சொத்துக்காக தனது இரு சகோதரர்களையும் கொலை செய்த சகோதரி!!

Sister who killed her two brothers for property!!

ஆந்திர மாநிலம்: கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியரான ராமமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.  இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி இருக்கும் நிலையில் தனது மனைவி இறந்ததால் தனியாக வசித்து வந்திருக்கிறார். அவரும் கடந்த வருடம் இறந்து போனார்.  மகன்கள் இருவரும் அடுத்தடுத்து மாயமாகி உள்ளன இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வந்தது. அதில்  கிருஷ்ணவேணி சொத்துக்காக தனது இரு சகோதரர்களையும் … Read more

மீண்டும் கைது செய்யப்பட்டார் சவுக்கு சங்கர்!! தேனி கஞ்சா வழக்கில்!!

Chavku Shankar arrested again!! Honey Ganja case!!

யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று மதியம் சென்னையில் கைது செய்யப்பட்டார். அதற்க்கு காரணம் பெண்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்ததாகக் கூறி கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த மே 4-ஆம் தேதி கைது செய்தனர். தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் உள்ள தங்கும் தங்கியிருந்த சவுக்கு சங்கர், அப்போது அவரிடம் கஞ்சா இருந்ததாகக் கூறி தேனி போலீசார் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர், கார் ஓட்டுநர் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். … Read more

வெல்டிங் வைத்த போது வெடிவிபத்தில் சிதறிய உடல்கள்!! கிருஷ்ணகிரி அருகே கொடூரம்!!

A person welding without knowing the presence of gelatin sticks died in an explosion

Krishnagiri District: ஜெலட்டின் குச்சிகள் இருப்பதை அறியாமல் வெல்டிங் வைத்த நபர் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மடம்பட்டி ஊரில் வெல்டிங் பட்டறை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த வெல்டிங் பட்டறை  ஜெயசங்கர்  என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று பட்டறையில் வெல்டிங் பணியில் ஈடுபட்ட போது வெடி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதாவது, கிணறு தோண்டுவதற்கான மற்றும் பாறைகளில் துளையிடுவதற்காக கம்பர்சர் இணைப்புகள் கொண்ட டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. அதற்காக … Read more

பாமகவுக்கு ஓகே தவாகக்கு நோ சொன்ன திமுக! வேல்முருகன் போட்ட ஸ்கெட்ச் 

Velmurugan

சமீபகாலமாக வலிமையான கூட்டணி என்று கூறிக் கொண்டிருந்த திமுக கூட்டணியில் விரிசல் விழும் சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் தனது முதல் மாநாட்டில் திமுகவுக்கு எதிராகவும், அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவும் பேசியது திமுகவுக்கு முதல் அடியாக விழுந்தது. இதனைத்தொடர்ந்து விசிகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்த ஆதவ் அர்ஜுனா அம்பேத்கார் புத்தக வெளியீட்டில் மன்னராட்சி என பேசியது அடுத்த இடியாக விழுந்தது. இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட திமுக தலைமை கொடுத்த அழுத்தத்தினால் அவர் … Read more

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் !! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

The Tamil Nadu government has issued a notification to provide free bus travel for senior citizens.

Tamil Nadu Govt: மூத்த குடிமக்கள் பேருந்தில் இலவச பயணம் செய்ய தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தமிழக அரசு பெண்களின்  வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தது. விலையில்லா பேருந்து பயணம், மகளிர் உரிமை தொகை முதலிய திட்டங்கள் மிக முக்கிய ஒன்று ஆகும். தற்போது வயதில் மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அதிரடி  மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதாவது வரும் டிசம்பர்-21ஆம் தேதி முதல் மூத்த … Read more

ஆதவ் அர்ஜூனா-வை தொடர்ந்து திமுக-வை எதிர்க்கும் வேல்முருகன்!!  கட்சி  கூட்டணி உடையும் அபாயம் !!

