயதிற்கு அருகாமையிலேயே அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர்.அவர்களுக்கென்று மொராய்சிட்டி என்ற தனி பெயரும் உண்டு. இந்த குழுவினர் … Read more

அமமுக தலைவருக்கு திடீர் மாரடைப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Sudden heart attack for AMMK leader! Volunteers in shock!

அமமுக தலைவருக்கு திடீர் மாரடைப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.தேர்தலானது நெருங்கி வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.இதனைத்தொடர்ந்து மக்களிடம் பல நூதன முறைகளில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.தற்போது கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கொரோனா தொற்று அதிக அளவு பரவுவதால் மீண்டும் விடுமுறை அளித்துள்ளனர். பலர் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்க செல்லும் போது கூட்டம் கூட்டமாக … Read more

எங்க முதல்வர் அவர் தான்! தமிழக மக்கள் கைகாட்டுவது யாரை தெரியுமா? ஷாக்கிங் சர்வே ரிப்போர்ட்!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஜனநாயக திருவிழாவை கொண்டாட மக்கள் தயராகிவருகின்றனர். கட்சி கொடிகளை கையில் ஏந்தி வாக்கு சேகரிக்க செல்வது, பிரசாரம், பொதுக்கூட்டம் என திரும்பும் திசையியெல்லாம் தொண்டர்களின் உற்சாகம் பொங்கி வழிகிறது. இதனிடையே அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற அடிப்படையில் கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்றன. தமிழ் செய்தி சேனல்களில் பிரபலமான புதிய தலைமுறை மக்களிடம் பல்வேறு விதமான … Read more

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எத்தனை மார்க்?… பரபரக்கும் புதிய தலைமுறை சர்வே!

edappadi palaniswami

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் அனல் பறக்கிறது. அடுத்த முறையும் ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் அதிமுகவும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை தட்டித்தூக்கும் முயற்சியில் திமுகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இத்துடன் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, டிடிவி தினகரன் தலைமையில் அமமுக+தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என இந்த முறை சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் மக்கள் மனநிலை குறித்து பல்வேறு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு … Read more

ரத்தாகிறதா ஆல்பாஸ் அறிவிப்பு? ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!

School

தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தனி தேர்வு நடத்திக் கொள்ள தனிப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, 9 ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த பிப்ரவரி 25ம் தேதி அரசாணை பிறப்பித்தது. … Read more

பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்!

The leader of the People's Justice Center who was comfortably trapped by the flying soldiers!

பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் தேர்தல் களமானது அதிக அளவு சூடு பிடிக்க தொடக்கி உள்ளது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை கவர்வதற்கு பல இடங்களில் பரிசு பொருட்கள் மற்றும் பணத்தை லஞ்சமாக கொடுத்து வருகின்றனர்.இதனைத்தடுக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் ஆனது பல பறக்கும் படையின் குழுக்களை நியமித்து கண்காணித்து வருகிறது. நேற்று அதிமுக தரப்பில் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் கிருஷ்ணன் … Read more

BREAKING நாளை முதல் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!

BREAKING நாளை முதல் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பரவத் தொடங்கியது. அதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து நோய்த் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்ததால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. அரியர் மாணவர்கள் கூட ஆல் பாஸ் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டார். ஓராண்டாக வீட்டிற்குள் முடங்கி கிடந்த மக்கள் கடந்த அக்டோபர் … Read more

வாக்குக்கு பணம் வாங்கினால் பயப்பட வேண்டாம்! வாக்காளருக்கு முக்கிய கட்சி தலைவர் அட்வைஸ்!

வாக்குக்கு பணம் வாங்கினால் பயப்பட வேண்டாம்! வாக்காளருக்கு முக்கிய கட்சி தலைவர் அட்வைஸ்!

ஓட்டுக்கு பாலிலோ அல்லது சாமி மீதோ சத்தியம் செய்து பணம் வாங்கினால் பயப்படவேண்டாம் என்ற சீமான், அதற்கு பரிகாரமாக மஞ்சள் துண்டில் காசை கட்டி கோவில் உண்டியலில் போட்டால் சாமி குத்தமாகாது என பேசி அனைவரையும் வாயடைக்க செய்தார். தமிழகத்தில்  ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. இந்த நிலையில் தொகுதி வாரியாக வாக்கு சேகரிக்கும் பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுக பாமக, … Read more

பரிதாபமாக உயிரிழந்த ரேணிகுண்டா நடிகர்…! அதிர்ச்சியில் திரைத்துறையினர்

பரிதாபமாக உயிரிழந்த ரேணிகுண்டா நடிகர்...! அதிர்ச்சியில் திரைத்துறையினர்

ரேணிகுண்டா படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 2009ம் ஆண்டு வெளிவந்த ரேணி குண்டா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கார்த்திக் எனும் தீப்பட்டி கணேசன். ரேணிகுண்டாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய தீப்பட்டி கணேசன், அஜித் நடித்த பில்லா-2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் நடித்தார். எல்லாரையும் போல் கொரோனா ஊராடங்கால் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்ட தீப்பட்டி கணேசன், மதுரையில் உள்ள கடை ஒன்றில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார். திரைத்துறைக்கு … Read more