ஆதவ் இடைநீக்கம்.. திடீர் முதல்வர் சந்திப்பு!! திருமா கூறிய அந்த வார்த்தை!!

Adav suspension.. Sudden Chief Minister's meeting!! That word said by Thiruma!!

எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியில்  கலந்துக்கொண்டு கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த காரணத்தினால் இன்று ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக இந்த இடை நீக்கமானது கடந்த 2 நாட்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு குறிப்பாக முதல்வரை சந்திக்கும் முன் அறிவித்துள்ளனர். இதன் பின்னணியாக ஆளும் கட்சியின் அழுத்தம் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. கருத்து சுதந்திரம் உள்ளது எனக் கூறும் திருமா வே பலமுறை ஆளும் அரசை எதிர்த்து கூட்டணியில் இருக்கும் பொழுதே போராட்டம் நடத்தியுள்ளார். அவ்வாறு … Read more

அன்புமணி ராமதாஸ் பெயருக்கு களங்கம் விளைவிக்க திமுக போட்ட பலே திட்டம்!! வெட்ட வெளிச்சமாக்கிய காணொளி!!

DMK's plan to tarnish Ramdas's name!! Video that made the cut!!

பெஞ்சால் புயலால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்படைந்தது. இதிலிருந்து மீண்டு வர வணிகர்களுக்கு சிறு மற்றும் குறு வங்கி கடனுதவி செய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு இருக்கையில் எதிர்க்கட்சி எனத் தொடங்கி பலரும் தங்களது நிதியுதவியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர். இந்த வரிசையில் பாமக தலைவர் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்துள்ளார். இதில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவம் அளிக்கப்படும். அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்த … Read more

ஏஐ தொழில்நுட்பம் மூலமாக நடக்கும் மோசடி!! பெண்களே ஜாக்கிரதை!! நடிகை பிரக்யாவின் பதிவு..

Fraud through AI technology!! Ladies beware!! Actress Pragya's post..

2022 ஆம்ஆண்டு ஜீவா நடித்த படம் ‘வரலாறு முக்கியம்’. இப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் பிரக்யா நாக்ரா. அடுத்ததாக 2023 ல் ‘என்4’ என்ற படத்தில் நடித்தார். அதன் பின் மலையாளத்திலும் நடிக்க ஆரம்பித்தார். மலையாளத்தில் ‘நதிகளின் சுந்தரி யமுனா’ என்ற படத்தின் யமுனா கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இந்த ஆண்டில் லக்கம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இவரது ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது … Read more

அடுத்த அதிரடி.. ஒரே மேடையை பகிரப்போகும் விஜய் மற்றும் உதயநிதி!!

Next action.. Vijay and Udayanidhi will share the same stage!!

தமிழக வெற்றிக் கழகம் அரசியலில் நுழைவதற்கு முன் வரை அதிமுக திமுக பாஜக என மும்முனை போட்டி நிலவி வந்தது. இவர்கள் மேல் வைக்கும் விமர்சனங்கள் மட்டுமே பெருமளவில் பேசப்பட்டு வந்தது. தற்பொழுது இவர்களுடன் விஜய் தனது வெற்றிக் கழக கட்சியுடன் இறங்கியுள்ளதால் தமிழகத்தில் அரசியல் களமானது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செயல்படுகிறது. குறிப்பாக விஜய் மாநாட்டிற்கு பிரவு அவர் எதிரி யார் அவரது அரசியல் கொள்கை என்ன என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது. இதனால் பல விமர்சனங்களை அவர் … Read more

ஸ்டாலின் போட்ட ரூல்.. ஆதவ் அர்ஜூனா மீது ஆக்ஷன் எடுத்த திருமா!! வெளியான முக்கய அறிவிப்பு!!

Stalin's rule.. But Thiruma took action on Arjuna!! Important Announcement!!