Velmurugan condemns DMK for deceiving the people of Cuddalore district

Velmurugan: கடலூர் மாவட்ட மக்களை திமுக வஞ்சிக்கிறது வேல்முருகன் கண்டனம். திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும் பண்ருட்டி தொகுதி எம் எல் ஏ-வாக இருப்பவர் வேல்முருகன். தற்போது திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். ஃபெஞ்சல் புயலால் கடலூர் மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது. பொதுமக்கள் அடிப்படை வாழ்வியல் வருமானத்தை இழந்து இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ள நீரில் முழுகி இருக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. இந்த … Read more

பாமக-வில் இணையும் ஆதவ் அர்ஜுனா!! ஜி கே மணி கொடுத்த கீரன் சிக்னல்!!

Aadhav Arjuna will be considered if he joins PMK, says GK Mani

Atav Arjuna: ஆதவ் அர்ஜுனா பாமகவில் இணைவதாக இருந்தால் பரிசீலனை செய்யப்படும் என ஜி கே மணி தெரிவித்து இருக்கிறார். திமுக கூட்டணியில் இருக்கும்  விசிக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பதவி வகித்தவர்  ஆதவ் அர்ஜுனா. சமீப காலமாக  திமுக மற்றும் விசிக கட்சிக்கும் இடையிலான கூட்டணி உறவை பாதகம் விளைவிக்கும் வகையில் ஆதவ் அர்ஜுனா செயல்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில் திமுகவை நேரடியாக விமர்சனம் செய்து தவெக விஜய்க்கு … Read more

சற்று உயர்ந்த தங்கம் விலை!! இன்றைய விலை நிலவரம்!!

Today, a piece of Sawaran Aparana gold sells for Rs 57,200

gold price: இன்று, ஒரு சவரன் ஆபரணத்  தங்கம் ரூ.57,200க்கு விற்பனையாகிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக அதிகமான தங்கம் விற்பனை செய்யப்படும் நாடாக இந்தியா உள்ளது. தங்கம் விலை நாளுக்குநாள் ஏற்றத்தை கண்டு வருகிறது. இந்த வருடம் அக்டோபர் மாதம்  தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து  ஒரு சவரன் ரூ. 59 ஆயிரம் ஆக உச்சம் பெற்றது. அதன் பிறகு தங்கம் விலை சற்று ஏற்றுவது இறங்குவதுமாக இருந்தது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரனுக்கு  ரூ. 1360 … Read more

ஆவின் பால் பாக்கெட்டுகளில் இனி பிளாஸ்டிக் இருக்க கூடாது!! தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்!!

ஆவின் பால் பாக்கெட்டுகளில் இனி பிளாஸ்டிக் இருக்க கூடாது!! தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்!!

ஆவின் பால் விற்பனையில் பால் பாக்கெட்கள் முதல் பால் பொருட்கள் வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மாற்ற தென் மண்டல பசுமை தீர்ப்பாயமானது ஆவின் நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது.   மேலும், பிளாஸ்டிக் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை செய்வதற்கான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் ஏன் திட்டங்களை வகுக்க கூடாது என்றும் கேள்விகளை எழுப்பிய நிலையில் இதற்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.   ஆவின் பால் பொருட்களான குளிர்பானங்கள், … Read more

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!2 லட்சம் பரிசுத்தொகை.. பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்பு!!

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!2 லட்சம் பரிசுத்தொகை.. பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்பு!!

பள்ளிக்கல்வித்துறை வெளியேற்றுள்ள அறிவிப்பில், அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்த விருப்பதாகவும் இதழ் வெற்றி பெறுபவர்களுக்கு 2 லட்சம் பரிசு தொகை என்றும் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த போட்டியானது மூன்று நிலைகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.   முதல் நிலை போட்டி விவரம் :-   அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல்நிலை போட்டி அந்தந்த மாவட்டங்களில் வருகிற 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஒவ்வொரு … Read more