அரசியலுக்கு முக்கியம் பேச்சு!! முதலமைச்சர் என்றால் சும்மாவா..விஜயை விமர்சித்த பார்த்திபன்!!
புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை நேரில் சென்று சந்தித்துள்ளார் இயக்குனர் பார்த்திபன். அவர் படம் பாண்டிச்சேரியில் எடுப்பதற்காக ஏற்பாடுகள் செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளார். அதனை அடுத்து செய்தியாளர்களை சந்தி த்த அவர், அரசுடைய உதவி இருந்தால் எங்களால் சுலபமாக வேலை செய்ய முடியும் என்பதற்காக சுற்றுலா துறை அமைச்சரை சந்தித்தேன். அமைச்சரே அரசின் மூலமாக படத்திற்கு தேவையான விஷயங்களை பெரும்பாலும் செய்து தருகிறோம் என்று அவர் கனிவோடு கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் தவெக … Read more