பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவதில் திடீர் திருப்பம்..! வெளியான பரபரப்பு தகவல்!!
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் தேதியை தள்ளிவைக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில் நவம்பர் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், பள்ளி, கல்லூரிகள், … Read more