சென்னையில் கடந்த ஆறாம் தேதி  எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சி நடந்து முடிந்ததையடுத்து அரசியல் வட்டாரம் சற்று பரபரப்பாகவே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு தான். இவர் 2026 ஆம் ஆண்டு மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று திமுகவை நேரடியாகவே தாக்கி பேசியுள்ளார். இவ்வாறு அவர் பேசியதால் துணை முதல்வர் உதயநிதி என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்டாயம் இவர் கட்சியை விட்டு … Read more

நீயும் ஒரு பொண்ணுதான!! 9 பள்ளி மாணவர்கள் செய்த பாலியல் கொடூரம்..தோழியின் உதவியோடு நடந்தேறிய பரிதாபம்!!

atrocities-committed-by-school-students

சென்னை: மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் நன்றாக பழகி தனியாக அழைத்து சென்று பாலியல் செய்த பள்ளி மாணவர்கள். சென்னையில் உள்ள அயனாவரம் கணேஷ் என்பவரின் மகள் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் அவர் சற்று மனவளர்ச்சி குன்றியவர் என்பதால் தினமும் ஆட்டோ மூலம் தினமும் சென்று வருவது வழக்கம் இவர்  சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் என் மனைவி 2022 ம்  ஆண்டு இறந்த பின்பு தனது மகளை பார்த்து வருகிறார். … Read more

ஆதவ் அர்ஜுனா கட்சியை விட்டு விலகுவது குறித்து திருமா வெளியிட்ட முக்கிய தகவல்!!

Important information released by Thiruma about Aadhav Arjuna leaving the party!!

இரு தினங்களாக தமிழகமெங்கும் எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்து தான் பரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் கலந்து கொள்ள இருந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யும் இணைய இருப்பதால் இதனை தவிர்த்தார். ஆனால் தலித் இணைத்தை சேர்ந்தவர்கள் இதனை சற்றுக்கூட எதிர்பார்க்கவில்லை. அம்பேத்கரை பெருமளவில் போற்றுவரில் இவரும் ஒருவர், அவ்வாறு இருக்கும் பொழுது ஆளும் கட்சியின் கூட்டணிக்காக  அம்பேத்கரை உதாசினபடுத்தியதாக பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. மேற்கொண்டு … Read more

அறிமுகமாகும் கலைஞர் கைவினைத் திட்டம்!! 50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை கடனுதவி!!

Inaugural Artist Craft Project!! 50 thousand to 3 lakh loan!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள கைவினை கலைஞர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையிலும் கைவினை கலைஞர்களையும் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் நோக்கிலும் புதிதாக ” கலைஞர் கைவினைத் திட்டம் ” என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கி அதற்கான அரசாணையை வெளியிட்டு இருக்கிறது. இந்தத் திட்டமானது, குடும்பத் தொழில் அடிப்படையில் அல்லாமல், 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. … Read more

அடங்க மறுத்த குட்டி சிறுத்தை! பெட்டி பாம்பாய் அடங்கிய தாய் சிறுத்தை

அடங்க மறுத்த குட்டி சிறுத்தை! பெட்டி பாம்பாய் அடங்கிய தாய் சிறுத்தை

Aadhav Arjuna: நடிகர் விஜய் புதியதாக கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்த நாளிலிருந்து தமிழக அரசியலில் அவ்வப்போது பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகிறது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற்று முடிந்த பிறகு அவரின் அரசியல் நிலைப்பாடு ஓரளவு தெளிவானது. மாநாட்டில் பேசிய விஜய் ஒரே நேரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளை சரமாரியாக விமர்சித்து பேசியது தமிழக அரசியலில் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இதிலும் திமுகவை நேரிடையாக எதிர்த்தது … Read more

இனி கிராமங்களிலும் அன்லிமிடெட் இன்டர்நெட் வசதி!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

Unlimited internet facility in villages now!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

இன்டர்நெட் வசதி என்பது மக்களின் அத்தியாவசிய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது. பெரும்பாலான மக்கள் 4ஜி நெட்வொர்க்கில் இருந்து 5ஜி நெட்வொர்க்கிற்கு அடியெடுத்து வைக்க தொடங்கிவிட்டனர். எனினும் இன்னும் சில கிராமப்புறங்களில் இன்டர்நெட் சேவையானது குறைந்த அளவே பயன்படுத்தும் படி அமைந்திருக்கிறது. இவ்வாறு உள்ள கிராமப்புறங்களில் நகரங்களில் உள்ளது போலவே அதிவேக இன்டர்நெட் சேவைகளை உருவாக்கும் வண்ணம் அரசு சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் முழுமையாக காண்போம். இன்றைய … Read more