ஆகஸ்ட் 3 முதல் இனி கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள்: சாத்தியமா?
அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்துமாறு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது அனைத்து கல்லூரிகளுக்கும் சாத்தியமா என்பது கேள்விக்குறிதான். மேலும், ஆன்லைன் வகுப்புகள் நடத்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளே இல்லாதபொழுது எப்படி சாத்தியமாகும்? தமிழகம் முழுவதும் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதலே கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது, … Read more