தவெக மாநாட்டிற்கு செல்வோர் கவனத்திற்கு!! மின் வாரியம் கொடுத்த எச்சரிக்கை!!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி “வி.சாலையில்” நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வருபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது மின்சாரவாரியம். இந்த மாநாடு 80 ஏக்கர் நிலபரப்பளவு உள்ள திடலில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பணிகள் முழு வீச்சில் நிறைவு பெறும் வகையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மின்சார வாரியம் அதிகாரிகள் மாநாட்டு திடலில் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த மாநாட்டிற்கு 16000 … Read more