கலைஞர் கைவினை திட்டம்!! தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!!
Tamil Nadu Govt: “கலைஞர் கைவினைத்திட்டம்” கீழ் 25 வகையான தொழில்களுக்கு கடன் உதவி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழ்நாடு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அந்த வகையில் தொழில் தொடங்குபவர்கள ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி “கலைஞர் கைவினைத்திட்டம்” உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அரசு ஆணை சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட்டார் முதலமைச்சர். இந்த திட்டத்தின் கீழ் 25 வகையான தொழில்களுக்கு கடன் உதவி வழங்கப்பட … Read more