அதிமுக வா? இல்ல திமுக வா? நேருக்கு நேர் மோதும் முக்கிய கட்சிகள்!!
அதிமுக வா? இல்ல திமுக வா? நேருக்கு நேர் மோதும் முக்கிய கட்சிகள்!! வரும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பல மாநிலங்களில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஆட்சிக்கு வர போவது யார்? என்பது குறித்த போட்டி நடைபெற்று வருகின்றது. இந்த போட்டி முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக இடையே ஏற்பட்டுள்ளதாக மக்கள் கருத்துக்ணிப்பில் கூறியுள்ளனர். 234 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதும் கட்சிகள் அதிமுக மற்றும் திமுக என்று மக்கள் … Read more